• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கவலைப்படாத கன்னியர் சங்கம் அறிமுகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
ஹலோ மக்களே
அனைவருக்கும் வணக்கம் கதையின் தலைப்பை பார்த்ததும் இந்நேரம் கதையை யோசிருப்பிங்க என்ன நீங்க எல்லாம் யாரு சஷிமா உதவியால் பல அட்டகாசமான எழுத்தாளர் கதையை எழுதி படித்து கமெண்ட் பன்னி போஸ்ட் பன்னி என்று அத்தனையும் தெரிஞ்ச சகல கலா வாசகர்கள், வாசககிகள் கம் எழுத்தாளர்கள் ஆச்சே

இந்த கதை காமெடிக்காக எழுதும் கதை அதனால் டுவிஸ்ட் திகில் லாஜிக் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா எல்லாம் எதிர்பார்க்கோதிங்க ஜஸ்ட் பார் பன் என்று படிச்சிட்டு சிரிச்சிட்டு கலாய்ச்சிட்டு போயிடுங்க

இருங்க என் அடாவடி ராணிகளை கூப்பிடுறேன் அவங்க ஏதோ செல்ப் இன்ட்ரோ தராங்களாம்

கவலைப்படாத கன்னியர் சங்கம் கேர்ள்ஸ் கமான்

தாங்க்யூ சினேகாக்கா மைக் டெஸ்டிங் மைக் டெஸ்டிங் ஒன்று ரெண்டு மூணு

சஸ்பென்ஸ், காதல், பேமிலி எதுன்னாலும் நாங்க ஒரு கை பார்ப்போம் என்று எழுதும் எழுத்து இமயங்களே

என்ன எழுதனாலும் சரி நாங்க அசராமல் படித்து கமெண்ட் போடும் அன்பான நல்ல உள்ளங்களே

கதை எழுதறவங்களையே கலாய்க்கும் கமெண்ட் மன்னிகளே உங்களை எல்லாம் வணங்கி வரவேற்று களம் இறங்குவது "கவலைப்படாத கன்னியர் சங்கத்தின்" தலைவி "போர்ட்டி" பரிமளா மற்றும் செயலாளர் "தேர்ட்டி பைவ் தேன்மொழி"

எங்களை பற்றி பெருமையாக சொல்லிக்க ஒன்னுமில்லை எங்களுக்கு பாலிசி பிரின்சிபல் எய்ம் இன்னான்னா "டோண்ட் வொரி பி ஹேப்பி"

யாரு என்ன சொன்னாலும் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுட்டு சோத்தை அமுக்க செல்லும் பேர் வழிகள் நாங்கள். எங்களை கழுவி ஊத்தற வேலையை எங்களை சுற்றி இருக்கறவங்க மூலம் செய்ய சினேகாக்கா வெயிட்டிங்கு அதனால் இப்போதைக்கு அப்பீட்டு அப்புறம் கதையின் மூலம் கம்மிங் பேக்கு நட்புக்களே Message…
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய "கவலைபடாத
கன்னியர் சங்கம்"-ங்கிற
அழகான, அருமையான
புதிய, லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
சினேகாஸ்ரீ பிரதர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top