கனலை விழுங்கும் இரும்பு - 9

#41
கனலை இரும்பு விழுங்குதோ
இல்லை
இரும்பு கனலை விழுங்குதோ
தெரியலை
ஆனா உங்க எழுத்து படிக்கிறவங்களை விழுங்கிறும் குளுமையாய் @Kathambari அக்கா 💐💐💐

Way of Narration sema superb sister 👏👏👏👌👌👌
 
Last edited:

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#45
Wonderful ud sweety
 

Kathambari

Author
Author
SM Exclusive Author
#46
Ungaloda karpunilai yadhenil story ku periya fan na:love::love: I like this story but my all time favorite andha story tha.... Indha story la mano n sakthi rendu peru same person thana....waiting for next episode(y)
Oh hearty thanks :love:
I too waiting ;)
 

Premalatha

General
SM Team
#47
அடேய் நான் சக்தி தான்டா கேட்டேன்🙄🙄... Goofy kekkala... மஹா ஜனஙகளே authorji என்னை divert panna pakkuranga🤪🤪🤪... Neenga thaan satchi... Enakku eppovum சக்தி தான்... goofynu சக்திய சொன்ன தான் me happy😉😆
‘என் சயனா’ - point note pannuma
மனோ இன்னைக்கு செம்ம performance இல்ல 😬😬😝
 

Premalatha

General
SM Team
#48
என்னமோ புரியுது ஆனால் புரியாத மாதிரியும் இருக்கு ... எது நடந்தாலும் சூப்பர் 😍😍

காதல் கிரகத்தில் இருந்து அழைப்பு வந்தாலே எனக்குள் உற்சாக பெருவெள்ளம் 🥰🥰

அருமையான பதிவு டியர்😍😍

‘என் சயானா’ - இரும்பு கவனித்ததா தெரியவில்லை நான் கவனித்தேன்,ரசித்தேன், சிரித்தேன்... 💃🏻💃🏻💃🏻
 

Advertisements

Top