• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கனலை விழுங்கும் இரும்பு - 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Madhu Anjali

மண்டலாதிபதி
Joined
Mar 4, 2019
Messages
116
Reaction score
179
Location
Kanyakumari
Rev and Kanaga mam avasara patutangalae....pirachanai innum complicate aidichu...sayana than ethavathu pannanum....

Dei kavalu yaruku enna ahutho illayo unnaku death conform than da...sayana varathum....

Goofy pavam??...
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,011
Location
Tamil Nadu
:love::love: ??Miss you Goofy. .??
? நேற்று முதல் What's new பக்கம் பார்த்து காதம்பரிக்காக காத்திருக்கிறேன். ... இந்த பைத்தியம் எப்ப தெளியுமென்று தெரியலை. ... சயனா எல்லாத்தையும் எதிர்கொள்வாள் என்றாலும் மனம் என்னவோ திக் திக் கென்றே இருக்கு. ... ? சூப்பர் டூப்பர் மா .... என் மனம் உங்கள் சயனாவின் காதலோடு பயணிக்கவே ஆசை கொள்கிறது. ...??
காதலும், கவியும்தான் உங்கள் திரில்லரில் மனம் சற்றே நிதானிக்கிறது. .. இல்லையேல் திக். .தான் ?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
ரேவ்... உண்மையிலேயே சீஐடி ஆஃபீஸர் தானா?
நட்புக்குத் துரோகம் பண்ணும் போது வரும் நடுக்கம் நியாயம் தான்... இல்லையென்று சொல்லவில்லை.
ஆனால், சக்திவேலை மட்டும் கை காட்டாமல் அங்கே சயனாவையும் இழுத்து விட்டது நன்றாக இல்லையே...
மனோ...................
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
???
Me Second...
கனகா மேம் மற்றும் ரேவ் கொஞ்சம் பொறுமையா யோசிச்சிருக்கலாமோ??? இப்போ கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையா ஆகிப் போச்சுதே. நால்வர் கூட்டணி சயனா வரவும் வாலை சுருட்டிப்பாங்க. அவதான் இவங்களுக்கு லாயக்கு.

ஆனா இதுக்கெல்லாம் முன்னாடி மனோஓஓஓஓஒ ரொம்பப்ப்ப்ப் பாவம்ம்ம்ம் ???????
மிக்க நன்றி கீதா அக்கா ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top