ThanksLovely
கதைதான் முடியப் போகிறது...? காதலின் அலப்பறைகளை தினமும் வாசிக்கிறேன். .. கடைசி சந்திப்புன்னு ஏன்மா சொன்னீங்க. ? View attachment 15362
? காதம்பரியின் கவி மழையிலிருந்து மீளவே விருப்பமில்லை. .....
Sugaaaaaa ?????????????supera irukku sissy neenga eppidi ippadi pics ready panni podareenga dear ????athuvum unga வார்த்தைகள் அருமையான உணர்வு குவியல்கள்???????????ட்டேபீ. .. கூஃபி. ..
காதல் கிரகம் :
முதல் மனிதன் கூஃபி ...
முதல் மனிதி ட்டேபீ. ..View attachment 15284
காதல் யாசிப்புகள் :
எவ்ளோ கசப்பான விஷயத்தையும் இனிப்பாக மாற்றும் கூஃபி. ..
சயனாவோடு என் இதயமும் தித்தித்தது. ....View attachment 15276
காதல் கோபம் :
கூஃபியோட நாங்களும் குத்தாட்டம்....View attachment 15277
காதல் விளையாட்டுகள் :
ரசனையாய் View attachment 15285
காதல் பயணங்கள் :
காதல் கோர்ட்டின் தண்டனை தொலைதூர காதல் பயணத்தில் உள்ளம் துள்ளியது ...View attachment 15279
ஆங்கில வழிக் காதல் :
மலைபோல் மறைத்து நிற்கும் காதல்... கூஃபியின் கஞ்சமில்லா காதல் பார்வை. .. நிலவொளியில் காதல் ஊட்டல்கள். .. சக்தியின் தலை கோதல்கள். .. அகத்தின் வலிகளையும் பகிர்ந்து கொள்ளும் ட்டேபீ யின் கரைகடந்த காதல். . அந்த வலியை மறக்க வைக்கும் கூஃபியோட காதல். .View attachment 15280
காதல் ஊடல்கள் :
கூஃபியோட முதல் முத்தத்திற்கு பதிலளித்த ட்டேபீ யின் பதில் முத்தம். ..View attachment 15281
காதலின் கடைசி சந்திப்பு :
கெட்ட பயலாய் இருந்தாலும் கூஃபி உலகின் தலை சிறந்த காதலன். .View attachment 15282
??????காதம்பரி உங்களின் இந்த பதிவில் ஒவ்வொரு வார்த்தையிலும். .. ஒவ்வொரு எழுத்திலும். ... காதல். . காதல். ... View attachment 15283
Thank you so muchsakthi semmmaya sayana pesiye vasiyam pandran......
Birthday celebration semma superb.....avanoda peachu rasanaya azhaga irukku....
lovely ud....