• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கவிதைப் பிழை - 20 (Prefinal Part 1)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

AkilaMathan

முதலமைச்சர்
Joined
Feb 27, 2018
Messages
9,461
Reaction score
8,853
Location
Chennai

Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
:love: :love: :love:
சே ஆர்யன் உயர்ந்துட்டே வற்றார். அப்போ ஆதி தான் சரியில்லையா...
இப்ப அவந்திகாவால் பிரச்சனையா ஆர்யனுக்கு. தாரா எப்படி உதவுவாள்.
குழந்தையை பற்றி கேட்டதும் தாராவுக்கு உடல்நிலையில் முன்னேற்றமா. அருமை
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
ஆர்யன் சூப்பர், உண்மையா கிரேட் டாக்டர் தான் அவன்👏👏👏

தாரா, ஓட இல்லுஷன் தான் காரணம் இது எல்லாத்துக்கும்🤷🏻🤷🏻🤷🏻🤷🏻

இப்ப எல்லாம் ஓகே ஆயிருச்சு🤩🤩🤩

அவந்தி தான் அந்த ஸ்டூடண்ட் ஆ????
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,785
Reaction score
6,722
Location
Germany
தாரா ப்ரெக்னட்டா 😳😳😳

ஆர்யனிடம் இது போல குன்பே மனம் விட்டு பேசி இருக்கலாமோ 👀 தாராவின் இந்த தெளிவுக்கு ஆர்யன் மட்டுமே காரணமெனில், அடுத்து வரும் நாட்களில் இந்த தெளிவு அவனில்லாத பட்சத்தில் எப்படி சாத்தியம் ஆத்தரே🤔🤔🤔

தாரா அவசரபட்டு விட்டாளோ🧐🧐🧐
 




VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
தன்னிலை மறந்து செய்த தவறுகளுக்கு,
தன்னை மணந்தவனை தொலைத்தாளா?
தாய்மை மறுபடியும் அடைந்து மீட்டாளா?
தாரத்தின் தவத்திற்கு கிடைத்த வரமா? சாபமா?
 




Nithya mariappan

நாட்டாமை
Joined
Feb 21, 2019
Messages
65
Reaction score
58
Location
Thoothukudi
இது தெரியாம வன்மத்தை முழுக்க கொட்டி ஆர்யனை திட்டிட்டேனே🙄 அந்த மயங்கி விழுந்த ஸ்டூடண்ட் அவந்திகாவா இருக்குமோ🙄😏
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top