ஆஹான்.....நமக்கு மெதுவா பேச தெறியாதே....என்ன பண்ண.நாம எவ்வளவுதான் சத்தம் போட்டாலும் அடங்குற ஆளா @smteam இந்த சண்டி ராணி....பார்த்தி மாமாவை கூட்டி வாங்கன்னா இவங்க யார் யாரையோ கூட்டி வராங்க.....நான் எவ்வளவு ஆசையா வந்தேன் தெரியுமா...???பார்த்தி மாமாவை பார்க்கலாம்னு....sashi baby....முதல்ல பார்த்தி மாமாவை மட்டும் யோசிங்க.....please.அய்யியோஓஓ மெதுவா பேசுடா நீங்க என்னடா இப்பிடி தில்லு ராணியா இருக்கிங்க???