• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கள்வனே-20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 60

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
231
Reaction score
280
Ada Ada than oru swarsyathuku Sona...apidiye pidichi kelembidratha😀
😃😃 நீங்கள் சரியாக கவனிக்கலையோன்னு நினைச்சேன் sis
 
Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
இவ இவ தங்கைக்காக செய்யறது எல்லாம் ஓகே தான் அதில் தப்பு இல்லவே இல்ல தான்....ஆன மாறன்????

அவனோட காதல், அதுக்கு எந்த அர்த்தமும் இல்லையா இவ கிட்ட?????

அப்ப ராஜு கிட்ட அவனுக்கு ட்ரீட்மென்ட் பார்க்கணும்னு சொன்னது எல்லாம் பொய் ஆ????

இப்ப அவனை போலீஸ் லா சிக்க வெச்சிட்டு இவ இவ அப்பா வீட்டிற்க்கு போய்டுவா, ஆக நல்ல ஐடியா தான் ஆன மாறன் நிலை😳😳😳😳அதை பத்தி எதுவும் யோசிச்சா மாதிரி தெரியலையே.....

ராஜு & மாறன்🤧🤧🤧🤧
 
டிரீட்மென்ட் பொய் இல்ல ஆனா மாறனோட காதல் அதுக்கான பதில் எழில் தான் சொல்லணும் நன்றி sis..
 
Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,787
Reaction score
6,729
Location
Germany
தீட்டின திட்டம் வெற்றி பெறுமா சகி🥺🥺🥺🥺
ராஜூ சொன்ன அத்தனையும் சரிதான். எழில் மாறனை விட்டுடாதம்மா😩😩😩😩

மாறனோட செயல் பயங்கரமா இருந்தாலும் அவனோட காதல் அளவில்லாதது தானே😍😍😍😍
அந்த காதலுக்கு எழில் என்ன கைமாறு செய்வா🤔🤔🤔🤔 இல்ல அப்பா அம்மா தங்கையின்னு போய்ட்டா
 
Last edited:

Anamika 60

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
231
Reaction score
280
தீட்டின திட்டம் வெற்றி பெறுமா சகி🥺🥺🥺🥺
ராஜூ சொன்ன அத்தனையும் சரிதான். எழில் மாறனை விட்டுடாதம்மா😩😩😩😩

மாறனோட செயல் பயங்கரமா இருந்தாலும் அவனோட காதல் அளவில்லாதது தானே😍😍😍😍
அந்த காதலுக்கு எழில் என்ன கைமாறு செய்வா🤔🤔🤔🤔 இல்ல அப்பா அம்மா தங்கையின்னு போய்ட்டா
போகலாம். நன்றி sis
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top