Nachuannam
அமைச்சர்
தேவையான பொருட்கள்:
கடுகு 1/4 ஸ்பூன், உ.பருப்பு 2 ஸ்பூன்,க.பருப்பு 1ஸ்பூன், தேங்காய் தேவையான அளவு, மிளகாய் 3 or 4,பெருங்காயம் சிறிதளவு,கத்திரிக்காய், உப்பு தேவையான அளவு,புளி சிறிதளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு உ.பருப்பு,கடுகு,க.பருப்பு,மிளகாய்,பெருங்காயம் போட்டு வறுக்கவும். பின்பு கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் போட்டு நன்கு வதக்கவும்.பின்பு புளி, உப்பு, தேங்காய் சேர்த்து வதக்கவும்.
Ready tasty and yummy kathirikai thuvayal.