• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கனலை விழுங்கும் இரும்பு - 10 Epi Promo

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
'வீட்டுக்கு வராதே' என்று சொன்ன பின்னும், விடியற்காலையே வந்து நிற்பதெல்லாம் விலையில்லா நட்பு!!

" ஹேப்பி பர்த்டே சயனா" - ரேவ்.







சயனா,

சந்திப்போம்
மாலை 4:30
போஃனிக் மார்கெட் சிட்டி
- சக்திவேல்.





சொப்பனத்திலும் நினைக்கவில்லை
ஒப்பனை செய்வாளென்று!! - சயனா.





"மேம்.. சயனா மாறவே இல்லை. நீங்க நாளைக்கு காலைல 4:30 க்கு அமைச்சரோட மீட்டிங் அரேஞ்ச் பண்ணிடுங்க"

"ஓகே ரேவ். சக்திவேல் பத்தி எல்லா டிடெயில்ஸூம் எடுத்திட்டு வா. அமைச்சர்கிட்ட கொடுத்திடலாம்"



….


சிந்தனை முழுவதும்

அங்கனை நிரம்பியிருந்தாள் - சக்திவேல்.






யோசனை முழுவதும் - அவனது
வாசனை… - சயனா.


காரணம்…

சயனாவின் கரங்களில்
சக்திவேல் தந்த பூச்செண்டு…
அதில்,


பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சயனா சக்திவேல்…

PhotoGrid_1564484580565.jpg

images-5.jpeg
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,011
Location
Tamil Nadu
??????????????
நானும் காத்திருக்கிறேன் சயனா சக்தி வேலின் சந்திப்பிற்காக காதலுடன். ..........??????
??????????????
காதலை எழுதப்போகும் காதம்பரிக்காக :love::cool:
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
‘யோசனை முழுவதும் அவனின் வாசனை’ - ??

‘சிந்தனை முழுவதும் அங்கனை நிரம்பியிருந்தாள்’ - ???

“சொப்பணத்திலும் நினைக்கவில்லை ஒப்பனை” - ??

செம்ம செம்ம காதம்பரி ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top