• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கவிதைப் பிழை - 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
கட்டியவன் என்று
கட்டுப்பட்டு போவதால்தான் காட்டுமிராண்டியாக மாறுகிறார்கள்
காமுகர்கள் ......
காதலால் கஷ்டத்தை பொறுக்க
காவலில் வைத்து கொடுமைப்படுத்த
காட்டுமிராண்டியை
காட்டிக் கொடுக்காமல்
கடந்து செல்வது.....
கடவுளுக்கே அடுக்காது.....
நீங்க சொல்றது நூறு சதவீதம் சரிதான் அக்கா... இப்படிலாம் அவனுங்களை விடுறதால தான் ஓவரா ஆட்டம் போட்டுட்டு இருக்கிறாங்க.. ஒரு அடி விழுந்தா தான் எல்லாரும் திருந்துவாங்க போல... மிக்க நன்றி அக்கா... ஒவ்வொரு எபிசொடிலேயும் உங்க அன்பை வாரி இறைத்து கமென்ட் பண்றதுக்கு தேங்க்ஸ்.. கீப் சப்போர்டிங்... உங்க வரிகள் வழக்கம் போல தாறு மாறு தக்காளி சோறு... கீப் ராக்கிங் அக்கா..
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
ஆரியன் எதுவும் செய்யாம டிவோர்ஸ்க்கு ஓகே சொல்லிட்டான், அவன் பிராப்ளம் இதோட முடிந்தது தானே, இல்ல இன்னும் ஏதும் இருக்கா...

அவன் பண்ணினா கொடுமை தான் தாரா இப்படி இருக்க காரணமா, அதாவது இப்ப இருக்கற மாதிரி ரொம்ப டஃப் ஆ?????

இல்ல ரெண்டு தடவ லவ் வெச்சி ஏமார்தது தான் காரணமா????

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
தாரா ரொம்ப பாவம்க்கா... எல்லாரும் சேர்ந்து அவளை இப்படி ஆக்கிட்டாங்க... என்னதான் நடந்துச்சுன்னு அவ சொல்ற வரைக்கும் வெயிட் பண்ண வேண்டியது தான்.. ஆனாலும் இந்த ஆர்யன் அட்டூழியம் தாங்க முடியலக்கா... எல்லாரும் பாவம் ... நாம உட்பட... மிக்க நன்றி அக்கா... ஒவ்வொரு எபிசொடிலேயும் உங்க அன்பை வாரி இறைத்து கமென்ட் பண்றதுக்கு தேங்க்ஸ்.. கீப் சப்போர்டிங்...
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
வீணா போன ஆர்யன் கிட்ட இருந்து அவளுக்கு விடுதலை கிடைச்சா போதும்பா... சை, மனுசனா அவன்? இவன்லாம் எப்டி தான் சைக்கியாட்ரிஷ்ட் ஆனானோ?
அதே டவுட் தான் இங்கே நெறைய பேருக்கும் அக்கா... எப்படியோ விடுதலை கிடைச்சா சரிதான்.. இனியாவது தாரா சந்தோஷமா இருக்கணும்... ஹோப் ஆதி அவளை நல்லா பார்த்துப்பான் நு... மிக்க நன்றி அக்கா... ஒவ்வொரு எபிசொடிலேயும் உங்க அன்பை வாரி இறைத்து கமென்ட் பண்றதுக்கு தேங்க்ஸ்.. கீப் சப்போர்டிங்...
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
ஆர்யன் எவ்ளோ கொடூரமான வேலை பண்ணியிருக்கான். தாரா செம கெத்துதான் டிவோர்ஸ் ஓட விட்டுட்டாளே. அப்பவே அப்படியே விட்டவ, இப்பவா கொன்னுருப்பா...
ஒவ்வொரு எபிலையும் எங்கள வேற மாதிரி யோசிக்க வைக்கிறீங்க.
Excellent writing super ma :love: :love: :love:
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
ஆர்யன் எவ்ளோ கொடூரமான வேலை பண்ணியிருக்கான். தாரா செம கெத்துதான் டிவோர்ஸ் ஓட விட்டுட்டாளே. அப்பவே அப்படியே விட்டவ, இப்பவா கொன்னுருப்பா...
ஒவ்வொரு எபிலையும் எங்கள வேற மாதிரி யோசிக்க வைக்கிறீங்க.
Excellent writing super ma :love: :love: :love:
edhaiyum uruthiyaa solla mudiyathu akka... ivle konnaalum konniruppaa... naan ipdithan ellaaraiyum confuse pannuven akkaa... nambeedaatheenga... eeee... thanks for commenting akkaa.. keep supporting..
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
Aaryan ku divorce nu sonnadhum avlo sandhosham....
Avan la oru manushana.....😡😡😡

Pavam Thara.... Avangaluku support ah Pallavi and Aadhi irukangale....
 




CRVS

மண்டலாதிபதி
Joined
Jun 19, 2021
Messages
154
Reaction score
642
Location
Ullagaram
ஸோ...! புலி பதுங்கினது பாயத்தானோ.....? டைவர்ஸ் வாங்கிட்டு அவனுக்கு சரியான தண்டனையை கொடுக்க நினைச்சாலோ...? இதுல ஏதோ உள்குத்து
இருக்கிற மாதிரியே தெரியுதே.....!!!
😇😇😇
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top