• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கவிதைப் பிழை - இறுதி அத்தியாயம் (Final Part 2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ஆர்யன் எப்படி திரும்ப வந்திருப்பான்??

  • காதலால் மட்டுமே

  • இறந்த ஆர்யன் தாராவையும் தன்னோட கூட்டிட்டு போய்ட்டான்

  • ஆர்யன் சாகவே இல்ல

  • வந்தது ஆர்யனே இல்லை. அது பல்லவியோட பிரம்மை

  • ஆதி இறந்திருக்க மாட்டான். அவன்தான் தாராவை கடத்தியிருப்பான்


Results are only viewable after voting.

Indhumathy

இணை அமைச்சர்
Joined
Feb 18, 2021
Messages
643
Reaction score
601
Location
Madurai
Very interesting story. Aryan so great..adhi expect pannave illa. Start to end suspense kuraiyave illa. At last Aryan thara love than manasu pura niraichu irukku 🥰🥰🥰 aryan thirumbi vandha i'm so happy 🙂
 




CRVS

மண்டலாதிபதி
Joined
Jun 19, 2021
Messages
178
Reaction score
711
Location
Ullagaram
எபிலாக் எப்படி வரும்..... ஐ'ஆம் வெயிட்டிங்..........
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,787
Reaction score
6,728
Location
Germany
ஆரம்பத்திலேயே ஆதி குறித்து தாராவுக்கு தெரிந்திருக்கின்றதா 🤨🤨🤨 ஆர்யனை விட்டுக்கொடுக்காததாராவின் காதலும் தன்னவனுக்கு நியாயம் செய்ய போராடியது விதமும் அருமை 😍😍😍

ஆதியின் காதல் வெறும் சுயநலம் மட்டுமே😡😡😡

ஆர்யன் உயிரை கொடுத்து சென்றதன் அர்த்தம் தாராவின் கர்ப்பத்தின் காரணம் ஆர்யனா 🥰🥰🥰

ஆர்யன் உயிரோடா இது எப்படி சாத்தியம் 🧐🧐🧐 ஒருவேளை தாரா அன்று இரவு பார்த்தது ஆர்யன்இல்லையோ 🤔🤔🤔 இன்னும் எத்தனை முடிச்சுக்கள் ஆத்தரே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 




Nithya mariappan

நாட்டாமை
Joined
Feb 21, 2019
Messages
65
Reaction score
58
Location
Thoothukudi
ஆதிக்கு இந்த முடிவு தான் சரியானது... தாராக்கு ஹாட்ஸ் ஆப்... ஆர்யன் திரும்பி வந்த மாதிரி எபிலாக் இருந்தா நல்லா தான் இருக்கும்
 




VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
அடப்பாவி ஆதியே அளவில்லா அக்கிரமங்கள் செய்து இருக்காயே!
அவந்திகா விஷயத்தில் ஆசிரியப் பணியை துஷ்பிரயோகம் செய்தாய்!
அன்பிற்காக ஏங்கியவளை அடிமையாக்க நினைத்தாய்!
அகிலம் போற்றும் மனிதனிடம் அட்டூழியங்கள் செய்தாய்!
அர்ப மானிட பிறவியே, மரணம் மட்டும் உனக்கு போதாது!!!

உண்மை காதல் கண்டறிந்த பெண்ணின் உள்ளம்,
உடலால் மட்டும் ஏமாந்து விடுமோ; சலனம் தான் கொள்ளுமோ?
உயிராய் ஜனிக்கும் சிசுவும், சுமப்பவளும் ஆர்யனுக்கே சொந்தம்!
உன்னதமான காதலன் மறுபிறவி எடுத்து வருவான்!!!


ஆத்தரே! பலரின் மனங்களை எளிதில் படிக்கும் மனோதத்துவ மருத்துவர், தன்னை சுற்றி நடக்கும் சதிகளை கண்டறியமாட்டானா. அதே போல Physics Professor ஸ்லோ பாய்ஸனும்(Slow Poison) கண்டறிவாள், ஸ்டெடி பாசமும்(Steady Paasam) கண்டறிவாள். எனவே ஆதியின் உண்மை சுவரூபம் வெளிச்சத்திற்கு கொண்டு வர, கணவன்-மனைவி அரங்கேற்றிய நாடகம் என்பதே என் யூகம்.

செம்ம கதைக்களம் ஜி! ஆனால் ஒன்று! நான் பள்ளிப்பருவத்திலேயே இவ்வளவு Physics பாடம் படிச்சதில்லை:LOL::LOL::LOL:
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Adapavi aadhi pakki patadesi payale nneya da kolai panna onnume teriada madiri irundiye da, naanum yara irukum nu yosichi mnndai ah jaaya vechita da pakki payale ippo unnai ippadi potu thallina dan undu, en ma writer twist edavathu vechi irukiya ma appo aryan yuroda irukan ah iva pregnancy ku aryan dan appa nu thonude, nice update dear thanks.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top