• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கனவை களவாடிய அனேகனே - 28 Epilogue

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anantha Lakshmi

மண்டலாதிபதி
Joined
Jan 15, 2019
Messages
468
Reaction score
1,112
Location
Tirunelveli
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்..

இதோ எபிலாக் வந்தாச்சு?

நான் சொன்னதுபோல இந்த கதைல ஆரம்பத்துல இருந்து இப்ப வரை என்னோட பயணிச்சு கருத்து சொல்லி என்னை உயிர்ப்பா வச்சிருந்தவங்களுக்கான சர்ப்ரைஸ் இருக்கு? என்ன சர்ப்ரைஸ்னு பார்க்குறீங்களா? நம்ம ஹீரோ ஹீரஃயினோட நீங்க எல்லாரும் பேசப்போறீங்க. உங்கள் எல்லோரையும் ஒரு கதாப்பாத்திரமாக்கி எபிலாக் -ல் இணைத்திருக்கிறேன். இந்த கதையை நான் எழுத உறுதுணையாய் இருந்த உங்கள் பெயர்கள் என்னாலும் இக்கதையோடு இருக்கவேண்டும் என்ற என் ஆசையில் செய்தது ? உங்களுக்கும் மகிழ்ச்சி தரும் என நம்புகிறேன்.
கதை போக்கு இயல்பாக இருப்பதற்காக உங்களை அவள் அவன் என கூறியிருப்பேன். மரியாதை இல்லைனு கோவிச்சுக்காதீங்க பா?

யாரை குறிப்பிட்டு இருக்கேன்னு தெரியுறதுக்காக உங்க username -ஐ bracket செய்துருக்கேன்?

பெயர் குறிப்பிட விருப்பம் இல்லாதவர்கள் தயங்காமல் என்னிடம் சொல்லலாம். புத்தகம் வெளியாகும் பொழுது உங்கள் பெயர்களை நீக்கி விடுகிறேன். மற்றபடி இந்த எபிலாக் இப்படியே உங்கள் பெயர்களோடு தான் பதிப்பிக்க கொடுப்பேன்.
இனி அனேகன் இருக்கும் இடத்தில் நீங்களும் இருப்பீர்கள். சந்தோஷமா நட்பூஸ்..

எனக்கு இவ்வளவு சப்போர்ட் மற்றும் அன்பு கொடுத்த உங்க எல்லாருக்கும் லவ் யூ லாட்ஸ்ஸ்ஸ்???❤❤❤❤

சீக்கிரமே அடுத்த கதையோடு ஓடி வர்றேன்.

Padma Mohan உங்களுக்கு Special Thanks. என்னோட முதல் கதையிலையும் நீங்க முழுமையா என்னோட பயணிச்சீங்க???

ரொம்ப சந்தோஷம் நட்பூஸ்❤❤

https://www.smtamilnovels.com/kanavu-28/
 




Attachments

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மற்றவர்களின் நிஜப் பெயர் எனக்கு தெரியாது
@Shaniff
Shaniff அவங்களோட பையன் பெயர்
அவங்க பெயர் ஸவாஹிரா ஜாகீர் டியர்ப்பா, லட்சுமி டியர்
 




Last edited:

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
மற்றவர்களின் நிஜப் பெயர் எனக்கு தெரியாது
@Shaniff
Shaniff அவங்களோட பையன் பெயர்
அவங்க பெயர் ஸவாஹிரா ஜாகீர் டியர்ப்பா, லட்சுமி டியர்
Yesss...yesss....yesss?????
பானுமா நீங்க சவாஹிரா சாக்கீர் டியர்....இதுல அந்த சாக்கீர் சொல்லும்போது எனக்கு அவ்ளோ ஹாப்பி....ஒரு விதமான பீல்.... Thank u sooo mch பானுமா?????
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Yesss...yesss....yesss?????
பானுமா நீங்க சவாஹிரா சாக்கீர் டியர்....இதுல அந்த சாக்கீர் சொல்லும்போது எனக்கு அவ்ளோ ஹாப்பி....ஒரு விதமான பீல்.... Thank u sooo mch பானுமா?????
ஹா ஹா ஹா
உங்க வீட்டுக்காரர் பெயர் சொல்ல அவ்வளவு ஆசையா?

"உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன் மேல் ஆசைதான்

உன் தோள் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் உறைய ஆசைதான்
உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்........."

பேசாமல் ஸ்ரீ ராமஜெயம் மாதிரி
தினமும் அவர் பெயரை நீங்க 108 முறை
எழுதுங்க, ஸவாஹிரா ஜாகீர் டியர்
அப்புறம் ஒரு ஸ்மால் டவுட்
தம்பியின் பெயர் ஜாகீர்? or சாக்கீர்?
அது தெரியலையேப்பா
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top