கவிதைப் பிழை - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,187
Reaction score
2,380
Location
USA
@Anamika49
I saw your post on FB pa! Please take care of your health first. Wish you a speedy recovery.
Wish you all success for your dedication, hard work, perseverance & sincere efforts.
 
Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
530
Reaction score
978
thara thano????

illana avala irukkatho??

ayyayo confuse aguthe
Ungalai confuse panni pizhaiyai lead panrathu thaan ennoda favourite hobby ae akkaa... eeee... thanks for showering your abundant love and enormous support akka... thank u sooooooo much... keep supporting akkaa.... Romba naal kazichu indha pakkam vandhirukireenga.. ungal varavu nalvaravaguga akka..
 
Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
530
Reaction score
978
@Anamika49
I saw your post on FB pa! Please take care of your health first. Wish you a speedy recovery.
Wish you all success for your dedication, hard work, perseverance & sincere efforts.
unga comments paakrapo romba happy and confident ah irukudhu sis.. neenga yaaru, unga name ennannu theriala.. but I wish you to win... because menakketu en story thread la comment panni health ah gavanikka solrathuku romba periya manasu venum sis.. romba happy.. name reveal aanathum nichayama ungakite pesuven.. thnaks for your love sis..
 
Nithya mariappan

நாட்டாமை
Joined
Feb 21, 2019
Messages
65
Reaction score
59
Location
Thoothukudi
இந்த அகில் தான் ஆர்யனை மர்டர் பண்ணிருப்பானானு நான் சந்தேகப்பட மாட்டேன்:rolleyes: என் ஃபோகஸ் முழுக்க ஆதி மேல தான் இருக்கு... அவன் ஜெண்டில் மேனா காட்டிக்கிட்டாலும் சம்திங் இடிக்குது.. எனிஹவ், ஆர்யன் ஊர் முழுக்க விரோதத்தை சம்பாதிச்சு வச்சிருப்பான் போலயே:rolleyes:
 
Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
530
Reaction score
978
இந்த அகில் தான் ஆர்யனை மர்டர் பண்ணிருப்பானானு நான் சந்தேகப்பட மாட்டேன்:rolleyes: என் ஃபோகஸ் முழுக்க ஆதி மேல தான் இருக்கு... அவன் ஜெண்டில் மேனா காட்டிக்கிட்டாலும் சம்திங் இடிக்குது.. எனிஹவ், ஆர்யன் ஊர் முழுக்க விரோதத்தை சம்பாதிச்சு வச்சிருப்பான் போலயே:rolleyes:
ஆர்யன் கட்டின பொண்டாட்டிகிட்டேயே விரோதம் சம்பாதிச்சிருக்கான்.. ஊரெல்லாம் பெரிய விஷயமா என்ன? நித்யா அக்கா ஆரம்பத்துல இருந்தே ஆதி மேல சந்தேகப்படுராங்ளே. விஷயம் என்னவா இருக்கும்... எதுக்கும் இந்த பையன் ஆதி மேல ஒரு கண்ணு வச்சிக்கிறேன்... Thank you akka for your love and support… hope you will support in future too… thanks in advance…
 
VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,187
Reaction score
2,380
Location
USA
unga comments paakrapo romba happy and confident ah irukudhu sis.. neenga yaaru, unga name ennannu theriala.. but I wish you to win... because menakketu en story thread la comment panni health ah gavanikka solrathuku romba periya manasu venum sis.. romba happy.. name reveal aanathum nichayama ungakite pesuven.. thnaks for your love sis..
Happy to hear from you too pa! I do not have a separate FB Page. That is why did not post there.
Me too eagerly waiting to hear more about you. I guess your story involves investigation, detective case study etc. It is my favorite genre. Will read for sure once am done writing.

Take care of your health. Best Wishes:love::love:
 
Minmini

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Nov 5, 2021
Messages
530
Reaction score
978
Happy to hear from you too pa! I do not have a separate FB Page. That is why did not post there.
Me too eagerly waiting to hear more about you. I guess your story involves investigation, detective case study etc. It is my favorite genre. Will read for sure once am done writing.

Take care of your health. Best Wishes:love::love:
Happy to meet such a genuine person like you through this forum. yes dear! it involves investigation, detective case study. Its a little bit of psychological thriller. I don't know whether I have going on the right path or not. But people encouraged me to go ahead. I also assure that I will read yours after completion of my stuff. expecting your review too.. 😍😍😍😍

All the best dear.
 
VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,187
Reaction score
2,380
Location
USA
Happy to meet such a genuine person like you through this forum. yes dear! it involves investigation, detective case study. Its a little bit of psychological thriller. I don't know whether I have going on the right path or not. But people encouraged me to go ahead. I also assure that I will read yours after completion of my stuff. expecting your review too.. 😍😍😍😍

All the best dear.
வாவ்! கேட்கும் போதே, படிக்க வேண்டுமென்ற ஆவலை தூண்டுகிறது. உங்கள் கதையில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் சில, எனக்கும் ரொம்ப ஸ்பெஷல். போட்டி முடிந்ததும் அதைப்பற்றி மேலும் சொல்கிறேன் தோழி!

அதேபோல, நீங்கள் அட்டைப் படத்திற்காக பயன்படுத்தும் "அதே கண்கள்" திரைப்படமும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால், கண்டிப்பாக படிப்பேன்.

இது உங்கள் கதை; உங்களுக்கு மட்டும்தான் சொந்தம்; உங்கள் மனதிற்கு எது சரியென்று தோன்றுகிறதோ, சிறிதும் தயக்கமின்றி எழுதுங்கள். அதில்தான் உண்மை இருக்கும்; மனநிறைவு இருக்கும்; இவை எனக்கு மிகவும் பிடித்த நேர்மறை சிந்தனை வரிகள்!!! உற்சாகமாய் செயல்படுங்கள் தோழி :love: 🙏

Toni-Morrison-quotes-OurMindfulLife.com-1.jpg oscar-wilde-be-yourself-quote.jpg
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top