• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கனலை விழுங்கும் இரும்பு - 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,016
Location
madurai
இதுக்கு என்ன அர்த்தம்
Padichuttu comments potrathukulla reply pannina Eppdi authorji??? naanum first pagela idam pudikka துண்டு போட்டெண்ணு அர்த்தம்??
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,403
Reaction score
22,049
Location
Tamil Nadu
?? ? காதம்பரி
?? மனம் தொட்ட வரிகள்
பாரதி கவி வரிகளில் ....
? அடி கண்ணே எனதிரு கண்மணியே. . உனைக் கட்டித் தழுவ மனம்கொண்டேனடி ... ?தனிமையில் சக்தியும் காதலும்
?காதம்பரியின் கவி வரிகளில்..
சயனா காதல் சொல்லி காயம் தேற்றிட வந்தேனடி. .. காதலும் காயமாய் போனதடி. ....
? சக்தி சயனாவின் துயரம் எங்களுக்கும். ..???
அழவைப்பிங்கன்னு தெரிந்தாலும் உங்கள் எழுத்தில் மயங்கி கிடக்கிறேன்..
? இன்று பேருந்தில் ஒரு பாப்பா டீஷர்ட்ல Goofy ன்னு எழுதி இருந்ததைப் பார்த்து சந்தோஷமா இருந்தது ??
 




Last edited:

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
உணர்வுகள் கடத்துவது
காதல் மட்டுமல்ல...
கவல்களும் தான்...

கை எட்டும் தூரத்தில் நீ...
விழியெட்டும் தூரத்தில் நான்...
எட்ட முடியாக் கனியாய் காதல்...
எட்டி எட்டா நிலையில் நாம்!

காணகிடைக்கா கவலை
காத தூரம் சென்றது
காதல் கிறுக்கலாம் உன் இதழ் வரிகளை!
காட்சியிழந்தவள் இதழால் உணர்ந்தேன் உன் கவி வரிகளை!!
??????

Emotional to the core???.... Deeply moving words???... Purely melting eyes???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top