• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode கனலிடம் காற்றுக்கென்ன நேசம் ழ

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Arumbu

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Sep 10, 2020
Messages
152
Reaction score
233
Location
Cbe
கனலிடம் காற்றுக்கென்ன நேசம்(அறிமுகம்)

தனக்கு கெடுதல் செய்பவர்களை கூண்டோடு அழிக்க நினைக்கும் நாயகனுக்கும்

தன் கண் முன்னால் நடைபெறும் தவறுகளை பின்வரும் விளைவுகளை பற்றி துளியும் சிந்திக்காமல் அவைகளை களைய போராடும் மருத்துவரான நாயகிக்கும் இடையே மலரும் காதல் அவர்களுக்கு உதவும் நட்புகளையும் குடும்பங்களையும் இக்கதையில் காண்போம்.

வணக்கம் சகோதரிகளே!!!

நான் முதல் முதலாக எழுத்துலகிற்கு தத்தி தத்தி நடைபழகும் குழந்தையாக நம் சைட்டிற்கு உங்கள் அனைவரையும் நம்பி சிறு தொடர்கதை ஒன்றை என்னால் முடிந்த அளவு எழுத வந்துள்ளேன். தொடரை வாசித்து என் முதல் மற்றும் சிறு முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஆசி மற்றும் ஆதரவை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் சகோதரிகளே… கதையினை படித்து உங்களின் நிறை குறைகளை கூறவும்.. நன் திருத்தி கொள்கிறேன் சகோதரிகளே...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top