அழகான காதல் பொழுதுகள்
ஆர்வமான ஆசை உரையாடல்கள்
அன்வான்டடாய் எபியை ஏன் முடித்தீர்கள் authorji
சக்தி உனக்கு காதல் அறிவு கொஞ்சம் கம்மி தான்... காதலி workout ஸ்டார்ட் பண்ணற timela வந்திருந்தா ஏதோ அப்படி இப்படி பேசி full மீல்ஸ் சாப்பிட்டு இருக்கலாம்... ஏற்கனவே கஞ்சி போட்டுட்டு நிக்கிறா , திரும்பவும் அதே கஞ்சிய நீயும் குடுக்க போற.... நீ கெட்ட பையன் இல்ல உன்னை guide பண்ணற authorji தான்
இப்போதைக்கு இந்த கேட்டுகிட்டே கஞ்சி போடு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம் ரெண்டு பேரும்