• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கத்திரிக்காய் கிச்சடி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
தேவையானவை:

கத்திரிக்காய்-- 4
தக்காளி (புளி சீடை உருண்டை அளவு) -- 1 (பெரிய)
சின்ன வெங்காயம்
மிளகாய் அல்லது வத்தல்பொடி
மஞ்சள் துாள்
காயம்
உப்பு(தேவையான அளவு)

தாளிக்க:
கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிளை -
நல்லெண்ணெய்

செய்முறை:
கத்திரிக்காயை சிறியத் துண்டுகளாக நறுக்கி வேக வைக்கவேண்டும்.

வெந்தக் கத்திரிக்காயை தயிர்மத்து வைத்து நன்றாக மசிக்கவும் (மிக்ஸியில் போட்டு ஒரு சுத்து போட்டு) எடுத்து வைத்துக்கொள்ளவும்

அடுப்பில் வாணலி வைத்து
நல்லெண்ணெய் ஊற்றி
நறுக்கிய சின்னவெங்காய் மிளகாய் போட்டு வதக்கவும்

அரைத்தத் தக்காளி அல்லது கரைத்த புளி ஊற்றவும்

மஞ்சள்பொடி இன்னும் காரம் தேவையென்றால் வத்தல்பொடி உப்பு போட்டு வதக்கி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதித்தப்பிறகு மசித்து வைத்த கத்திரிக்காயைச் சேர்க்கவும்

ஒரு கொதி வந்த பிறகு காயம் சிறிதளவுச் சேர்த்து கொதி வந்த பிறகு இறக்கவும்

கடுகு உ.பருப்பு கறிவேப்பிளை தாளித்து கிச்சடியில் கொட்டவும்

சுவையானக் கிச்சடி ரெடி இதை இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும்
1550819124528-497408315.jpg
1550819159277192508255.jpg
 




Last edited:

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
தேவையானவை:

கத்திரிக்காய்-- 4
தக்காளி (புளி சீடை உருண்டை அளவு) -- 1 (பெரிய)
சின்ன வெங்காயம்
மிளகாய் அல்லது வத்தல்பொடி
மஞ்சள் துாள்
காயம்
உப்பு(தேவையான அளவு)

தாளிக்க:
கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிளை -
நல்லெண்ணெய்

செய்முறை:
கத்திரிக்காயை சிறியத் துண்டுகளாக நறுக்கி வேக வைக்கவேண்டும்.

வெந்தக் கத்திரிக்காயை தயிர்மத்து வைத்து நன்றாக மசிக்கவும் (மிக்ஸியில் போட்டு ஒரு சுத்து போட்டு) எடுத்து வைத்துக்கொள்ளவும்

அடுப்பில் வாணலி வைத்து
நல்லெண்ணெய் ஊற்றி
நறுக்கிய சின்னவெங்காய் மிளகாய் போட்டு வதக்கவும்

அரைத்தத் தக்காளி அல்லது கரைத்த புளி ஊற்றவும்

மஞ்சள்பொடி இன்னும் காரம் தேவையென்றால் வத்தல்பொடி உப்பு போட்டு வதக்கி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதித்தப்பிறகு மசித்து வைத்த கத்திரிக்காயைச் சேர்க்கவும்

ஒரு கொதி வந்த பிறகு காயம் சிறிதளவுச் சேர்த்து கொதி வந்த பிறகு இறக்கவும்

கடுகு உ.பருப்பு கறிவேப்பிளை தாளித்து கிச்சடியில் கொட்டவும்

சுவையானக் கிச்சடி ரெடி இதை இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும்
but preparation type konjam vera machi naan oru naal poduren
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
but preparation type konjam vera machi naan oru naal poduren
நம்ம பாரம்பரிய முறை போட்டு இருக்கேன் எங்க ஆச்சி(age 90) இப்படிதான் செய்வாங்க machi
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top