கற்கக் கற்கண்டாய் - 1 - அறிமுகம்

இக்கட்டுரை எப்படி இருக்கிறது?

  • பயனுள்ளதாக

  • சுவையாக

  • பயனுள்ளதாகவும் சுவையாகவும்

  • நேர விரயம்!

  • இன்னும் எளிதாய் இருக்கலாம்...

Results are only viewable after voting.

Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#41

ஆசிரியர் என்ற அழைப்பு இயல்பாய் வந்து விட்டது அக்கா ‌....இந்த விதியெல்லாம் எளிது தான் அக்கா...தமிழ் இலக்கணம் விதிகளிலேயே பெரும்பாலும் அதை எங்கு எப்படி பயன்படுத்த வேண்டும் சில விதிவிலக்குகள் என்ன எனத் தெளிவாக இருக்கும் அக்கா.....போகப் போகப் பழகி விடும் என எண்ணுகிறேன்
ஆமாம் டா.. பழகிவிடும். நான் புது புத்தகம் பாத்திருக்கேன்.. ரொம்ப நல்லாருக்கு தெளிவா சொல்லிருக்காங்க. எனக்கு வேற மாதிரி இருந்தது. மிஸ் பண்ணிட்டேன்.
 
Vijayanarasimhan

Author
Author
SM Team
#42
திருவரங்கம் ஆனது இஈஐ வழி யவ்வும் ஏனைய உயிர் வரின் வவ்வும் ஏ முன் இவ்விருமையும் உயிர் வரின் உடம்படுமெய்யென்றாகும் என்ற விதிப்படி தானே ஆசிரியரே‍? இல்லை இது தவறா?
அதே... இவையெல்லாம் நன்னூல் சூத்திரங்கள். கீழ்காணும் இணைப்புகளில் நன்னூல் கிடைக்கும், விருப்பமிருந்தால் படித்து உங்கள் நினைவை தூசிதட்டிக்கொள்ளலாம் :):)(y)(y)

நன்னூல் மூலம்: https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0147.html

நன்னூல் மூலமும் உரையும்: http://www.tamilvu.org/ta/library-l0900-html-l0900ind-118185
 
#43

தூசி எல்லாம் தட்ட வேண்டாம் ஆசிரியரே...போன வருடம் தான் 11 படித்தேன்
 
#44
ஆமாம் டா.. பழகிவிடும். நான் புது புத்தகம் பாத்திருக்கேன்.. ரொம்ப நல்லாருக்கு தெளிவா சொல்லிருக்காங்க. எனக்கு வேற மாதிரி இருந்தது. மிஸ் பண்ணிட்டேன்.
ஆமாம் அக்கா...ஆனா main subject portions அதிகம் இந்த புது புத்தகத்தால்....tution எடுக்கறேனு சொன்னீங்களே...எந்த class கு அக்கா
 
Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#45
ஆமாம் அக்கா...ஆனா main subject portions அதிகம் இந்த புது புத்தகத்தால்....tution எடுக்கறேனு சொன்னீங்களே...எந்த class கு அக்கா
ஹையோடா ஏன் ஏன்டா.. maths 12th varakum vanthaalum solli tharuven. Matha subject laam avangale thaan padichikanum. 🤗🤗🤗
 
#46
ஹையோடா ஏன் ஏன்டா.. maths 12th varakum vanthaalum solli tharuven. Matha subject laam avangale thaan padichikanum. 🤗🤗🤗
ஓ ஓகே அக்கா....கணக்கில் புலியா நீங்க.... எனக்குத் தமிழும் சமூக அறிவியலும் தான் அக்கா பிடித்தமானவை....தமிழில் எப்பொழுதும் 99 98 தான்..‌‌‌‌‌‌ தமிழாசிரியையிடம் திட்டு வாங்குவேன்“உனக்கு அலட்சியம்...அதெப்படி சரியாக ஒரே ஒரு வல்லின மிகல் இடத்தில் பிழை விடுகிறாய்" என....அதனால் தான் இப்படி ஒரு திரியைப் பார்த்ததும் ஓடி வந்து விட்டேன்
 
Last edited:
#48
அருமை அண்ணா,👌இப்பதான் இலக்கணப் பகுதியில் உங்கள் பெயரைப் பார்த்துப் படிக்கத் துவங்கினேன்🤔படித்துவிட்டு வந்து கருத்தைப் பகிருகிறேன் 👍👍

முதல் பதிவில் உங்கள் அறிமுகமும் அதைச் சார்ந்த விளக்கமும் 👌👍 எழுத்து நடை இன்னும் கொஞ்சம் சாதாரணமாக இருந்தா எளிமையாக இருக்கும் என்று நினைக்கிறேன்,🤔தவறு இருப்பின் பகிர்க😚😚
 
Advertisements

Latest updates

Latest Comments

Top