• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கனலை விழுங்கும் இரும்பு - 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
விழுங்கும் கனலும்
விசாரணை இரும்பும்
விடைக் கண்டனர்
விரும்பும் வழியில்
காதலாய்???

?????

நட்பும் பகையும்
நலம் காத்திட
பகைத் தீர்த்திட
பார்த்துக் கொண்டனர்
தருணம்???
???

தூய கனலாயினும்
தூறல் சாரளாய்
கூஃபீன் காதலும்
கண்முன் நிழலாய்...
???

இரும்போடு காதலாய்
கனலா கூஃபியா
நட்போடு நாமும்
பயணிப்போம்....
??????

கனலோடும் இரும்போடும்
கைமூலம் விளையாடும்
காதம்பரித் தாயே
கதையோடு மட்டுமல்ல
மனதோடும் மயக்கும்
மாயமென்ன.
?????????
???????​
Wow... Nathji awesome words... Epikku matchinga unga Kavithai appdi பொருந்தி போகுது... செம்ம... Super?????????????
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
கண்டிப்பா அப்படியெல்லாம் இல்லை.
நாயகன் வருவார்ர்ர்
Antha நம்பிக்கை தான் ஆசிரியரே??????
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
Kanalikkaga sakthi sakthikkaga sayana sayanakkaga rev and mam ivangala velai vanguna group sema ???
அழகான புரிதல் :)
 




nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
Wow... Wow...??? My pari dear magic intha epila semma???... Semma... ???Thaniyariyil sayanaa Kavithai varigal super???... No words... ???My dear sakthi boy nee சக்தி மான் மாதிரி வந்து உன்னோட சயனாவ விரும்பி விழுங்கிடு???...come fast... நானும் சொல்றேன் டைரக்டர் & ஸ்கிரீன் play sariyilla... Sakthi & Mano Oru aallnu innum vanthu solla theriyala?? awesome epi my sweet dear... Very well done pari... ????????????
சக்தி சக்திமான் ??sema sriji?????
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
? பாரதியின் கவி.... தூண்டிற் புழுவினைப்போல்... கவிதை ?? ??? ???இது பாரதியின் வரிகள். . காதம்பரி கைவழி வந்ததற்கு. .... உங்களின் பதிவு வரும் வரை முதலில் இருந்து படிப்பதுதான் என் முக்கிய பணி. .. அதுவும் கவிதையென்றால் இன்னும் அந்த பதிவை வாசித்துக்கொண்டேடேடே .......... இருப்பேன். .... ??
கனலினியின் துயரங்கள். ... ??
மனதே பாரமாயிடுச்சி. ..
தவறிழைத்தவர்களுக்கு சக்தி குடுத்த தண்டனை மிகச்சிறியதோன்னு தோனுது. ..
சயனா அவர்களை தணடிப்பாலா. ... அவ்ளோளோளோளோ விறுவிறுப்பாக இருக்கும்மா. .. அதோடு கவிதையும் சேர்த்து கலக்குறீங்க காதம்பரி ????
Good feel sis... அழகா சொல்லிட்டீங்க... கதையோடு கவிதையிலும கலக்கும் கலக்கல் காதம்பரி தான் நம்ம authorji???? ?????
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
நன்றி தம்பி:love::love::love:
Acho அவர் எல்லாருக்கும் பெரியவர் பரி dear... Ippdi தம்பி nu solli chinna pillaiyakkiteengale... நானே அண்ணனு கூப்பிட training எடுத்துகிட்டு இருக்கேன்????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top