• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கவிதைப் பிழை - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
அப்ப தாரா தானா 😳😳😳😳

ஆன தாரா மேல டவுட் வரவே இல்ல, மே பீ இது ஆதி இல்ல பவி ரெண்டு பேர்லா ஒருத்தர் தான்....

இப்ப என்ன சொல்ல வர தாரா, நீ அப்படி அன்னைக்கு பேசி இருக்க வேணாம் அப்படினா என்ன அர்த்தம், அவங்க ஃபர்ஸ்ட் மீட் அப் ஆ சொல்றலா🤔🤔🤔🤔

ஆரியன் ப்ரெண்ட் அவன் மேல இவளோ கான்டா இருக்கான் நா என்ன காரணமா இருக்கும்.....

அவனுக்கு தாரா மேல பெரிய ஆர்வம் இல்ல, ஒரு வேளை அவனுக்கு வேற யார் மேலையோ அதாவது எப்படி சொல்றது, பிறன் மனை மேல தான் இன்டர்ஸ்ட், இப்படி ஒரு மனோ வியாதி இருக்கு, அது மாதிரி இருக்குமா....

இல்ல ரொம்ப யோசிக்கரனா தெரியல😒😒😒😒

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
தாரா தான் ஆர்யனை கொன்னாளா அந்த கம்பி...
அழகான எழுத்து தாரா அவளின் நிமிர்வால் அசத்துறா.
Very interesting update 😍 😍 😍
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
😳😳😳 Raavanan aasai patta seethava kadathittu ponan🙄🙄🙄🙄

Thangachi kaga pazhi vanganum nu thana kidnap pannan🤔🤔🤔


Thaara yaraio safe panna ithai eduthu save panni vachrukalo🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

Ambuttu puthisali ipadiya bed room la vachruppa🙄🙄🙄🙄

Nalla irukku update kutti sister👍👍👍
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
Thank you so much akka.. Thank you for showering abundant love and enormous support towards me… Keep supporting this Kutty Ponnu…
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
வந்துட்டோம்..
Welcome akkaa.. Thank you so much akka.. Thank you for showering abundant love and enormous support towards me… Keep supporting this Kutty Ponnu…
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
தகிக்கும் சூரியானய் இருப்பவளை
தணிக்கும் மந்திரம்
தண்ணீரும்
தன் கையில் இருக்கும் புத்தகமும்...
தனியாதவள் தனியாக இருக்க
தவித்து போய் - அவளை
தணிக்க தேடி சென்றான்....
தனி அறையில்
தனிமையில்
தன் மேலே கோவம் கொள்ளும்
தன்னவளை பார்க்க
தீயாய் முறைத்தாள்....
உண்மையை உரைக்க
உறைந்த நொடி
உள்ளுக்குள் பல தவிப்பு....
தடயம் இருந்தால்
தப்பு செய்தவள் ஆகாது...
தக்க சாட்சி வேண்டும்...
Akka.... 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 Evlo azhagaa ezhudhiyirukreenga.. andha Thagara monaiyileye naan total flatttuuuuu... epdi ipadilaam yosikkireenga?? sema sema.. sema...
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
தகிக்கும் சூரியானய் இருப்பவளை
தணிக்கும் மந்திரம்
தண்ணீரும்
தன் கையில் இருக்கும் புத்தகமும்...
தனியாதவள் தனியாக இருக்க
தவித்து போய் - அவளை
தணிக்க தேடி சென்றான்....
தனி அறையில்
தனிமையில்
தன் மேலே கோவம் கொள்ளும்
தன்னவளை பார்க்க
தீயாய் முறைத்தாள்....
உண்மையை உரைக்க
உறைந்த நொடி
உள்ளுக்குள் பல தவிப்பு....
தடயம் இருந்தால்
தப்பு செய்தவள் ஆகாது...
தக்க சாட்சி வேண்டும்...
Thank you so much akka.. Thank you for showering abundant love and enormous support towards me… Keep supporting this Kutty Ponnu…
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
Thara& Ariyan character's is very confusing author ji. Waiting for next epi🤔🤔🤔
It's a psychological thriller akka.. mudhalla confusing ah irundhaalum apuram naan thelivaa vilakkiduvennu nambikkai irukkudhu akkaa... nichayama justify panren akka... Thank you so much akka.. Thank you for showering abundant love and enormous support towards me… Keep supporting this Kutty Ponnu…
 




Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
592
Reaction score
1,073
Iva dan kolai pannala, aadhi eppadi da ivalai samalikira enda nerathula enna panra nu teriama iruku, aryan en friend kuda ippadi sandai poduran enna va irukum, nice update dear thanks.
Thank you so much akka.. Thara va samalikkirathu rombave kashtam thaan... really Adhi greatuu thaan... Thank you so much akka.. Thank you for showering abundant love and enormous support towards me… Keep supporting this Kutty Ponnu…
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top