• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கருவில் உருவான சொந்தமிது - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
Super sri ma.. achacho nu agiruchu dhama vilunthuvalo nu bakkunu agiruchu..... nalla velai namma pattu kutty jeni kaapathitta. 2 kutties Kum jeni pappava pidichuruchu super uh.... aathadi jeni mattum varalaina ennagi irukum. Sri ma ipdilam scene vaikkatha da mudila....
And jeni pappa esther inthar ku pappava povala illana dhamayanthi damu ku pappava povala??‍♀??‍♀??‍♀.....
Dhayamayanthi ku 2 annanga kedaichachu super.... babies nallapadiya pirakkanum sri ma solliten ama
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அழகான பதிவு சந்தியா????.ஜெனிக்குட்டி ரொம்ப நல்லவேளை செஞ்சா???.
ஜெனியை பார்த்தவுடன் எல்லோருக்கும் பிடிக்குதேன்னு நெனச்சா,அவ பேசறதை கேட்டு வயிற்றில் இருக்கும் குழந்தையும் துள்ளி குதிக்குது?????.

ஜெனிய எஸ்தர்,ராஜேந்திரன் அவங்க மகளாவே நெனைக்கறாங்க, தமயந்தி,தாமோதரனும் தத்தெடுக்க நெனைக்கறாங்க ,ஜெனி யாருக்கு மகளா போகப்போறா????.

யுகேந்திரன், தனத்தை பார்த்து பாடும் பாட்டை தான் கௌதம் பாடினானா???.தனம் கணவன் பாடின பாட்டு பாடிட்டு இருந்து மகனுக்கும் மனப்பாடம் ஆகிடுச்சு???.அருமையான பாடல் சந்தியா??.
நன்றி மேரி மெட்ராஸ் அக்கா. எனக்கும் இந்த பாடல் பிடிக்கும்.
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Nice friends
என்னாச்சு சக்தி அக்கா இரண்டு வார்த்தைகளில் கமெண்ட் பண்ணி இருக்கீங்க
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Vanthuten chellamma
Super sri ma.. achacho nu agiruchu dhama vilunthuvalo nu bakkunu agiruchu..... nalla velai namma pattu kutty jeni kaapathitta. 2 kutties Kum jeni pappava pidichuruchu super uh.... aathadi jeni mattum varalaina ennagi irukum. Sri ma ipdilam scene vaikkatha da mudila....
And jeni pappa esther inthar ku pappava povala illana dhamayanthi damu ku pappava povala??‍♀??‍♀??‍♀.....
Dhayamayanthi ku 2 annanga kedaichachu super.... babies nallapadiya pirakkanum sri ma solliten ama
இப்படி எல்லாம் மிரட்டாதீங்க சகி செல்லம். அவங்க நல்லபடி பிறக்க வேண்டும் என்று ஒரு மனதாக வேண்டி கொள்வோம். நன்றி சகி செல்லம்.
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
என்னாச்சு சக்தி அக்கா இரண்டு வார்த்தைகளில் கமெண்ட் பண்ணி இருக்கீங்க
Athu attendance poda. Story padichutu Vara kulla adutha epi vanducha. So athu ku poiten
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top