கனலை விழுங்கும் இரும்பு - 8

srinavee

Author
Author
SM Exclusive Author
#51
விழுங்கும் கனலும்
விசாரணை இரும்பும்
விடைக் கண்டனர்
விரும்பும் வழியில்
காதலாய்💗💗💗

😍😍💗😍😍

நட்பும் பகையும்
நலம் காத்திட
பகைத் தீர்த்திட
பார்த்துக் கொண்டனர்
தருணம்😡😍😜
🤔🤔🤔

தூய கனலாயினும்
தூறல் சாரளாய்
கூஃபீன் காதலும்
கண்முன் நிழலாய்...
😪😪😪

இரும்போடு காதலாய்
கனலா கூஃபியா
நட்போடு நாமும்
பயணிப்போம்....
🤔🤔🤔😜😜😜

கனலோடும் இரும்போடும்
கைமூலம் விளையாடும்
காதம்பரித் தாயே
கதையோடு மட்டுமல்ல
மனதோடும் மயக்கும்
மாயமென்ன.
💐🌹👌👌😍👌👌🌹💐
👍👍👍😜👍👍👍​
Wow... Nathji awesome words... Epikku matchinga unga Kavithai appdi பொருந்தி போகுது... செம்ம... Super👍👍🍫🍫🍫💞💞💞🌹🌹🌹😍😍
 

Kathambari

Author
Author
SM Exclusive Author
#53
Kanalikkaga sakthi sakthikkaga sayana sayanakkaga rev and mam ivangala velai vanguna group sema 👌👌👌
அழகான புரிதல் :)
 
#54
Wow... Wow...😘😘😘 My pari dear magic intha epila semma💞💞💞... Semma... 😘😘😘Thaniyariyil sayanaa Kavithai varigal super💞💞💞... No words... 🌹🌹🌹My dear sakthi boy nee சக்தி மான் மாதிரி வந்து உன்னோட சயனாவ விரும்பி விழுங்கிடு😜😅😅...come fast... நானும் சொல்றேன் டைரக்டர் & ஸ்கிரீன் play sariyilla... Sakthi & Mano Oru aallnu innum vanthu solla theriyala😜😄 awesome epi my sweet dear... Very well done pari... 💞💞💞💓💓💓💋💋💋💋💘💘
சக்தி சக்திமான் 😀😀sema sriji👌👌👌🌹🌹
 

Kathambari

Author
Author
SM Exclusive Author
#55

srinavee

Author
Author
SM Exclusive Author
#56
🌹 பாரதியின் கவி.... தூண்டிற் புழுவினைப்போல்... கவிதை 👌👌 👄👄👄 👄👄👄இது பாரதியின் வரிகள். . காதம்பரி கைவழி வந்ததற்கு. .... உங்களின் பதிவு வரும் வரை முதலில் இருந்து படிப்பதுதான் என் முக்கிய பணி. .. அதுவும் கவிதையென்றால் இன்னும் அந்த பதிவை வாசித்துக்கொண்டேடேடே .......... இருப்பேன். .... 💞💞
கனலினியின் துயரங்கள். ... 💧💧
மனதே பாரமாயிடுச்சி. ..
தவறிழைத்தவர்களுக்கு சக்தி குடுத்த தண்டனை மிகச்சிறியதோன்னு தோனுது. ..
சயனா அவர்களை தணடிப்பாலா. ... அவ்ளோளோளோளோ விறுவிறுப்பாக இருக்கும்மா. .. அதோடு கவிதையும் சேர்த்து கலக்குறீங்க காதம்பரி 😗😗😗😗
Good feel sis... அழகா சொல்லிட்டீங்க... கதையோடு கவிதையிலும கலக்கும் கலக்கல் காதம்பரி தான் நம்ம authorji🤗🤗😍😍 💃💃🍫🍫🍫
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#57
நன்றி தம்பி:love::love::love:
Acho அவர் எல்லாருக்கும் பெரியவர் பரி dear... Ippdi தம்பி nu solli chinna pillaiyakkiteengale... நானே அண்ணனு கூப்பிட training எடுத்துகிட்டு இருக்கேன்😉😜😆😆
 

Advertisements

Latest updates

Top