• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கவிதைப் பிழை - 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
வாவ் அப்ப தாரா தானா 😳😳😳😳

ஆமா ரைட்டர், அவனால அன்னைக்கு என்ன பிராப்ளம் ஆச்சி பார்ட்டிலா, அதா இன்னும் சஸ்பென்ஸ் ஆ வெச்சி இருக்கின்களே
 




Nithya mariappan

நாட்டாமை
Joined
Feb 21, 2019
Messages
65
Reaction score
58
Location
Thoothukudi
ஆதி கொலை செஞ்சிருக்குறதுக்கான சான்ஸ் அதிகம்... தாரா ராடை மறைச்சு வச்சது அவனை காப்பாத்தணும்ங்கிறதுக்காக கூட இருக்கலாம்...
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
Sari than Thaara than thaara thappaattaiya kizhichu vachaala🙄🙄🙄🙄

Aanalum Aadhi mela 🧐🧐🧐🧐

Nalla irukku update 👍
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Avanai eppo mannichitaen divorce ketalo appave oru doubt irundathu iva dan kolai pannalo nu ippo teriudu ava dan eppadiyo thappichita thara, engalai ellam suththalla vitta ma yaar kolai pannathu nu yosichi mandai dan kaanji pochi ma
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,908
Reaction score
4,840
Location
Chennai
தாராவே கொலையும் பண்ணிட்டு தப்பிச்சுட்டாளே பலே கிள்ளாடி தான்.
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
அப்ப கொலை பண்ணினது அகில் தானா, எனக்கு என்னவோ ஆதினு தோணுது🤔🤔🤔🤔

அந்த பார்ட்டிலா இருந்து பாதியில் வந்துட்டா தாரா, சோ அங்க ஆதி இருந்தனா இல்லையானு தெரியாது, ஆதி பண்ணி இருக்க சான்ஸ் இருக்கு,அன்னைக்கு அவ டராவில் இருந்த வேபொன் பார்த்து ஆதி ஷாக் ஆனான் இல்ல, அது ஏன் இவளுக்கு எப்படி இது கிடைச்சதுனு கூட ஷாக் ஆகி இருக்கலாம்🧐🧐🧐

ஆரி லாஸ்ட்ல ஏன் அப்படி ஓடனும்??????

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
vazhkkamaa solrathuthaan... unga comments rombave positive and encouragingah irukkudhu akka... indha angles ellaame naan yosikkathathu... thank you thank you for mentioning... keep supporting akka...
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
தாராவே கொலையும் பண்ணிட்டு தப்பிச்சுட்டாளே பலே கிள்ளாடி தான்.
namma Thara thaan atitutde queen aachey... athanalathaan... next episode posted akka.. read pannittu sollunga.. thank you so much...
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
அகில் தான் கொலையாளியா. தாரா விடுபடனும். ஆஷிக் ஜோடி பல்லவியா
:love: :love: :love:
kitthathatta neenga sonnathu sarithaan akkaa.. Ashik kku Pallavi jodi ah irundha nallaa irukkunnu thaan enakum thonuchu.. same wavelength la.. thanks akka...
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
Yaar da kolai pannathu akil ah irukathu oru velai aadhi ah irukumo, sathyadev en ivalai mativida thudukiran ivanuku thara mela edavathu personal ah edavathu iruka, thara en aryan veetuku pona ivlo suspence iruku nice update dear thanks.
Thank you so much akkaa... unga ellaa kelvikkum latest episode la answer irukudhu kka.. kindly check it.. thank you for your love..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top