You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

கல்யாணம்

#1
மேள தாள முழக்கம் அந்த மண்டபத்தையே அதிர வைக்க துளசியின் கழுத்தில் ராகவன் தாலியே கட்டினான். தன் காதல் நாயகி இப்போது மனைவியாக தன் அருகில் வீற்றிருக்கும் சந்தோஷத்தில் ராகவன் அவளது விரல்களை சீண்ட, துளசியின் முகமோ சிவந்து. இதைக்கண்ட ராகவனின் தாய், ஆண்டாளிற்க கோபம் தலைக்கு மேல் ஏறியது. கொஞ்சம் விட்டால் தன் பார்வையாலேயே துளசியை எரித்து விட்டிருப்பாள்.
ஏற்கனவே ஆண்டாளின் முகம் கோபத்தில் இறுகிப் போய் கிடந்தது. அவளின் முத்த மகள் சாந்தி மேலும் தூபம் போடத் தொடங்கினாள்.
"பார்த்தியாமா அந்த பேனா மிணுக்கியை என் தம்பிய கைக்குள்ள போட்டுட்டோம்னு முகத்துல சிரிப்ப பார்த்தியா? கைகாரி பாரு என் மகள் சரண்யா இருக்க வேண்டிய இடத்துல வேற எவ்ளோ ஒருத்தி உட்கார்ந்துட்டு இருக்கா... எல்லாம் உன்னை சொல்லணும்"
"நீ எதுக்கு பயப்படத். அவன் பிடிவாதத்துக்காக இந்த கல்யாணத்தை செஞ்சி வைச்சேன். இன்னும் கொஞ்ச நாள்ல அந்த அநாதை நாயை விரட்டி அடிக்கலேன்னா என் பேரு ஆண்டாள் இல்லடி" சீரியலில் வரும் வில்லி போல் ஆண்டாள் தன் மகள் சாந்தியின் காதுகளில் பற்களை கடித்தபடி கிசுகிசுத்தாள்.
ராகவனும் துளசியும் ஹோம குண்டத்தை மூன்று தடவை வலம் வந்தனர். பின் அவளது கால் விரலுக்கு 'மெட்டி' மை மாட்டிய போது செல்லமாக அவளது காலை கிள்ளினான். வலியும் கூச்சமும் தாள் முடியாத துளசி "ஸ்...‌.ஆ..." என்று பிறர் கேட்க துளசி இலேசாக குரல் எழுப்பிட அருகிலிருந்த சொந்த பந்தங்கள் 'கொல்' என் சிரித்தனர். ராகவனோ அசடு வழிந்தான்.
ஆண்டாளுக்கோ நெருப்பின் மீது இருப்பது போல் உடலெங்கும் எரிந்தது. இதில் மொய் எழுதி போகும் சொந்தங்களில் வேண்டுமென்றே சில குறும்புக்கார்கள் பொண்ணுக்கு அம்மா அப்பா யாரும் இல்லன்னு கேள்விப்பட்டோம். ம்... பையன் ஆசைபட்டான்னு கல்யாணம் செஞ்சி வைச்சுட்டே. எதுக்கும் பார்த்து நடந்துகோ" என்று கூறிய அவள் எரியும் உள்ளத்தில் எண்ணெய் வார்த்தார்கள் .

திருமண சடங்குகள் முடித்த கையுடன் அனைவரும் பந்தியில் அமர்ந்து திருப்தியாக சாப்பிட்டு முடித்தனர். அதன் பின் ரோஜா பூக்களால் அலங்கரிக்காப்பட்ட காரில் ராகவனையும் துளசியையும் ஏறிவிட்ட ஆண்டாளும், உறவினர்களும் வேன் மூலம் தொடர்ந்தார்கள்.
காரில் துளசியின் தோள்களில் தன் கைகளை. போட்டவாறே அமர்ந்த ராகவனுக்கு பூரிப்பு. முகமெங்கும் காதலித்த அந்த சுகமான தருணங்கள் அவள் நினைவிற்குள் முட்டி மோதின

Hi guys!

I have publish my second story . Support me If I can do any wrong . Tell me i will try to crct myself. Support me . Give ur valuable votes and valuable comments.
Thanks for reading my story .

I'm always urs lovable frnd
Crazee queen ❣️
 
#7
:D :p :D
உங்களுடைய "உயிரோவியம்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
தஸீன் பாத்திமா டியர்
 
Last edited:
#10
மேள தாள முழக்கம் அந்த மண்டபத்தையே அதிர வைக்க துளசியின் கழுத்தில் ராகவன் தாலியே கட்டினான். தன் காதல் நாயகி இப்போது மனைவியாக தன் அருகில் வீற்றிருக்கும் சந்தோஷத்தில் ராகவன் அவளது விரல்களை சீண்ட, துளசியின் முகமோ சிவந்து. இதைக்கண்ட ராகவனின் தாய், ஆண்டாளிற்க கோபம் தலைக்கு மேல் ஏறியது. கொஞ்சம் விட்டால் தன் பார்வையாலேயே துளசியை எரித்து விட்டிருப்பாள்.
ஏற்கனவே ஆண்டாளின் முகம் கோபத்தில் இறுகிப் போய் கிடந்தது. அவளின் முத்த மகள் சாந்தி மேலும் தூபம் போடத் தொடங்கினாள்.
"பார்த்தியாமா அந்த பேனா மிணுக்கியை என் தம்பிய கைக்குள்ள போட்டுட்டோம்னு முகத்துல சிரிப்ப பார்த்தியா? கைகாரி பாரு என் மகள் சரண்யா இருக்க வேண்டிய இடத்துல வேற எவ்ளோ ஒருத்தி உட்கார்ந்துட்டு இருக்கா... எல்லாம் உன்னை சொல்லணும்"
"நீ எதுக்கு பயப்படத். அவன் பிடிவாதத்துக்காக இந்த கல்யாணத்தை செஞ்சி வைச்சேன். இன்னும் கொஞ்ச நாள்ல அந்த அநாதை நாயை விரட்டி அடிக்கலேன்னா என் பேரு ஆண்டாள் இல்லடி" சீரியலில் வரும் வில்லி போல் ஆண்டாள் தன் மகள் சாந்தியின் காதுகளில் பற்களை கடித்தபடி கிசுகிசுத்தாள்.
ராகவனும் துளசியும் ஹோம குண்டத்தை மூன்று தடவை வலம் வந்தனர். பின் அவளது கால் விரலுக்கு 'மெட்டி' மை மாட்டிய போது செல்லமாக அவளது காலை கிள்ளினான். வலியும் கூச்சமும் தாள் முடியாத துளசி "ஸ்...‌.ஆ..." என்று பிறர் கேட்க துளசி இலேசாக குரல் எழுப்பிட அருகிலிருந்த சொந்த பந்தங்கள் 'கொல்' என் சிரித்தனர். ராகவனோ அசடு வழிந்தான்.
ஆண்டாளுக்கோ நெருப்பின் மீது இருப்பது போல் உடலெங்கும் எரிந்தது. இதில் மொய் எழுதி போகும் சொந்தங்களில் வேண்டுமென்றே சில குறும்புக்கார்கள் பொண்ணுக்கு அம்மா அப்பா யாரும் இல்லன்னு கேள்விப்பட்டோம். ம்... பையன் ஆசைபட்டான்னு கல்யாணம் செஞ்சி வைச்சுட்டே. எதுக்கும் பார்த்து நடந்துகோ" என்று கூறிய அவள் எரியும் உள்ளத்தில் எண்ணெய் வார்த்தார்கள் .திருமண சடங்குகள் முடித்த கையுடன் அனைவரும் பந்தியில் அமர்ந்து திருப்தியாக சாப்பிட்டு முடித்தனர். அதன் பின் ரோஜா பூக்களால் அலங்கரிக்காப்பட்ட காரில் ராகவனையும் துளசியையும் ஏறிவிட்ட ஆண்டாளும், உறவினர்களும் வேன் மூலம் தொடர்ந்தார்கள்.
காரில் துளசியின் தோள்களில் தன் கைகளை. போட்டவாறே அமர்ந்த ராகவனுக்கு பூரிப்பு. முகமெங்கும் காதலித்த அந்த சுகமான தருணங்கள் அவள் நினைவிற்குள் முட்டி மோதினHi guys!

I have publish my second story . Support me If I can do any wrong . Tell me i will try to crct myself. Support me . Give ur valuable votes and valuable comments.
Thanks for reading my story .I'm always urs lovable frnd
Crazee queen ❣️
சூப்பர் அக்கா
 
Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top