• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience கல்யாணம்.. கச்சேரி.. - ANNOUNCEMENT

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Oneshot or Daily epi

  • FULL STORY

    Votes: 0 0.0%

  • Total voters
    5

Yagnya

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 19, 2020
Messages
715
Reaction score
1,173
Location
Bangalore
Guysss!!

Yagnya here!! எல்லாரும் எப்படி இருக்கீங்க!? முதல்ல இமையாக்கு காத்திருக்கற எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப சாரி இவளோ நாளாக்கினதுக்கு. ரொம்ப எமோஷனலான எபியா போட்டு எல்லாரையும் ஃபீல் பண்ண விட்டாச்சு அதான் காமடியா ஒரு கதையோட வந்துருக்கேன். இது 2019ல எழுதின கதை.இதுவரை வாசிச்சவங்கலாம் காமடிதான்னு confirm பண்ணிருக்காங்க :p . No பெரிய கருத்து No அழுகைஸ். இது நான் 3வதா எழுதின கதை. 9 எபிஸோட் தான். Choiceஅ உங்கட்டயே தரேன், ஒரே நாள்ல முழு கதையும் போஸ்ட் பண்ணிடுவோமா? இல்ல தினம் ஒரு எபினு குடுப்போமா? கீழ இருக்க Poll la cast your votes :D

Description:-

கல்யாணம்.. கச்சேரி..

(Story of a kadhal mannan & a sanda kozhi)


மகிழ்வித்து மகிழும் அவன் ஒரு புறம்
அனைத்திலும் அதீதமாய் அவள் மறுபுறம்
இடையில் இவர்களை இணைக்கும் அன்பெனும் பெருவனம்..!!

எதிர்ப்பாராத உறவெனினும் அதை உடையாது பாதுகாப்பதில் இணையும் இரு மனங்களின் மணமே இக்கதை.

அகமகிழன் முகிலினி இருவரின் பாதையும் அன்பின் அழகியலில் கூடி காதலெனும் தென்றலுடன் நடைப்போடும் இதம், வாசகர்களின் இதழ்களில் முறுவலை தேக்கிடும் என்ற நம்பிக்கையில் இவர்களுடன் நானும்.


67436522_1283292778505906_3795337719006101504_n.jpg
 




Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
Way to go da.. Daily epis pottu kalakku as usual!! All the best da yagiii heartsuuu 💟💟💟
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
Guysss!!

Yagnya here!! எல்லாரும் எப்படி இருக்கீங்க!? முதல்ல இமையாக்கு காத்திருக்கற எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப சாரி இவளோ நாளாக்கினதுக்கு. ரொம்ப எமோஷனலான எபியா போட்டு எல்லாரையும் ஃபீல் பண்ண விட்டாச்சு அதான் காமடியா ஒரு கதையோட வந்துருக்கேன். இது 2019ல எழுதின கதை.இதுவரை வாசிச்சவங்கலாம் காமடிதான்னு confirm பண்ணிருக்காங்க :p . No பெரிய கருத்து No அழுகைஸ். இது நான் 3வதா எழுதின கதை. 9 எபிஸோட் தான். Choiceஅ உங்கட்டயே தரேன், ஒரே நாள்ல முழு கதையும் போஸ்ட் பண்ணிடுவோமா? இல்ல தினம் ஒரு எபினு குடுப்போமா? கீழ இருக்க Poll la cast your votes :D

Description:-

கல்யாணம்.. கச்சேரி..

(Story of a kadhal mannan & a sanda kozhi)


மகிழ்வித்து மகிழும் அவன் ஒரு புறம்
அனைத்திலும் அதீதமாய் அவள் மறுபுறம்
இடையில் இவர்களை இணைக்கும் அன்பெனும் பெருவனம்..!!

எதிர்ப்பாராத உறவெனினும் அதை உடையாது பாதுகாப்பதில் இணையும் இரு மனங்களின் மணமே இக்கதை.

அகமகிழன் முகிலினி இருவரின் பாதையும் அன்பின் அழகியலில் கூடி காதலெனும் தென்றலுடன் நடைப்போடும் இதம், வாசகர்களின் இதழ்களில் முறுவலை தேக்கிடும் என்ற நம்பிக்கையில் இவர்களுடன் நானும்.


View attachment 30766
Wowwww😍😍😍💓
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top