• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கள்வன்- 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 60

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
231
Reaction score
280
ஐயோ இப்படி ஆயிருச்சே☹☹☹☹

என்ன இருந்தாலும், அவன் காதல் உண்மை தானே, ரொம்ப ஆழமானதும் கூட தானே😇😇😇

அவன் செய்யறது எல்லாம் பயப்பட வெய்க்கது தான், ஆன எழில் நினைச்சி இருந்தா இதை எல்லாம் தடுத்து இருக்க முடியும்.....

நீ ட்ரீட்மென்ட் எடுத்துக்கோ நா உன் கூடவே இருக்கேன்னு அவனுக்கு அவ நம்பிக்கை தரவே இல்ல....

அவ தங்கை கஸ்டப்படாமலும் தடுத்து இருக்கலாம்......

இப்ப எல்லாமே கை மீறி போயிருச்சு, அநேகமாக ராஜு பிழைச்சி இருப்பானோ.......

இப்ப மாறன் நிலமை என்ன??????

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
முதல்லயே கேப்பா sis டிரீட்மெண்ட் எடுத்துக்கோ கூடவே இருக்கேன்னு அவன் ஒத்துக்க மாட்டான். மிக்க நன்றி sis..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top