• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கனலை விழுங்கும் இரும்பு - 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
planning bayangarama irukku.....unmaya enn aagumo..
peter avarukku ithula evlo perriya velai varum...
Dabie Gooby phone speech romba azhagu...
 




Jegatheeswari Balamurugan

மண்டலாதிபதி
Joined
Feb 7, 2018
Messages
106
Reaction score
114
Location
Chennai
நானும் அவனும் ஒரே பைக் வச்சிருக்கோம், தெரியுமா??”

“அட!! எதுக்கு ரெண்டு பைக். எனக்கு உன் பைக்கே போதும்”

“ப்ச். சக்தி பிளாக் கலர் ஷர்ட் போட்டிருந்தான், நான் வொயிட் கலர் ஷர்ட். பிளாக் அண்ட் வொயிட் கோம்போ சூப்பர்ல”

“என்கிட்ட வொயிட் ஷர்ட்டே இருக்குது ட்டேபீ. பெர்பெக்ட் கோம்போ” –

“அப்புறமா, அவனுக்கு அவங்க அம்மாவ ரொம்பப் பிடிக்கும், எனக்கும் எங்க அம்மாவ பிடிக்கும்”

“எல்லாருக்குமே அவங்கவங்க அம்மாவ பிடிக்கும்”:love::love:
Sayana sayana darling.. Evlo periya puthisali um kadhal vanthutah chinna pulla thanama maridvanga pola... Ha ha..
Sayana oru plan...
Minister oru plan..
Kaalam ena vachrku.. :unsure:
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
இந்த பிளானில் யார் ஜெயிப்பார்கள். ட்டேபி சக்திய லவ் பண்றான்னு தெரிந்தும் அவளுக்காக சென்னை அவர் போறானே இந்த கூஃபி இவன் காதல் எப்படிப்பட்டது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top