• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கவிதைப் பிழை - எபிலாக்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
சாரி... கதையோட என்டிங் எனக்குப் பிடிக்கலை... அதெப்படி.... பிரிஞ்சவங்க மறுபடியும் சேர்ந்து... மறுபடியும் கல்சுரல்ஸ்ல கூடி வேற இருக்காங்க.... அதனால் ஒரு கர்ப்பமும் உருவாகியிருக்கு.... இது எதுவுமே தெரியாம ...ஆதி தாராவை கல்யாணம் பண்ணிக்கிட்டதும் இல்லாம... அவக்கூடவே இருந்திருக்கான்....

ஆனா... தாரா நானும் ஆதியும் டச்சிங்லேயே இல்லைன்னு வேற சொல்றா.... அதுக்கு எதுக்கு டைவர்ஸ், திரும்ப கல்யாணம், வாழ்க்கை....
ஓ மை காட்.... கதைக்கு லாஜிக் தேவையில்லைத்தான்...
அதுக்காக காதுல ஒரு பூப்பந்தையே சுத்தறது ரொம்ப ஓவர்தாங்க....

அதெப்படி...எப்படி... ஒரு மர்டர் பண்ணிட்டு அதை ஒரு போலீஸ் டிபார்ட்மென்ட் ஆளுங்களே மூடி மறைக்க ஹெல்ப் பண்ணுவாங்கன்னா.... சட்டம் தன் கடமைய செய்யும்ங்கறது பொய்யான லாஜிக்கா...? அப்ப சட்டம் ஒரு இருட்டறைங்கறதுக்கு இந்த ஸடடோரிய ஒரு உதாரணமா காட்டணும் போலயிருக்கே.... இது ரொம்ப மோசமான எடுத்துக்காட்டா எனக்குத் தெரியுது...

அத்தனை லவ் இருக்கிறவங்க.. ஏன் டைவர்ஸ் பண்ணனும்...அப்புறம் எதுக்கு விட முடியாம மறுபடியும் ஈஷிக்கணும்... எனக்கு அப்படித்தான் தோணுது...
தாராவுக்கு மட்டும் தானே PDSD & இன்பெடிலிட்டி.... ஆர்யன் நல்லாத்தானே இருந்தான்... அவன் கொஞ்சம் நிதானமா ஹேண்டில் பண்ணியிருக்கலாம்ன்னு தோணுது.....

ஒண்ணுல்ல... இரண்டு கொலை நடந்திருக்கு.... அதை ஒட்டுமொத்தமா போலீஸ் டிபார்ட்மென்ட் & மெடிக்கல் டிபார்ட்மென்ட் மூடி மறைச்சிருக்கு...தவிர ஒரு ப்யுனரலை கூட பண்ணிட்டாங்க....

அப்ப செத்துப்போன அகில்... ஆதி இவங்க டெத்துக்கு கேள்வி கேட்க ஆளேயில்லையா....?
வாட் எ பிட்டி.... ? அன்ட் ஹம்பக் ?
காதலுக்கு கண்ணில்லைன்னா சரி... ஆனா... நீங்க சொல்றதை பார்த்தா.... காதலுக்காக... எத்தனை பேரை வேணுமின்னாலும் போட்டுத் தள்ளிட்டு ....அதை மூடி மறைக்கவும் ஐடியா நீங்களே கொடுப்பிங்க போலயிருக்கே....

கடைசியில் நான் சொன்னது தான் நடந்தது.... ஆதி தான் வச்ச ....லேட்டா புரிஞ்சிக்கிட்ட காதலுக்காக கொலையே பண்ணி இருக்கான்.... ஆனா... தாரா அவன் வச்சது காதலே இல்லைன்னு சொல்றா.... அப்ப காதலே இல்லாதவனை எதுக்கு கல்யாணம் வரைக்கும்கொண்டுப் போகணும்.... முதல்லயே மறுத்திட்டு இருக்கலாமே.... இவ பைத்தியமா ஆனதும் இல்லாம... மத்தவங்களையும் பயித்தியமாக்கிட்டா.....

தவிர உலகத்தோட கண்ணுல இருந்து ரெண்டு பேரும் மறைஞ்சு வேற வாழறாங்க..... அப்படி இவங்க காதல் அமரக் காதல்ன்னா முதல்லயே தெளிவா !இருந்திருக்கணும்..... அப்படித்தான் முதல்ல இருந்து சொல்லிட்டும் வந்திங்க...
ஆனா.... சட்டுன்னு டைவர்ஸ்ஸை கொடுத்த மாதிரி கொடுத்து தாரா மறுபடியும் அவன் பின்னாடியே போய் அவன் கூட உறவையும் வச்சுக்கிட்டிருந்திருக்கா...
இங்க ஆதியோடவும் கல்யாணம் பண்ணிக்கிட்டிருந்திருக்கா.... மொத்தத்துல கல்யாணத்துக்கு ஒரு வேல்யூ இல்லாமயே போயிடுச்சு......

எதிர்பார்க்கலை... ரைட்டர் மேம்... இந்த திருப்பத்தையும்.... இப்படி ஒரு 'ஹம்பக் முடிவையும்'....

இது எப்படியிருக்குன்னா.... எந்த உண்மையையும் பேசக் கூடாது... எந்த லாஜிக்கையும் கேட்கக் கூடாது.... அவங்க சட்டத்திற்க்கு புறம்பா வாழ்ந்திட்டிருப்பாங்க அதை நாம கண்ணாலே பார்த்தாலும் கண்டுக்காத மாதிரி போயிடணும்... அப்படித்தான் சொல்லுது.....

(இதுக்கு நீங்க ஆர்யனை சாகடிச்சு... ஆதியை தாரா பழி வாங்கிட்ட மாதிரியே கொண்டு போயிருக்கலாம்.... எனக்கென்னவோ தாரா ரொம்ப செல்பிஷ்ஷா தெரியுறா.... அதைவிட ஆதி அவனை பெஸ்ட் சைக்கியாட்டிஸ்ட்டா மட்டுமில்லாம பொறுப்பான நல்ல பர்ஸனாவும், நல்ல கணவனாவும் காதலனாவும், என்னோட
ஆதர்ஷ நாயகனாவும் நினைச்சிட்டிருந்தேன் .... பட் கடைசியில் இத்தனை கீழே இறங்குவான்னு நினைக்கலை.....)

Sorry to say this.... This is not fair......
🙊🙉🙈
thank you for your review sis.. neenga sonna points ah upcoming storiesla upcoming storiesla sortout panna try panren.. thank you for spending your valuable time to read and comment.. thank you sis..
 




Nithya mariappan

நாட்டாமை
Joined
Feb 21, 2019
Messages
65
Reaction score
58
Location
Thoothukudi
மச்சான் துணை இருந்தா மலையேறலாம்னு எங்க ஊருல ஒரு பழமொழி உண்டு... ஆனா டாக்டர்ஸ் துணை இருந்தா மயானம் வரைக்கும் போகலாம்னு ஆர்யன் ப்ரூவ் பண்ணிட்டான்... ஆதி ஆர்யனுக்கு நடுவுல வந்து மாட்டிக்கிட்ட அகிலை நினைச்சா வருத்தமா தான் இருக்கு.. ஆனா அவன் ஒய்பை பண்ணுன டார்ச்சருக்கு இது தேவை தான்... எது எப்படியோ காதலில் கசிந்த இரு உள்ளங்கள் சேர்ந்து அழகான வாழ்க்கைய வாழுது... சூப்பர் ரைட்டரே
 




VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
விதை விதைத்தவன் வினை அறுப்பான்;
விதியின் விளையாட்டில் வெல்வது யாரோ?
விரும்பியவன் உள்ளத்தில் நிறைந்திருக்க,
விவாகரத்து தான் தலைவிதியை மாற்றிடுமோ?
விவகாரங்கள் தான் தடுமாற்றங்களை கொடுத்திடுமோ?


நிறைவான முடிவு தோழி! ஆர்யனின் நிதானம், தாராவின் நிலையில்லா மனநிலையை பக்குவமாக கையாண்டதில், அழகான காதலும் மலர்ந்தது. இன்னார்க்கு இன்னார் என்று தெய்வத்தின் தீர்ப்பில் தான் குறை ஏதும் வந்திடுமோ :love: :love:
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
Epilogue varai twist koduthu asathiteega. Aryan Thara sema love super jodi.
Congrats dear 💐 💐 💐 :love: :love: :love:
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Aadhi yaar nu teriamale oru kolai pannitan, eppidiyo onnu serndu happy ah irukimga, nice story dear super ah suspence um twist um serthu kondu ponimga, vetir pera vaazhuthukkal dear all the best
 




Kuttyma

புதிய முகம்
Joined
Jan 1, 2022
Messages
8
Reaction score
7
Location
Srilanka
ஹாய் சிஸ்டர்...இந்த கதை இப்போ தான் முழுமையா படிச்சேன் ....கதை தொடக்கம் முதல் இறுதி வரை நிறைய குழப்பங்கள் தெளிவா எந்தவொரு காட்சியையும் புரிந்து கொள்ளவே முடியல 😶😶😶😶😑

ஒரு முழு கதையிலும் ஆர்யன வில்லன் போல காட்டினிங்க ஆதிய நல்லவனா காட்டினிங்க அப்புறம் இறுதி திருப்பமா ஒரே எபில எல்லாமே சேன்ஜ் ஆகிட்டு அக்செப்ட் பண்ணிக்கவே முடியல 😐😐😐

தாரா இவ கேரக்டரே புரிஞ்சிக்க முடியல ஆர்யனோடயும் வாழ்ந்தா அப்புறம் டிவோர்ஸ் அப்புறம் ஆதியோட வாழ்ந்தா அப்புறம் உண்மை தெரிஞ்சு அதுவும் பிரிஞ்சாச்சு ....ஆக மொத்ததுல இவ லைஃப்பே குழப்பத்தோட முடிஞ்சு இருக்கு....

இன்னும் கொஞ்சம் தெளிவா கதைய நகர்த்தியிருக்கலாம் ரைட்டர் ஜி....

புரியாத குழப்பங்களும் திருப்பங்களும் அதிகமாக இருக்கு....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top