• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience கதை படிப்பது நல்லதா? கெட்டதா?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
எக்ஸாம் முடியுற date சொல்லு தங்கம் ....என்னோட போன்ல reminder போட்டு வைக்கிறேன்... நான் வந்து கூப்பிடுறேன்....
Ethu bongu attam sri
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
எக்ஸாம் முடியுற date சொல்லு தங்கம் ....என்னோட போன்ல reminder போட்டு வைக்கிறேன்... நான் வந்து கூப்பிடுறேன்....
Athu innum theriyala Akka...therinja unga kitta sollidaren
 




Aarthi

முதலமைச்சர்
Joined
Dec 4, 2018
Messages
11,352
Reaction score
28,967
Location
Tamizhnadu
இந்த கேள்வி கண்டிப்பா எல்லா ஸ்டோரி ரீடேர்ஸ்க்கும் ஏதோ ஒரு கட்டத்துல தோன்றுவதுதான்.... ஆனால் நாம் நமக்கு பிடித்த நிறய கதைகளை படித்திருப்போம்... ஆனால் எந்தக்கதையை படித்தாலும் குடும்ப novels அண்ட் historical novels எதுனாலும் நாம படிச்சா அதுலிருந்து ஏதாச்சும் ஒரு சின்ன விஷயங்களையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்....
ஏன்னா நம்மளோட நேரத்தை spend பண்ணி படிக்கிறதுக்கும் content இருக்கனும்... அது காமெடி ரொமான்டிக் பேமிலி stories எதுனாலும்... ஏன்னா நாம படிக்ற ஸ்டோரீஸ் authors ஏதாச்சும் ஒரு logical content வைச்சிருப்பாங்க..so நாம்ம ella type stories படிச்சாலும் ஏதாச்சும் விஷயங்களை கற்றுக்கொள்ளவேண்டும்....idhu ennoda persnal opinion than sis...nan story read panavaraikum kathukita vishayangalaiyum experiencesum solliruken....but romba padicha mamma Ella vishaythaiyum deepa think pana start paniduvom sometime and smetimes clear solution find panuvom....???
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,129
Reaction score
50,017
Location
madurai
Ethu bongu attam sri
இது பிள்ள நல்லா படிச்சு முடிச்சு சீக்கிரம் sitekku வரணும்னு நினைக்கிறேன் ப்பா....:love:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,129
Reaction score
50,017
Location
madurai
Athu innum theriyala Akka...therinja unga kitta sollidaren
சொல்லிருவாங்க... இன்னும் ரெண்டு மாசத்துல நியூஸ்ல தெரிஞ்சுக்குறேன் ... நீ படிக்கிற வேலைய பாரு... செல்லம்
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
Sure...aana oru varusham kazhichu vanthu Partha.. yaaravathu maranthu irunthinga..naan kadupayiduven..ippave solliten...twelth exam mudiyara annaiku ellarum correct a site la present aaganum..kandippa en vaakai kapathuren... because enake theriyuthu..I should care more about studies nu...I will follow it... ithanai per solli ketkama iruppana...
Nijama unna yarum marakka mattom...so ne poi nalla padi..and un exam complete pannitu va...nanga yellarummey unnota comments ku wait panrom...
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
Kadhaigal padipadhu nallathu.. aanal, Kadhaigal mattume padipadhu nerak kolai. Adhaavadhu, pozhuthu pokkuvadharkaaga padithal irukalaame thavira, pozhuthu muzhuvadhum ithileye kazhipadhu sariyillai enbadhu en karuthu.
Idhai naan enake adikadi sollik kondu ullen. Because I'm addicted to reading.
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
இந்த கேள்வி கண்டிப்பா எல்லா ஸ்டோரி ரீடேர்ஸ்க்கும் ஏதோ ஒரு கட்டத்துல தோன்றுவதுதான்.... ஆனால் நாம் நமக்கு பிடித்த நிறய கதைகளை படித்திருப்போம்... ஆனால் எந்தக்கதையை படித்தாலும் குடும்ப novels அண்ட் historical novels எதுனாலும் நாம படிச்சா அதுலிருந்து ஏதாச்சும் ஒரு சின்ன விஷயங்களையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்....
ஏன்னா நம்மளோட நேரத்தை spend பண்ணி படிக்கிறதுக்கும் content இருக்கனும்... அது காமெடி ரொமான்டிக் பேமிலி stories எதுனாலும்... ஏன்னா நாம படிக்ற ஸ்டோரீஸ் ஏதாச்சும் ஒரு logical content வைச்சிருப்பாங்க..so நாம்ம ella type stories படிச்சாலும் ஏதாச்சும் விஷயங்களை கற்றுக்கொள்ளவேண்டும்....idhu ennoda persnal opinion than sis...nan story read panavaraikum kathukita vishayangalaiyum experiencesum solliruken....but romba padicha mamma Ella vishaythaiyum deepa think pana start paniduvom sometime and smetimes clear solution find panuvom....???
Kandipa etho oru visayatha ella storyum namalta vitu than sellum.. Aarthi.. Athu nama eadukura vithathulathan iruku.. Thank you
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top