• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கவிதைப் பிழை - 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
அத்தியாயம்-15
eiM450486671.jpg
முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்ற ஆஷிக் காஃபிஷாப் ஒன்றினை கூறியிருக்க, சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தாள் பல்லவி.. “தாரா கண்டிஷன் எப்படி இருக்குது??” என நலம் விசாரிக்க, “இட்ஸ் குட்..” என்றாள்..

“காஃபி??”

“டீ ஓகே..”

“ம்ம்.. ஒரு காஃபி, ஒரு டீ..” என ஆர்டர் கொடுத்த ஆஷிக், “ஃஇது பர்ஸ்ட் டைம் இல்லையா??” என்கவும் “ஆன்..” என விழித்தாள்..

வக்கீல் என்ற வீராப்போடு திரிபவளின் முகத்தில் அவளறியாமல் விரிந்த அதிர்ச்சி கலந்த ஆர்வம் அவனை குஷிப்படுத்தியது..

“ஆர்யன் கேஸ்ல தனியா வொர்க் பண்றது தாரா
நாலேஜ்க்கு போகாம இருக்குறது இது தானே ஃபர்ஸ்ட் டைம்..” என்ற ஆஷிக் அவளின் ஆசுவாசத்தை அமைதியாய் அளந்து கொண்டிருந்தான்.. “ரிஸ்க் தான்.. பட் இந்த ரிஸ்க்தான் அவளை காப்பாத்தும்னா பண்ணலாம்.. உண்மை தெரிஞ்சா கோபப்பட்டு பேசாம போகலாம்.. அட்லீஸ்ட்.. இந்த கேஸ்ல அஃபெக்ட் ஆகாம இருப்பாளே..” என காதோர கூந்தல் கற்றைகளை ஒதுக்கிக் கொண்டாள்..

“நீங்க ஒரு நல்ல ஃபிரெண்ட் பல்லவி..” என பாராட்டிய ஆஷிக், “வெல்.. நான் ஒரு என்கொயரிக்காக வரசொன்னேன்.. ஆஃப் தி ரெக்கார்ட் தான்..” எனும்போதே இந்த பிரச்சனையை எப்படியாவது முடிக்க வேண்டும் என்ற உறுதியில் எதற்கும் தயாராகவே இருந்தாள்..

“தாரா ஸ்டேட்மென்ட்படி, ஆர்யனோட டிவோர்ஸ்லேயே ஆதிக்காக தாராவை கன்வின்ஸ் பண்ணியிருக்கிறீங்க.. ரைட்.. பட் உங்களுக்கு ஆதி மேல ஸ்டார்டிங்ல இருந்தே இன்ட்ரெஸ்ட் இருந்திருக்குது.. ஹவ்??” என்ற ஆஷிக்கின் ஆஃப் தி ரெக்கார்டுக்கான அர்த்தம் தெளிவாய் விளங்கிற்று..

“நான் ஆதியை மீட் பண்ணும்போதே தாராவோட லவ்வர் அவன்.. மிடில்ல வந்த என்னோட லவ்வை ஹைலைட் பண்றது நாட் ஃபேர்.. இதுனால என்னோட ஸ்பெஷல் பெர்சன்ஸ் ரெண்டு பேரை ஹர்ட் பண்ண வேண்டியிருக்கும்.. சோ திஸ் ஒன்சைட் பீலிங்க் இட்ஸ் மை பிஸ்னஸ்..” என அழகாய் கூறி முடிக்கவும் மெச்சுதலான பார்வை பார்த்தான் ஆஷிக்..

“ஐ அம் நாட் கண்வின்ஸ்ட் பல்லவி.. சொன்ன வரைக்கும் ஓகே.. பட் தாராவோட லைஃப்ல இருந்து ஆர்யனை ரிமூவ் பண்ணுறதுல டெஸ்பெரேட்டா இருந்துருக்கீங்க.. பட் வொய்..” என்று ஆஷிக் வளைத்து வளைத்து வினாக்களை தொடுக்க, “ஸீ ஐ கேன் எக்ஸ்ப்ளைன்.. ஆதி தாராவுக்கு நடுவுல ஒரு லவ் வைப் இருக்குது.. ஹை பிரீக்வேன்ட்.. சப்போஸ் தே ஆர் நாட் டுகெதர்.. அவங்க ரிலேஷன்ஷிப்ல இருக்குறவங்களை எக்ஸ்பெக்டேஷன்ற பேருல ஸ்பாயில் பண்ணும்.. அந்த வைபை சமாளிக்க மேட் பார் ஈச் அதர்.. ஒரு பிரெண்டா ஆர்யன் செஞ்ச தப்புக்கு தண்டனையும் கொடுத்து வெளிய வர்றதுக்கு வழியும் கொடுக்கணும்னு நினைச்சேன்..” என்ற பல்லவியின் கூற்றை அத்தனை சுலபமாக எவராலும் ஏற்றுகொள்ள முடியாது என்பதை அவளே அறிவாள்..

கவனமாக குறித்துக் கொண்ட ஆஷிக், “ஸ்டில் யூ லவ் ஆதி??” என்கவும் அவ்வினா விசாரணை வட்டத்திற்குள் வாராதென்பதை உணர்ந்தவளாக, “தட்ஸ் நன் ஆப் யுவர் பிஸ்னஸ் ஆஃபீசர்..” என்றாள் வெடுக்கென.. வார்த்தைகள் விசாரணையை விட்டு வழுவிப் போகிறதென யோசித்தவளால் தன்பக்கம் கவிழ்கிறான் என புரிந்துகொள்ள நேரேமெடுத்தது..

அந்த கணம், தன்னை யாரோ கவனிப்பது போல உறுத்திடவும் பட்டென திரும்பி பார்த்த ஆஷிக்கின் கவனத்தில் இருந்து தப்பியது தாராவின் தலை.. யாரிடமும் தெரியாமல் வெளியேறிய தாரா எவரும் அறியா வண்ணம் ஆஷிக்கை சந்திக்கும் பல்லவியை கண்டுகொண்டாள்.. வழக்கம் போல அலட்சியப் புன்னகையை சிந்திவிட்டு வந்த காரியத்தில் தீவிரமானாள்..

ஸ்டேஷனில் கண்களை அழுந்த தேய்த்துக் கொண்ட சத்யதேவ், “சஸ்பெக்ட்டுக்கு எதிரா எந்த எவிடென்ஸும் இல்லை.. சஸ்பெக்ட் லிஸ்ட்ல எந்த லீடும் இல்லை..” என காற்றிலேயே படம் வரைந்து கொண்டிருந்தவர் திடீரென எழுந்தார்.. “ஆஷிக் வர்றது வரை என்னால சும்மா இருந்து வேடிக்கை பார்க்க முடியாது..” என்றபடியே ஜாக்கெட்டை எடுத்துக்கொண்டார்..

சில காவலர்களை கொலை நடக்கும் பொழுது ஆதி எங்கே இருந்தான் என்ற சாட்சியங்களை வாங்கி வர அனுப்பிவிட்டு, மருத்துவமனை விரைந்தார் அவர்..

“டாக்டர்.. சத்யதேவ்.. ஆர்யன் கேஸோட இன்வெஸ்டிகேஷன் ஆபீசர்..” என அறிமுகப்படுத்திக்கொள்ள, “போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்திருக்குமே..” என்றார் மருத்துவர்..

“எஸ் டாக்டர்.. இன்ஃபாக்ட் கோர்ட்ல கூட சப்மிட் பண்ணியாச்சு.. லீட் எதுவும் கிடைக்கல.. சோ உங்க கிட்ட ஹெல்ப் கேக்கலாம்னு..” என இழுக்க, “கேளுங்க சத்யதேவ்..” என தயாரானார்..

“டாக்டர்.. ஃபைல்ல இருக்குறதை விட நீங்க எக்ஸ்ப்ளைன் பண்ணினா இன்னும் யூஸ்புல்லா இருக்கும்.. ஆர்யனோட போஸ்ட்மார்ட்டம்ல அப்நார்மலா ஏதாவது க்ளூஸ்??” என்று வினவ, “விக்டிமோட டையஃப்ரம் பார்ட்ல ஷார்ப்பான ஆப்ஜெக்ட் வச்சு குத்தியிருக்குறாங்க.. நெஞ்சு பகுதியையும் வயிற்று பகுதியையும் பிரிக்குற வால்வ்ல விரிசல் விழுந்ததுனால இன்னர் பாடி அஃபெக்ட் ஆகியிருக்குது.. கன்டினியூவஸா குத்தினதால மேஜர் பார்ட் லங்க்ஸ் அண்ட் ஹார்ட் டேமேஜ் ஆகி டெத் நடந்துருக்குது..” என விளக்கி கொண்டிருந்தார்..

“ஸ்பெசிஃபிக்கா இருக்குமே டாக்டர்.. லைக்.. விக்டிம் தன்னோட எதிர்ப்பை காட்டலை..” என்று நேரத்தை மிச்சப்படுத்த, “எதிர்த்து போராடியிருந்தா கண்டிப்பா விக்டிமோட நெயில் ஆர் பாடியில மர்டரரோட டிஎன்ஏ கிடைக்கும்.. இங்க எந்த க்ளூவும் இல்லை.. அண்ட் ஐ திங் விக்டிம் ஃப்ளோர்ல கிடத்தப்பட்டு குத்தப்பட்டிருக்கலாம்.. ஒருவேளை நிற்க வச்சு குத்தியிருந்தா கீழே விழும்போது நிச்சயமா தலையில் அடிபட்டிருக்கும்... பட் இங்கே விழுந்ததால ஏற்பட்ட காயங்கள் எதுவுமில்ல.. அண்ட் எ லாட் ஆஃப் ப்ளட் பாடியிலேயே கிளாட் ஆகியிருந்துச்சு..” என்கவும் சத்யதேவின் கண்களில் மின்னல் பொறி தட்டியது..

“வெப்பன் ஆஃப் மர்டர் பத்தி என்ன நினைக்குறீங்க
டாக்டர்.. அதுவும் சஸ்பெக்ட் லிஸ்ட்ல இருக்குது..” என மேலும் விவரங்களை சேகரிப்பதற்காக கேட்க, “ஷ்யூரா கத்தி கிடையாது.. சர்க்கிளான ஆப்ஜெக்ட்டா இருக்கணும்.. பென் இல்லை.. அதோட எட்ஜ் கொஞ்சம் வித்தியாசமா ராடுக்கும் பென்னுக்கும் இடைப்பட்ட கேட்டகிரி..” என்றார்..

“திஸ் மச் எனாஃப் டாக்டர்..” என விடைபெற்றுக் கொண்ட சத்யதேவ் நேரே கல்லூரிக்கு சென்று விசாரணையை தொடங்கினார்..

“தாரா.. தாரா..” என்று கோபமாக கத்தியபடி உள்ளே நுழைந்த ஆதியை கண்டும் காணாமல் மிடுக்காக சோபாவில் அமர்ந்திருந்த தாராவிற்கு காரணம் தெளிவாகவே தெரியும்.. “உன்கிட்ட தான் பேசிட்டு இருக்குறேன் தாரா..” என்ற ஆதியிடம், “பட்டு.. இந்த ரிமோட் எப்படி யூஸ் பண்றதுன்னு சொல்லு.. போர் அடிக்குதுன்னு சானல் மாத்துறதுக்கு கூட கஷ்டமா இருக்குது..” என சம்பந்தமில்லாமல் பேசினாள் தாரா..

“ஃபர்ஸ்ட், ஆப்போசிட்ல பேசுறவங்களுக்கு ரெஸ்பெக்ட் கொடுத்து கவனிக்க கத்துக்கோ தாரா..” என்ற ஆதியிடம், “ஹே ரிமோட் ப்ராப்ளம் கூட சரிபண்ண மாட்டியா??” என்று கவனத்தை திசை திருப்புவதிலேயே குறியாய் இருந்தாள்..

இவர்களின் கூச்சலோடு உள்ளே நுழைந்த பல்லவி, “இன்னைக்கும் என் கேஸ் ஸ்டடி முடியாது போலேயே..” என சலித்து கொள்ள, “ஜாபை ரிசைன் பண்ணிட்டு வந்து நிக்குறா பல்லவி.. கோபமா பேசாம என்ன பண்ண சொல்ற??” என்ற ஆதி சோர்வாய் பெருமூச்சிட்டான்..

“வாட்??” என அதிர்ந்தவளாக, “தாரா.. பைத்தியமா??” என்று கடிந்த பல்லவிக்கு, “ஆதியோட மெயில்ல என்னோட சஸ்பென்ஷன் ஆர்டரை பார்த்தேன்.. டேட் டூ த்ரீ டேஸ்க்கு முன்னாடி போட்ருக்குது..” என பதிலிறுத்தாள் தாரா..

“ப்ராப்பர் ரீசன் இருக்குதா??” என்று பல்லவியும் கொதித்தெழ, “ம்ம் இருக்குது.. என்னோட கேஸ் காலேஜையும் ஸ்டுடென்ட்ஸ் ஃபியூச்ச்சரையும் அஃபெக்ட் பண்ணுதாம்..” என ஏளனமாய் உதட்டை வளைத்தாள் அவள்..

“நான் தான் ஹாண்டில் பண்றேனே.. அகைன் சத்யதேவ் என்கொயரின்னு டிப்பார்ட்மெண்ட் போவாருன்னு எக்ஸ்பெக்ட் பண்ணலை.. சிச்சுவேஷனை எக்ஸ்ப்ளைன் பண்ணலாம்.. புரிஞ்சிப்பாங்க..” என ஆதி குறுக்கே நுழைய, “இட் இஸ் தி ரீசன்.. பெர்சனல் லைஃப்ல நடக்குற ப்ராப்ளத்தை ப்ரொஃபெஷனலோட கம்பைன் பண்றது எவ்ளோ ஆவ்க்வேர்டா இருக்குது தெரியுமா??” என முகத்தை அருவருப்பாய் சுளித்தாள் தாரா..

“பட் தாரா.. உன்னோட ப்ரோஃபெஷன்.. எவ்ளோ இன்வால்வ்டா பண்ணினன்னு யோசிச்சு பாரு.. ஒரு சின்ன விஷயத்துக்காக பிக் டெசிஷன் எடுத்த மாதிரி இருக்குது..” என்று பல்லவி நினைவுபடுத்த, “இருக்கட்டுமே.. அதுக்காக பெர்சனலை அட்டாக் பண்ணலாமா?? பெர்சனல் அண்ட் ப்ரோஃபஷனல் ரெண்டுமே ஈக்குவல் ப்ரையாரிட்டி தான்.. அதுக்காக அட்வான்டேஜ் எடுத்துட்டு இண்டர்பியர் ஆகுறதை பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது..” என்று குஷனில் தூக்கி போட்டாள் ரிமோட்டை..

“தெரியாம பாத்துருக்கலாமே..” என்பது போல சங்கடமாய் பல்லவி ஆதியை நோக்க, “எனக்கே தெரியல..” என்று சைகையாய் கைகளை விரித்தான் அவன்.. அந்த நேரத்தில் ஆஷிக் விசாரணைக்காக குறுஞ்செய்தி அனுப்ப, கிளம்பிச் சென்றாள் தாரா..

“ஆஃப்டர் பிரேக்அப், சில டர்ன்ஸ் அண்ட் ட்விஸ்ட் வரும் போதும் புரிஞ்சிக்கணும் லைப் மூவ்ஆன் ஆகுதுன்னு.. அந்த டைம் உள்ளுக்குள்ள சிஸ்லிங் பீல் வரும்.. அதுக்கு அடிக்ட் ஆகி தப்பான ஒரு டெசிஷன் எடுத்தா எழுந்த வேகத்துல தலைகீழா கவிழ்த்தி விட்டுடும்.. அப்படி ஒரு சிச்சுவேஷன்ல என் முன்னாடி ரெண்டு சாப்டர் ஒப்பன்ல இருந்தது.. அன்ரீட் மெசேஜஸோட.. ஆதியோடது ஒன்னு.. அபிசியலான ஆர்யனோடது.. ஆப்ஷன்ஸ் என்னோடது தான்.. ஆல்மோஸ்ட் எண்ட்கார்ட் போட்ட சாப்ட்டர்ஸ க்ளோஸ் பண்ணவா?? இல்லை கண்டினியூ பண்ணவா?? அது என்னோட டர்னிங் பாயின்ட்..”

- தாரா

“எல்லாமே வேகமா நடக்குற மாதிரி இருக்குது தாரா.. உன்னோட டெசிசன்ல நீ இன்னும் ஸ்ட்ராங்கா இருக்குறியா??” என்ற ஆதியை, “யா.. இதுல என்ன டவுட்??” சந்தேகமாய் நோக்கினாள் அவள்..

“ம்ம்..ஹ்ஹ்..ம்ம்...” என மூச்சை இழுத்துவிட்ட ஆதி, “தாரா.. இது ரொம்ப ஃபாஸ்ட் அண்ட் ஸ்டுபிட்டா இருக்கும்.. பட் உன்னோட டெசிஷன் எனக்கு இம்பார்டன்ட்.. நீ ஹர்ட் ஆனா நானும் அஃபெக்ட் ஆகுறேன்.. நீ என்ன பீல் பண்றன்னு தெரியாது தாரா.. எனக்கு பயமா இருக்குது நெர்வஸா ஃபீல் ஆகுறேன்.. பியூச்சர் ப்ராப்ளம்ஸ் பத்தி யோசிக்குறேன்.. இந்த இன்சிடென்ட்ல நானும் பைண்ட் ஆகிட்டேன்.. திரும்பவும் உன்னோட லைஃப்க்குள்ள வரணும்னு இதெல்லாம் பண்ணலை.. ஐ நீட் செகன்ட் சான்ஸ்..” என்கவும் கைகட்டி மேலும் கீழுமாய் விழித்தாள்..

“அன்னைக்கு எதுக்காக என்னை அவாய்ட் பண்ணி நோ சொன்ன??” என்ற தாரா உறுத்து விழிக்க, “ஹப்பாடா..” என நெஞ்சில் கைவைத்து ஆசுவாசமாய் மூச்சை வெளியிட்டவன், ப்பா எத்தனை நாட்களுக்கு பின் தன்பக்கத்தை கேட்கவேண்டும் என்ற ஆர்வம் மேலிடுகிறது என்று சந்தோஷங்கொண்டான்..

அந்த கேப்பில், “பயந்துட்ட இல்லையா??” என்று கேட்டவளை அதிர்ந்து நோக்கியவன் அவதானித்து தலைகுனிந்து, “யூ ஆர் ரைட் தாரா.. நான் பயந்து போயிட்டேன்.. நம்ம கமிட்மென்ட்டை யோசிக்கும் போது வொர்த்தியா இல்லைன்னு ஃபீல் ஆச்சுது.. நான் திரும்பி வரும்போது கமிட்மென்ட்டே கையை விட்டு போயிடுச்சு..” கலக்கமாக கூறினான்..

“உன்னோட வொர்த்தை, லவ்வோட டீப்னஸ்ஸ புரிய வைக்குறதுக்காக பின்னாடியே வந்துருக்கணும்னு சொல்ல வர்றியா??” என நெற்றியடியாக கேட்டவளுக்கு, “உன்னை ஹாண்டில் பண்றதுக்கு தைரியம் இல்லை தாரா..” என்றான் வருத்தமாக..
“இப்ப தைரியம் வந்துடுச்சா??” என கேட்டவளின் இதழ்களுக்குள் புன்னகை ஒளிந்திருக்க, அவனிடத்தில் பதிலில்லை.. “ஸீ.. ரிலேஷன்ஷிப்ல இந்த மாதிரி சிச்சுவேஷன் வரும்.. தைரியம் தேவையில்லை.. ஒருத்தர் மேல ஒருத்தர் நம்பிக்கை வச்சா போதும்..” என்றவளின் பதிலில் நிமிர்ந்த ஆதி, “அப்ப நான் பாஸா??” என கேட்கவும் சிரித்தே விட்டாள்..

“உன்மேல கோபம் இல்லை ஆதி.. உன்னோட கில்ட் பீல்னால என்னோட ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ சரி பண்றேன்னு கோமாளித்தனம் பண்ணாத..” என குறுநகையை பரிசாய் அளித்து விட்டுச் செல்லவும் ஏகபோக உற்சாகம் அவனுக்குள்..

அதனைத் தொடர்ந்து குடும்பநல நீதிமன்றத்தில் ஆர்யனுக்கும் தாராவிற்கும் சட்டப்பூர்வமாக விவாகரத்து கிடைத்திட, தாராவின் முகத்தில் விவரிக்க முடியாத உணர்வுக்குவியல்கள்.. ஆதரவாக பல்லவி தோள்தட்டிட, வலிய முறுவலித்துக் கொண்டாள்..

கிளம்புவதற்காக கார் கதவை திறந்தவளின் முன்னே சடுதியாய் ஆர்யன் தோன்றவும் நெஞ்சில் பரவிய திகிலை “யார் அவன்??” என்ற மனதிட்பத்தில் அடக்கிவிட்டு நேருக்கு நேரே நோக்கினாள்..

“நான் உன்னை நிறைய ஹர்ட் பண்ணியிருக்குறேன்.. ஐ அக்ரீ.. நமக்கு ஒரு முடிவு வந்துடுச்சு..” என்றவன் இடைவெளி விட்டு, “ஐ ரியலைஸ்.. நான் உன்னோட லைஃப்ல வராம இருந்திருந்தா இப்படி ஒரு சிச்சுவேஷன் வந்திருக்காது.. நீயும் ஆதியும் ஹாப்பி கப்பிளா இருந்திருப்பீங்க..” குரலில் ஒரு தடுமாற்றம்..
இருப்பினும் எச்சிலை விழுங்கிக் கொண்டு, “ஆதி நாம நினைக்குறதை விட நல்லவன் தாரா.. எவ்வளவோ பண்ணின எனக்கே மன்னிப்பு கொடுக்கும் போது..” என்றவனின் குரல் விக்கிக்கொள்ள, புரியாத பெண்ணவளின் விழிகளோ தந்தியடிக்க துவங்கியது குழப்பத்தில்..

ஆதரவிற்காக அவளின் கரம் பிடித்த ஆர்யன், “ஸ்டில் ஹி லவ்ஸ் யூ.. டூ இயர்ஸ் பேக் இந்த மொமென்ட்க்காக நீங்க ஏங்கின தானே தாரா.. இப்ப அது கிடைச்சிருக்குது.. நீங்க பெர்ஃபெக்ட் மேட்சா இருப்பீங்கன்னு நினைக்குறேன்..” என்கவும், நிகழ்உலகில் இல்லாதவளோ அசையாமல் சிற்பம் போலவே நின்றாள்..

அதற்குள் பல்லவியும் ஆதியுமே அங்கு வந்திட, “சில விஷயங்கள்ல மைன்ட்செட்டை மாத்திக்க டைம் வேணும்... ஆதி விஷயத்துல நான் இன்னும் கண்ஃபியூஸ்ட் ஸ்டேட்ல தான் இருக்குறேன்..” என்றவள் கண்களை நோக்க, உவர்நீர் பளபளத்தது பழைய பதியவனுக்கு..

கட்டாயமாய் புன்னகைத்துக் கொண்ட ஆர்யன் அங்கிருந்து நகர, நிறைய கோபங்கள் இருப்பினும் ஆபாத்பாந்தமாய் நோக்கினான் ஆதி.. “தாரா.. வாட் ஹாப்பன்??” என பல்லவி வினவிட, “ப்ச்.. நத்திங்..” என்று விரக்தியாய் புன்னகைத்தாள் அவள்..

“சப்வே சர்ஃபர்ஸ் மாதிரி நாள் ஓடியே போச்சு.. நான் நார்மல் மைன்ட்செட்க்கு வந்துட்டேன்.. இன்ஃபாக்ட் என்கிட்டே எந்த கன்ஃபியூஷன்ஸும் இல்லை.. ஒன் வே பாத்ல என்ன குழப்பம் வரப்போகுது.. ஆதி ரொம்ப அழகா ப்ரொபோஸ் பண்ணினான்.. நானும் மேரேஜ்க்கு ஒத்துக்கிட்டேன்.. ஹி டிசெர்வ் இட்.. ஐ நோ.. திஸ் இஸ் சூப்பர் பாஸ்ட்.. பட் லைஃப்ல சில முடிவுகளை உடனே தான் எடுக்கணும்.. பழகின ஹைவேயில ஒன் ட்வென்டி கிலோமீட்டர் ஸ்பீட்ல போறது ஒன்னும் பெரிய விஷயம் இல்லையே.. உண்மை தான்.. இந்த மாதிரி ஒரு லைஃப்க்காக தான் ஒருநாள் வெறித்தனமா ஆசைப்பட்டேன்.. இந்த ஒரு விஷயத்துல ஆர்யன் சொன்னதை நான் அக்செப்ட் பண்ணிக்கணும்.. வெயிட்.. ஆஃப்டர் லாங் கேப்.. நேமை ப்ரோனவுன்ஸ் பண்ணுறேன்.. ம்ஹ்ம்..”

-தாரா

“இந்த ஈவென்ட் மேனேஜரை ஃபிக்ஸ் பண்றதுக்குள்ள.. முடியலை..” என சலித்துக் கொண்ட பல்லவியிடம், “கோர்ட்ல வாதாடுறது ஈசி வக்கீல் மேடம்.. ரோட்ல பார்கெயின் பண்றது தான் ரொம்ப கஷ்டம்..” என சீண்டி விளையாடிய ஆதி பக்கவாட்டில் அலங்காரத்திற்கான அமைப்பினை ஆராய்ந்து கொண்டிருந்தான்..

இதற்கு சம்பந்தமில்லாதது போல நடுவில் அமர்ந்து செல்போனை தேய்த்துக் கொண்டிருந்த தாராவை இடித்து, “கேட்டரிங் கால் வரும்.. என்ன குசைன்னு சூஸ் பண்ணிட்டியா??” என கேட்க, “யா.. நார்மல் இண்டியன் ஃபூட் ஓகே தான்..” என்றாள் தாரா..

“சைனிஸ் குசைனும் ஆட் பண்ணிடு பல்லவி..” என ஆதி கூறிக்கொண்டிருக்கும் போதே, “நோ.. கார்ன் ஃப்ளோர் அலர்ஜி..” என பழக்கதோஷத்தில் கத்திவிட்டவள் நிதர்சனம் புரிந்து நாக்கை கடித்து கொண்டாள்.. “கார்ன் ப்ளோர் அலர்ஜி நோட் பண்ணிக்குறோம்..” என்று இருவரும் இயல்பாய் எடுத்துக்கொண்டாலும் அவளால் அந்த நிமிடத்தை எளிதாய் கடந்து வரமுடியவில்லை..

சூழ்நிலைக்கேற்ப ஆர்யனும் அவந்திகாவோடு சற்றுதொலைவில் அமர்ந்திருக்க, தலைஇடியாய் போனது.. “ஆர்யன் இங்க தான் இருக்குறானா??” என்ற பல்லவியிடம், “யா.. அந்த பொண்ணு அப்ராட் எங்கேயோ போயிடுச்சாம்.. இப்ப தெரபி செஷன் மட்டும் கவனிச்சிக்குறதா கேள்விப்பட்டேன்.. லைஃப் ஒரு சர்க்கிள்ல..” பொதுப்படையாய் பேசினான் ஆதி..

எந்த உணர்ச்சிகளையும் காட்ட விரும்பாத தாரா திடீரென்று மெளனமாக கண்களை மூடி திறக்க, “வாட் ஹாப்பன்ட்??” என்ற பல்லவி அவளின் மாறுதலை கவனித்திட, “மெடிசின்ஸ் எடுத்துக்கலையா தாரா??” என்று உரிமையாகக் கடிந்தான் ஆதி..

தட்டி விழிக்கும் அவளின் விழிகளே இல்லையென்று
கூற, உடனே அங்கிருந்து அழைத்துச் சென்றான் ஆதி.. செல்லும் வழியில், “ஆதி.. சைட்ல ட்ராப் பண்ணு.. டேப்லெட் வாங்கிட்டு ரூம்க்கு போறேன்..” எனும் தாராவினை தனியே விட விருப்பமில்லை என்றாலும் அவளுக்கு அதில் தான் விருப்பம் எனும்போது சம்மதித்தான் அவன்..

வழக்கமாக செல்லும் மெடிக்கலுக்கு சென்று தனக்கு தேவையான மாத்திரைகளின் பெயரைக் கூற, எடுத்து தந்தார் கடைக்காரர்.. முன்பே பழக்கம் என்பதால் பரஸ்பர நலவிசாரிப்புகளுக்கு பின், “நேத்து ஆர்யன் தம்பி லிஸ்ட் கொடுத்துட்டு போனாப்ல..” என்று ஏற்கனவே தயார் நிலையில் இருந்த காகிதப் பையை தூக்கி வைத்தார்..

இருவரும் பிரிந்துவிட்ட விஷயம் இவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால், “அண்ணா..” என்பதற்குள், “வீட்டுக்கு வந்து தரலாம்னு கிளம்பினேன்.. நீங்களே வந்துட்டீங்க..” என்று பழைய உரிமையோடு பேசியவர் தந்துவிட, மறுக்க இயலாது வாங்கிக் கொண்டாள்..

இதை கொடுப்பதற்காக அவனை சந்திக்க வேண்டுமா?? என்ற சலிப்பு தட்டினாலும் பல்லவி இருக்கிறாளே என்று சமாதானம் அடைந்தாள்.. மூச்சிறைப்பு வேறு நடுநடுவே தொந்தரவு செய்ய, மருந்தை எடுத்துக்கொள்ளலாம் என்று தோன்றியது.. அவசரத்தில் மற்றொன்றை உடைத்திட, உள்ளிருந்த மருந்துகளே ஆர்யனின் மாற்றத்திற்கான காரணத்தைக் கூறியது..

***

மேரேஜ் ஃபோட்டோக்களை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்த ஆஷிக், “உங்களுக்குள்ள எந்த ப்ராப்ளமும் இல்லை.. ரைட்..” என்றிட, “எக்ஸாக்ட்லி ஆஃபீசர்..” என்று ஆமோதித்தாள் தாரா..

“இந்த கேஸை பொறுத்தவரை ஆர்யனோட கேரக்டரை மட்டும் புரிஞ்சிக்கவே முடியல.. ஃபர்ஸ்ட் ஒன் இயர் நார்மலா கேரிங்கா.. நெக்ஸ்ட் மன்த் ரொம்ப ரூடா.. லாஸ்ட் பொலைட் அண்ட் ரெஸ்பான்ஸிபிளா.. இந்த ஃபைல்ல இருக்குற ரிப்போர்ட் சொல்லுது.. ஒரு நல்ல மனுஷன்னு.. பட் உங்க ஸ்டோரில த்ரீ டைப்ஸ் ஆஃப் ஆர்யன்.. ஒரிஜினல் கேரக்டர் தான் என்ன??” என குழம்பிப் போன ஆஷிக் பின்னந்தலையை தேய்த்துவிட, “ரீட் பண்ணலாமா??” எனக் கேட்டாள்..

“ஷ்யூர்.. பட்.. எனக்கு க்ளாரிஃபிகேஷன் வேணும்..” என உறுதியாய் கூறிட, ஒவ்வொரு காகிதமாய் பிரித்து வாசித்த தாராவோ, “இந்த பேப்பர்ஸ்ல இருக்குற ஆர்யன் தான் நிஜம் சார்..” என்றிடவும் புரியாமல் விழித்தான்..

மேலும் “நான் பார்த்த ஆர்யன் நிஜமில்லை..” வெகுவாய் குழப்பிட, “ஹி இஸ் ஷஃப்பரிங் இன்ஃபிடெலிட்டி.. எ சென்ஸ் ஆஃப் எமோஷனல் டிஸ்கனெக்ஷன் ஃப்ரம் அவர் பார்ட்னர்..” என்ற பின்னே ஓரளவிற்கு விளங்கிற்று..

“மெடிக்கல் ஷாப்ல ஆர்யனோட பெக்கேஜயும் நான் எடுத்துட்டு வரும்போது ஒரு டவுட்.. தெரபி செஷன் கொடுக்குற ஆர்யன் ஏன் மெடிசின்ஸ் வாங்கணும்?? லைசென்ஸ் யூஸ் பண்ணாம ஆள்பழக்கம் இருக்குற அந்த மெடிக்கல் ஷாப்ல ஏன் கண்டினியஸா வாங்கணும்?? செக் பண்ணுறப்போ இந்த உண்மை தெரிஞ்சிது.. ட்ரீட்மென்ட் எடுத்து கியூர் ஆனதுனால நமக்கு இந்த கன்ஃபியூஷன்ஸ்..” என கூறிமுடிக்கவுமே தெளிவாய் புரிந்தது.. நடந்த எதுவுமே சுயஅறிவில் நடக்கவில்லை என்று.

அந்த நேரத்தில் தாராவின் ஃபோன் மெசேஜ் அழைப்பில் கிலுங்க, திரையை கண்டவள், “அர்ஜென்ட் வொர்க்..” என விடைபெற்றுக்கொள்ளவும் ஆர்யனின் ஆஃபீசை சோதனையிட சென்றான் அவன்..

ஊரும் உலகும் நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருக்கும் நடுஇரவில் அலறிய ஃபோனை பெயரை பார்க்காது காதில் வைக்க, “ஹெலோ.. ஹர்ஷினி ஹியர்.. டாக்டர்.ஆர்யன் கேஸ் விஷயமா பேசணும்னு கேட்டதா சொன்னாங்க..” என்ற குரலில் வாரி சுருட்டி எழுந்தான் ஆஷிக்..

“யா.. அந்த கேஸ்ல இன்வெஸ்டிகேஷன் ஆஃபிசர்.. ஆர்யனை எப்படி தெரியும்??” என்று விசாரணையைத் தொடங்க, “என்னோட தெரபிஸ்ட் டாக்டர் தான்.. என் ஹஸ்பன்ட் அகில் ஒரு வுமனைசர்.. டெய்லி டார்ச்சர் பண்ற ஹஸ்பன்ட் கிட்ட இருந்து என்னை காப்பாத்தி அப்ராட் அனுப்பினது ஆர்யன் தான் சார்.. நல்ல டைப்.. பட் அவருக்கு இப்படி ஆகும்னு எதிர்பார்க்கலை..” என்று தன் அனுதாபத்தை தெரிவித்தாள்..

“அப்ப உங்களுக்கும் ஆர்யனுக்கும் இருந்த ரிலேஷன்ஷிப் ஜஸ்ட் டாக்டர் அண்ட் பேஷண்ட் தானா??” என உறுதிப்படுத்துவதற்காக ஆஷிக் அழுத்திக் கேட்க, “எஸ் சார்..” எனும் ஹர்ஷினியிடம் பொய்க்கான சுவடுகள் ஏதுமில்லை.. சில கேள்விகளையடுத்து ஆஷிக்கின் முகம் முழுவதுமாக மாறிப்போனது..


குழப்பத்துக்கும் கலக்கத்திற்கும் மத்தியில் தத்தளிக்க
அழகியலுக்கும் அசால்ட்டிற்கும் நடுவே அசத்துகிறான்.
கவிதை பிழையாகும்...
 




Last edited:

Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
Kavithai 1st irunthu padichitu inga varen
எஸ் எஸ்... வாங்க செல்லக்குட்டி... ஐ ஆம் வெயிட்டிங்...
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Aryan ah yaar dan kolai pannamga nu teriala, eppadi thara kitta adhi ah kalyanam pannu rendu perum nalla jodi nu solran ivlo sikiram ah matram vandathu avan kitta, sikiram kolai pannathu yaar nu kandu pudimga police, nice update dear thanks.
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
ரைட்டர் ஜீ , 3 ஸ்டேஜ் ஆப் ஆர்யன் இருக்கான்....

ஒன்னு, ரொம்ப க்கைண்டு, அப்பறம் ரொம்ப ரூட், தென் மறுபடியும் க்கைண்டு.....

ஆதி & தாரா ஓட புரோபோசல் கூட ரொம்ப சாதாரணமா ஏத்துக்கிடான்....

எப்பவும் நல்ல விதமா இருக்கும் ஆர்யன், தாரா சொல்ற மாதிரி, ஏதோ அவனோட பார்ட்னர்/ வைஃப் ஆ இருந்த போது இருந்த மனநிலை டிவோர்ஸ்க்கு அப்பறம் அவன் கிட்ட இல்ல....அவன் எடுக்கற மருந்து கூட காரணமா இருக்கலாம்....

தேவ் கிடைச்சி இருக்கற லீட் என்ன, பிளட் ஒரே இடத்தில் கிளாட் ஆயிறுக்கு, அப்படினா.....

அவனே குத்திகிட்டான என்ன????? இது மர்டர் இல்ல, மே பீ இது சூஸைட் ஆ இருக்க சான்ஸ் இருக்குமா????
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
ivane apdithan torcher pannirukan ivan innoru ponnai kaapathi irukkiran.. nan nethe ketten pallaviya? aadhiya tharava nu?


aana kadaisila naama santhegapadatha oru aala than irukkumo????????

ipdi kavithai pizhaiyave iruntha yeppo than pizhai sariyagum?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top