• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கவிதைப் பிழை - 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
வாவ் தாரா, செம்ம டா நீ, அதுவும் நீ சொன்ன ஒரு பாய்ண்ட், ரொம்பவே அவ்சோம்🤩🤩🤩🤩

அவனுக்கு முன்னாடி நல்ல வாழ்ந்து காட்டி, என் வாழ்க்கைக்கு அவனை ஜட்ஜ் ஆக்க விரும்பலனு சொன்ன இடம், செம்ம சான்ஸே இல்ல, தாரா ஆன்🔥🔥🔥🔥

இப்ப எப்படி ஆதி இவ லைஃப் குள்ள வந்தான், இன்னும் ஆரியன் ஓட மிஸ்டரி அப்படியே தான் இருக்கு, வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
தேங்க்ஸ் பார் கமேண்டிங் அக்கா... இந்த விசித்திர விநோத ஜந்து ஆர்யனோட பிரச்னை பத்தி அடுத்த எபிசோடுல ஒரு குட்டி க்ளூ கொடுத்திருக்கிறேன்.. போஸ்ட் பண்ணிட்டேன் அக்கா.. படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க... கீப் சப்போர்ட்டிங்..
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
ஆதியும் பல்லவியும் தாராவோட மனநிம்மதி திரும்ப கிடைக்கணும்னு ரொம்பவே மெனக்கிட்டுருக்காங்க... சோ ஆஷிக்கோட பாயிண்ட் ஆஃப் வியூ தப்புனு சொல்ல முடியாது.. ஆர்யனோட மிருகத்தனத்துக்கு மரணம் கூட கம்மியான தண்டனைனு தான் தோணுது... அவனை வாழ வச்சு அடிச்சிருக்கணும்🙃
என் ப்ரென்ட் அடிக்கடி சொல்லுவாங்க... மன்னிப்பை விட சிறந்த தண்டனையும் கிடையாது, வாழ்ந்து காட்டுறதை விட சிறந்த பழிவாங்குதலும் கிடையாதுன்னு.. தாரா ரெண்டிலேயும் கொஞ்சம் தடுமாறிட்டா.. என்ன நினைச்சிட்டு இருக்கிறாளோன்னு தெரியல அக்கா... நெக்ஸ்ட் எபிசொட் போஸ்டட் அக்கா.. தேங்க்ஸ் பார் கமெண்டிங்....
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
எனக்கென்னவோ ஆரியன் இப்படி எல்லாம் நடத்துகிறது ஏதாவது காரணம் இருக்கும் னு நினைக்கிறேன் 🤔🤔🤔
நிச்சயமா காரணாம் இருக்குது அக்கா... அதை அடுத்த எபிசொட் ல சொல்லியிருக்கிறேன்... தேங்க்ஸ் பார் கமேண்டிங் அக்கா...
 




CRVS

மண்டலாதிபதி
Joined
Jun 19, 2021
Messages
154
Reaction score
642
Location
Ullagaram
ஓ... வாட் எ டிராஜிடி லைப் இன் தாரா ?
😢😢😢
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
ஹர்ஷினி என்ற ஒரு பெயரினால் தடம் புரண்டதோ பலரின் வாழ்க்கை பயணம் 🙄🙄🙄 ஹர்ஷினியின் வாய்மொழியில் ஏதேனும் துப்பு கிடைக்குமோ🤔🤔🤔

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற தாராவின் மனதை உடைப்பவர் யாரோ😏😏😏
 




VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
இணைந்து வாழ்வோம் என்பது இல்லறம் - பிறரை
சார்ந்து வாழ்வதில் வரும் ஏமாற்றம் - வலியில்
தெளிந்த மணத்துடன் தனித்து நின்று போராடு மகளே!
பறந்து வந்து உதவுவாள் பல்லவி உனக்கு!!!

ஆர்யன் கெட்டவனாக இருக்கலாம்; ஆனால் ஆதி நிச்சயம் சுயநலவாதி தான். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அவளுக்கு நன்றாகவே மூளை சலவை செய்கிறான்.Feeling very annoyed about him author:rolleyes::rolleyes::rolleyes::rolleyes: பாவம் தாரா & maybe பல்லவி:sneaky::sneaky::sneaky:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top