• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கனலை விழுங்கும் இரும்பு - 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
Shakthi vel n Mano rendu perum same endru sollu darling... naan Mano kuda connect agitten ??

Theri baby than sayana...

Super duper update ????
நாட்ட திருத்திற சக்தி எங்க
போட்டோ புடிக்கிற மனோ எங்க?
Let's see..
❤ ❤ prema ka
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
Aha sema twist enga sayana baby instinction thappa poiduchonnu ninaichen happa sema happy Machi
Thanks dear
Naanum happy ?
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,979
Location
madurai
மகிழ்ச்சி श्री ka:love::love:
Weekly three updates ka
Intha story la rendu epiku promo plan panniruken.. Let's wait :cool::cool:
अच्छा प्लान परी dear... காத்திருக்கிறேன் ?????????
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
?? ? காதம்பரி. ? ?
நேற்று மாலை முதல் ஆரம்பித்து விட்டது என் மனம் தங்களது அடுத்த பதிவை காண. ....
? அம்மா.. சுகந்தி போன் கீழே வைன்னு திட்டும் அளவுக்கு (ரொம்பபப முத்திருச்சும்மா)
? அசந்து தூங்கினாலும் அவ்வப்போது உங்கள் பதிவு வந்துவிட்டதான்னு ... பார்ப்பது விடியல் வரை தொடர்ந்து. . உங்கள் பதிவையும் பதிலையும் பார்த்தே ஓரளவுக்கு மனம் ஓய்ந்தது. ....
? சயனா. ... ?
?என்ன பார்த்ததும் எப்படி ரியாக்ட் பண்ணுவ. ?
?என்ன பத்தி யோசிப்பியா. ..? சிஐடி யை தாண்டி சாதாரண பெண்ணின் மனநிலை. ..
? மனோகரின் பெயர் தெரியும் போது வராத தித்திப்பு. .. சக்தி வேல் க்கு மட்டும் ஏன்மா. .?
? ஆமை கடக்கும் வேகத்தில் ராயல் ஓட்டுவதும் நாணமா. ....?
? கனலினியின் நேர்மைக்கு கிடைத்த .. பரிசு மனதுக்கு பாரம்
? அமைச்சர்,காவல்துறை, பத்திரிகை, தொழிழதிபர் இவங்கள எல்லாம் நினைத்தால் மனசு பக்குன்னு ஆயிடுது. .
? நம்ம சயனா எல்லாத்தையும் எதிர்கொள்வா. .. தானேம்மா
? சஸ்பென்ஸ் *திரில் *காதல் *கவிதை கலக்குறீங்க காதம்பரி
? நான் கனித்தது. .. தவறாகவும் இருக்கலாம். .. ஹேக்கர் சயனாவின் நிலையை தெரிந்து கொள்ளத்தான் இந்த பெண் பார்க்கும் படலமா. .
??எனக்கும் என் சகோதரிக்கும் போட்டி யார் ஹேக்கர் ன்னு கண்டு பிடிப்பதில். ...
? ? ? உங்களின் எழுத்துக்கு இன்னும் ஒரு மகுடம் இந்த நாவல். ....????? ????
மிக்க நன்றி சுஹா ? ? ?
மன்னிப்புகளும்...

பெண் பார்க்கும் படலம் புரியல?
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
Goofy ku competition illainu partha sakthiya.. kaadhal desam pechu varthai nice Enfield slowa ponaalum vetkama .. interesting investigation kathambari
Oho.. Thanks sridevi :)
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,397
Reaction score
22,044
Location
Tamil Nadu
மிக்க நன்றி சுஹா ? ? ?
மன்னிப்புகளும்...

பெண் பார்க்கும் படலம் புரியல?
மனோவும் சக்தி வேலும் ஒன்னுதானேம்மா. .. இல்லையா. .? மனோக்கு சயனாவ திருமணம் செய்ய பேசினாங்க தானே... முடிவு தெரியும் வரை என் உளறல்களை பொறுத்துக் கொள்ளுங்க காதும்மா. ..??
(மன்னிப்புகளும்) வேண்டாமே. . நான்தான் ரொம்பபப தொல்லை பண்றேன் உங்கள..???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top