கனலை விழுங்கும் இரும்பு - 8

#21
Super Epi ma..

Surely Mano and Sakthi must be same..

There are some doubts for me.. May be if the story moves I will get answers for my doubts.

Doubt no 1

Sayana wanted to talk to Mano just because it was her mother last wish that she marries Mano an alliance her mother got through relatives.

At what point did Mano fall in love with sayana? How come a person fall in love with a girl without talking to her or even without seeing her or not knowing anything abt her except her profession.

What is the possibility that her relatives would have told abt Sayana to Mano fully?

So my doubt is that the person taking with sayana is not the alliance from Africa..

He must be the person who knows more abt Sayana and have been speaking with her in his mind then only a person can keep Chella Peru n all in his first talk.

Doubt no 2

Sakthi is keeping a eye on sayana n following her from the moment she enters the case. Might be he too fell in love with Sayana. That's why he is talking to her as her alliance n getting to know abt the case too from her.

The moment sayana told her crush for hacker might be he felt that there is no need to talk to her as Mano. So only he didn't talk after that.

Don't know if my point of understanding the situation is correct or wrong

Waiting for next Ud to clear my doubts
 
#23
🌹 பாரதியின் கவி.... தூண்டிற் புழுவினைப்போல்... கவிதை 👌👌 👄👄👄 👄👄👄இது பாரதியின் வரிகள். . காதம்பரி கைவழி வந்ததற்கு. .... உங்களின் பதிவு வரும் வரை முதலில் இருந்து படிப்பதுதான் என் முக்கிய பணி. .. அதுவும் கவிதையென்றால் இன்னும் அந்த பதிவை வாசித்துக்கொண்டேடேடே .......... இருப்பேன். .... 💞💞
கனலினியின் துயரங்கள். ... 💧💧
மனதே பாரமாயிடுச்சி. ..
தவறிழைத்தவர்களுக்கு சக்தி குடுத்த தண்டனை மிகச்சிறியதோன்னு தோனுது. ..
சயனா அவர்களை தண்டிப்பாளா . ... அவ்ளோளோளோளோ விறுவிறுப்பாக இருக்கும்மா. .. அதோடு கவிதையும் சேர்த்து கலக்குறீங்க காதம்பரி 😗😗😗😗
 
Last edited:
#25
விழுங்கும் கனலும்
விசாரணை இரும்பும்
விடைக் கண்டனர்
விரும்பும் வழியில்
காதலாய்💗💗💗

😍😍💗😍😍

நட்பும் பகையும்
நலம் காத்திட
பகைத் தீர்த்திட
பார்த்துக் கொண்டனர்
தருணம்😡😍😜
🤔🤔🤔

தூய கனலாயினும்
தூறல் சாரளாய்
கூஃபீன் காதலும்
கண்முன் நிழலாய்...
😪😪😪

இரும்போடு காதலாய்
கனலா கூஃபியா
நட்போடு நாமும்
பயணிப்போம்....
🤔🤔🤔😜😜😜

கனலோடும் இரும்போடும்
கைமூலம் விளையாடும்
காதம்பரித் தாயே
கதையோடு மட்டுமல்ல
மனதோடும் மயக்கும்
மாயமென்ன.
💐🌹👌👌😍👌👌🌹💐
👍👍👍😜👍👍👍​
 
#26
🌹 பாரதியின் கவி.... தூண்டிற் புழுவினைப்போல்... கவிதை 👌👌 👄👄👄 👄👄👄இது பாரதியின் வரிகள். . காதம்பரி கைவழி வந்ததற்கு. .... உங்களின் பதிவு வரும் வரை முதலில் இருந்து படிப்பதுதான் என் முக்கிய பணி. .. அதுவும் கவிதையென்றால் இன்னும் அந்த பதிவை வாசித்துக்கொண்டேடேடே .......... இருப்பேன். .... 💞💞
கனலினியின் துயரங்கள். ... 💧💧
மனதே பாரமாயிடுச்சி. ..
தவறிழைத்தவர்களுக்கு சக்தி குடுத்த தண்டனை மிகச்சிறியதோன்னு தோனுது. ..
சயனா அவர்களை தணடிப்பாலா. ... அவ்ளோளோளோளோ விறுவிறுப்பாக இருக்கும்மா. .. அதோடு கவிதையும் சேர்த்து கலக்குறீங்க காதம்பரி 😗😗😗😗
Nice feel dear👌👌🌹
 
#27
பேர் சொல்லாம கதை. முடிச்ச மாதிரி ஹீரோவ கண்ணுல காட்டமா கதைய முடிக்காதீங்க author ji 😃😂 innum hero entry aagaleppa...😉😉 ஒண்ணுக்கு ரெண்டு herova sollirukkeenga🤗🤗 ... சயனா meet pannra herova சீக்கிரம் வர சொல்லுங்க🤗🤗... Jab they met... 🤔🤔🤔 எங்களை காக்க வைக்காமல் விரைந்து அடுத்த பதிவை தரவும் கதாசிரியரே!!! யார்னு எல்லாம் யோசிக்க வேணாம் பரி ... நீங்க தான் அந்த ஆசிரியர் 😆😅
Athana sister,
Heroes voice n letters mattum thana varuthu but 8 epis mudinjuttu:love::):):):)..

@Kathambari sister ud rocks with kavithai... kavithai...(y)(y)(y)(y):love:
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top