கற்புநிலை யாதெனில்-- Final

மிக அருமையான கதை. கதையை விட நீங்கள் எழுதிய நடை தான் மிக சிறப்பு. அதிலும் பெயர் சொல்லாததற்கு நீங்கள் கூறிய காரணம் ஆழமான உண்மை. வாழ்த்துக்கள்.....
 

Kathambari

Author
Author
SM Exclusive Author
Heart touching dear.. no words.. name romba alaga eruku.. ..😍😍😍😍 .. unga story’s yellamey something special.. big fan of u.. 💓💓💐💐💐💐..
Thanks dear 💖
 
காதலில் கற்பு நிலை தவறியது நான்தான் ஆஹா செமையா எழுதுறீங்க. அழகான கதை ஒரு நல்ல வழி இருந்தா நல்லா வாழமாட்டாங்களான்னு யோசிக்க வச்சுட்டீங்க.மிக அருமை டியர். நன்றிகள் பல. உங்களின் தமிழும் ரொம்ப அழகு.:love::love::love::love::love::love::love:
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top