• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கருவில் உருவான சொந்தமிது - 8 & 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் நட்பூஸ்,

"கருவில் உருவான சொந்தமிது" அடுத்த பதிவுடன் உங்களை சந்திக்க வந்துவிட்டேன். என்னடா இவள் இவ்வளவு வேகமாக பதிவு தருகிறாளே என்று யாரும் கண்ணு வைக்க வேண்டாம். எனக்கு நெட் பேக் முடிவதால் முடிந்தவரை இரண்டு யூடி சேர்த்து கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் காலையில் இருந்து டைப் செய்து போடுகிறேன். ஒவ்வொரு பதிவையும் படித்துவிட்டு மறக்காமல் கமெண்ட் பண்ணுங்கள். உங்களோட கமெண்ட்ஸ் தான் என்னை எழுத வைக்கிறது. தேங்க்ஸ் ப்ரெண்ட்ஸ்

சொந்தம் - 8

சொந்தம் - 9

images (50).jpg
என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
 




MaryMadras

இணை அமைச்சர்
Joined
Jun 13, 2019
Messages
879
Reaction score
2,970
Location
India
கனமான பதிவு சந்தியா????.வளைகாப்பு,திருமணம் ஏற்பாடுகள் என இனிமையாக கொண்டு சென்று,இப்படி ஒரு திருப்பத்தை கொடுத்திருக்க வேண்டாம்?????.

எஸ்தர், மகேஷை பற்றி ராஜேந்திரனிடம் சொல்லியிருக்க வேண்டும்,குணசேகரன் போலிஸில் மகேஷின் மீது கேஸ் பைல் செய்ததையும்,அவன் வெளியே வருவது தெரிந்து எஸ்தருக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்திருக்கலாம் ஒருவருக்கொருவர் மறைத்ததால் இவ்வளவு பெரிய கொடுமை நடந்துவிட்டது???.

என்னவென்று தெரியாத வயதில்,நடந்ததை நேரில் பார்த்த ஜெனியின் நிலை என்ன???.எஸ்தருக்கு இப்படி ஒரு முடிவை தருவீர்கள் என எதிர்பார்க்கவில்லை??.
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,949
Location
India
Enna sri ma ipdi pannitta? Pavam esther avalukku ipdi oru mudiva? Yen yen yen... nalla nalla vishayangal ah madathitu mudivula ipdi pannitiye ma... pavam jeni pappa. Intha kodumaiya nerla vera pathutta ennavalo therilaye
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Unga kathaiya neengalum padikkatum nu oru nalla ennathula kuppiten????
விடுங்க உங்களுக்காக இன்னொரு முறை படிக்கிறேன்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top