• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கனலை விழுங்கும் இரும்பு - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
கனலை இரும்பு விழுங்குதோ
இல்லை
இரும்பு கனலை விழுங்குதோ
தெரியலை
ஆனா உங்க எழுத்து படிக்கிறவங்களை விழுங்கிறும் குளுமையாய் @Kathambari அக்கா ???

Way of Narration sema superb sister ??????
 




Last edited:

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
?????
இந்தக் கதை முடியறதுக்குள்ள மண்டை குழம்பிடும் போலவே....
இப்ப சயனா ஒரு முடிவுக்கு வருவாளா மாட்டாளா...
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
Ungaloda karpunilai yadhenil story ku periya fan na:love::love: I like this story but my all time favorite andha story tha.... Indha story la mano n sakthi rendu peru same person thana....waiting for next episode(y)
Oh hearty thanks :love:
I too waiting ;)
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அடேய் நான் சக்தி தான்டா கேட்டேன்??... Goofy kekkala... மஹா ஜனஙகளே authorji என்னை divert panna pakkuranga???... Neenga thaan satchi... Enakku eppovum சக்தி தான்... goofynu சக்திய சொன்ன தான் me happy??
‘என் சயனா’ - point note pannuma
மனோ இன்னைக்கு செம்ம performance இல்ல ???
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
என்னமோ புரியுது ஆனால் புரியாத மாதிரியும் இருக்கு ... எது நடந்தாலும் சூப்பர் ??

காதல் கிரகத்தில் இருந்து அழைப்பு வந்தாலே எனக்குள் உற்சாக பெருவெள்ளம் ??

அருமையான பதிவு டியர்??

‘என் சயானா’ - இரும்பு கவனித்ததா தெரியவில்லை நான் கவனித்தேன்,ரசித்தேன், சிரித்தேன்... ??????
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
Arumaiyana pathivu ka ??

Enna ka thirupi mano va??..

Sayana olunga nooo sollitu??..

Amma kitta sollura mathiri feel iruku..antha idam super ka??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top