ஆமாம் டா.. பழகிவிடும். நான் புது புத்தகம் பாத்திருக்கேன்.. ரொம்ப நல்லாருக்கு தெளிவா சொல்லிருக்காங்க. எனக்கு வேற மாதிரி இருந்தது. மிஸ் பண்ணிட்டேன்.ஆ
ஆசிரியர் என்ற அழைப்பு இயல்பாய் வந்து விட்டது அக்கா ....இந்த விதியெல்லாம் எளிது தான் அக்கா...தமிழ் இலக்கணம் விதிகளிலேயே பெரும்பாலும் அதை எங்கு எப்படி பயன்படுத்த வேண்டும் சில விதிவிலக்குகள் என்ன எனத் தெளிவாக இருக்கும் அக்கா.....போகப் போகப் பழகி விடும் என எண்ணுகிறேன்