• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கற்கக் கற்கண்டாய்...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ஹாய் சக எழுத்தாளர்களே...

இலக்கணத்துக்காகனு ஒரு தனி இழையைப் பார்த்ததும் அரைகிலோ அல்வா சாப்பிட்டதைப் போல இருக்கு எனக்கு ???????

இலக்கணம் எனக்கு எப்பவுமே ரொம்ப பிடிச்ச தலைப்பு (முறைக்காதீங்க!!)

உங்களுக்கு எப்படி?

கற்றல்-கற்பித்தலைப் பரசுபரம் நிகழ்த்துவோம்...

என்ன?
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ரொம்ப சரியா சொன்னீங்க... அடிப்படையே அதுதான்...

விரைவில் தொடங்குகிறேன்...
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
Tamil ilakkanam class waiting brother sikkirama start pannunga ??
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹாய் சக எழுத்தாளர்களே...

இலக்கணத்துக்காகனு ஒரு தனி இழையைப் பார்த்ததும் அரைகிலோ அல்வா சாப்பிட்டதைப் போல இருக்கு எனக்கு ???????

இலக்கணம் எனக்கு எப்பவுமே ரொம்ப பிடிச்ச தலைப்பு (முறைக்காதீங்க!!)

உங்களுக்கு எப்படி?

கற்றல்-கற்பித்தலைப் பரசுபரம் நிகழ்த்துவோம்...

ரொம்ப சரியா சொன்னீங்க... அடிப்படையே அதுதான்...

விரைவில் தொடங்குகிறேன்...
என்ன?
தொல்காப்பியர் பெருமானின் கால்
தூசு அளவுக்கு இல்லையென்றாலும்
எனக்கும் இலக்கணம் பிடிக்கும்,
எனவே ஆவலுடன் காத்திருக்கிறேன்,
விஜயநரசிம்மன் தம்பி
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
ஹாய் சக எழுத்தாளர்களே...

இலக்கணத்துக்காகனு ஒரு தனி இழையைப் பார்த்ததும் அரைகிலோ அல்வா சாப்பிட்டதைப் போல இருக்கு எனக்கு ???????

இலக்கணம் எனக்கு எப்பவுமே ரொம்ப பிடிச்ச தலைப்பு (முறைக்காதீங்க!!)

உங்களுக்கு எப்படி?

கற்றல்-கற்பித்தலைப் பரசுபரம் நிகழ்த்துவோம்...

என்ன?
Waiting bro.....
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
பதிலளித்த அனைவருக்கும் எனது இனிய நன்றி...

உங்கள் ஆதரவாலும் ஊக்கத்தாலும் முதல் அடியை எடுத்து வைத்துவிட்டேன்...

படித்துக் கருத்திடுங்கள்...

நினைவில் கொள்ளுங்கள், இது உங்களுக்கானது, எனவே உங்கள் கருத்துகளை அவை என்னவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள்... என்னை மகிழ்விக்க வேண்டும் என்ற தேவையில்லை... (உண்மையில், நேர்மையான கருத்துகளைக் கண்டுதான் நான் மகிழ்வேன்...)

நன்றியோ நன்றி... :)
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
எனக்கு தெரிஞ்சகாணும் என்ற ஆசை இருக்கு ப்ரோ
பட் பாவம் தமிழ் என்கிட்ட மாட்டி முழிக்குது.....
இதில் இலக்கணம் எனக்கு வருமா தெரியல ப்ரோ கொஞ்சம் ஈஸியா புரியும் பாடம் தாங்க கத்துக்குறோம் ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top