கவி பாடும் திருமதி.பீனா லோகநாதன் - நன்றிகள் பல!!!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 50

Author
Author
Joined
Nov 6, 2021
Messages
472
Reaction score
774
Points
93
அன்புள்ள அனாமிகா 10!

திருமதி.பீனா லோகநாதன் கவிதை வடிவில் கருத்து சொல்லும் தனித்துவத்தைப் பற்றி நீங்கள் முகநூலில் பதிவிட்டுள்ளதை பார்த்தேன்.

அவரைப் பற்றி மிகவும் சரியாக சொல்லி இருக்கிறீர்கள். என் கதையின் ஒவ்வொரு எபிசோடுக்கும் அவர் அவ்வளவு அழகாய் கவிதை வடிவில் கருத்து சொல்லி தொடர்ந்து ஊக்குவித்து வரும் விதம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

எபிசோடின் மொத்த சாரம்சத்தையும் அதில் உள்ளடக்கிவிடுவார். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மனநிலையும் துல்லியமாக கணித்து அதை கவிதையாக மொழியும் விதம் அற்புதமாக இருக்கும்.

அதைப் போலவே, ஒரே எழுத்தில் தொடங்கும் பொருத்தமான வார்த்தைகளை கொண்டு கவிதை எழுதும் அவர் சிறப்பு இயல்பு அருமை.

அத்தனை அனாமிகாஸ் கதைகளையும் பாரபட்சமின்றி படித்து கவிதை வடிவில் கருத்து சொல்லும் திருமதி.பீனா லோகநாதன் உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் :love: 🙏

என் கதைக்கு தனியொரு முகநூல் ID இல்லை. போட்டிக்கான பொது ID மட்டுமே பயன்படுத்துகிறேன். அதனால் தான் அந்த பதிவில் என் கருத்தை சொல்ல முடியவில்லை.

ஆனால் சொல்லாமலும் இருக்க முடியவில்லை. எனவே இங்கு பதிவிட்டுள்ளேன்.

நன்றிகள் பல திருமதி.பீனா லோகநாதன். தொடர்ந்து படித்து அனைத்து அனாமிகாஸையும் ஊக்குவியுங்கள். உங்கள் மெய்சிலிர்க்கும் கவிதை வரிகளை படிக்கும் போது, கதை எழுத மட்டுமில்லை, கவிதை எழுதவும் அது உந்துதலாக இருக்கிறது🙏🙏

முகநூலில் அனாமிகா 10 பதிவிட்டதற்கான லிங்க்👇👇👇

என்றும் அன்புடன்,
உங்கள் அனாமிகா50🙏

@Anamika 10 @Mrs beenaloganathan
 
Anamika 50

Author
Author
Joined
Nov 6, 2021
Messages
472
Reaction score
774
Points
93
என் கதைக்கு அவர் எழுதிய கவிதை கருத்துக்களில் சில....

Reader Comment1.jpg

Reader Comment2.jpg
Reader Comment3.jpg
 
Anamika 10

Author
Author
Joined
Nov 1, 2021
Messages
244
Reaction score
900
Points
93
அன்புள்ள அனாமிகா 10!

திருமதி.பீனா லோகநாதன் கவிதை வடிவில் கருத்து சொல்லும் தனித்துவத்தைப் பற்றி நீங்கள் முகநூலில் பதிவிட்டுள்ளதை பார்த்தேன்.

அவரைப் பற்றி மிகவும் சரியாக சொல்லி இருக்கிறீர்கள். என் கதையின் ஒவ்வொரு எபிசோடுக்கும் அவர் அவ்வளவு அழகாய் கவிதை வடிவில் கருத்து சொல்லி தொடர்ந்து ஊக்குவித்து வரும் விதம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

எபிசோடின் மொத்த சாரம்சத்தையும் அதில் உள்ளடக்கிவிடுவார். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மனநிலையும் துல்லியமாக கணித்து அதை கவிதையாக மொழியும் விதம் அற்புதமாக இருக்கும்.

அதைப் போலவே, ஒரே எழுத்தில் தொடங்கும் பொருத்தமான வார்த்தைகளை கொண்டு கவிதை எழுதும் அவர் சிறப்பு இயல்பு அருமை.

அத்தனை அனாமிகாஸ் கதைகளையும் பாரபட்சமின்றி படித்து கவிதை வடிவில் கருத்து சொல்லும் திருமதி.பீனா லோகநாதன் உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் :love: 🙏

என் கதைக்கு தனியொரு முகநூல் ID இல்லை. போட்டிக்கான பொது ID மட்டுமே பயன்படுத்துகிறேன். அதனால் தான் அந்த பதிவில் என் கருத்தை சொல்ல முடியவில்லை.

ஆனால் சொல்லாமலும் இருக்க முடியவில்லை. எனவே இங்கு பதிவிட்டுள்ளேன்.

நன்றிகள் பல திருமதி.பீனா லோகநாதன். தொடர்ந்து படித்து அனைத்து அனாமிகாஸையும் ஊக்குவியுங்கள். உங்கள் மெய்சிலிர்க்கும் கவிதை வரிகளை படிக்கும் போது, கதை எழுத மட்டுமில்லை, கவிதை எழுதவும் அது உந்துதலாக இருக்கிறது🙏🙏

முகநூலில் அனாமிகா 10 பதிவிட்டதற்கான லிங்க்👇👇👇என்றும் அன்புடன்,
உங்கள் அனாமிகா50🙏

@Anamika 10 @Mrs beenaloganathan
Wow!!! Nice Anamika 50. After the competition is over we shall speak in your name id.... All the best for your competition story ma.
 
Mrs beenaloganathan

Well-known member
Joined
Jun 21, 2021
Messages
296
Reaction score
476
Points
63
Location
COIMBATORE
கதைகள் படிக்கும் இடத்தில்
கருத்துக்கள் இருக்கும்....
கதைகள் பற்றி
விமர்சனம் இருக்கும்....
ஆனால் இங்கு
கருத்துக்கள் கவர்ந்து
விமர்சிக்கப்படுகிறது .....
கருத்துக்களை
கவிதையாய் ......
என் போக்கில் விதைக்க
அதுவே என்னை வியக்க
வைக்கிறது....
தங்கள் அன்புக்கு
தலை வணங்கும்
தோழி MRS BEENA LOGANATHAN.....
 
Anamika 47

Author
Author
Joined
Nov 5, 2021
Messages
1,219
Reaction score
2,370
Points
113
கதைகள் படிக்கும் இடத்தில்
கருத்துக்கள் இருக்கும்....
கதைகள் பற்றி
விமர்சனம் இருக்கும்....
ஆனால் இங்கு
கருத்துக்கள் கவர்ந்து
விமர்சிக்கப்படுகிறது .....
கருத்துக்களை
கவிதையாய் ......
என் போக்கில் விதைக்க
அதுவே என்னை வியக்க
வைக்கிறது....
தங்கள் அன்புக்கு
தலை வணங்கும்
தோழி MRS BEENA LOGANATHAN.....
தமிழ் நட்பே 💐💐💐
அத்தியாயத்தை கவிதையாய் சுரக்கும் உந்தன் பாணி...
கவிதை உலகில் நீர் ஒரு ராணி...
கருத்து கவிதைக்கு நீர் ஓர் வாணி...
நெஞ்சில் ஆழமாய் இறங்கிய
நீர் ஒரு நட்பு ஆணி.....
என்றும் கருத்து சொல்ல வா நீ..

உந்தன் ரசித்து எழுதும் ரசனை கண்டு,
கவிதை தெரியாதோர் கூட
ரசித்தும் ருசித்தும் பார்ப்பார் வார்த்தைகளை....

பாராட்டு ஒரு கலை...
நிந்தன் பாராட்டு...
ஊக்க சக்தியாய்
உந்து சக்தியாய்
எழுத்தாளரை ஆக்க சக்தியாய் மாற்றுகிறது....

பெண் சக்தியே...
வாசகர் மனதில் ஆதிக்கம் செய்யும் இத்தளத்தினை ஆல்போல் வளர்க்க ,
முத்தமிழ்வித்தகியாய் ஊன்றிய விழுதே....

பழுதில்லாமல் உம்மைத் தொழுதேன் 🙏🙏🙏🙏

நட்பின் மகிழ்வில்...
-AK47
 
Mrs beenaloganathan

Well-known member
Joined
Jun 21, 2021
Messages
296
Reaction score
476
Points
63
Location
COIMBATORE
பாராட்டுகளை பார்க்கும் போது
பாவையின் மனம் குளிரிது
பாரதியின் பிரதிநிதியே...

படித்த கதைகளில்
பாதித்த வரிகளை
பாரதியின் துணைகொண்டு - என்
பாணியில் படைத்து - என் தடம்
பதித்து வருகிறேன்..... தங்களின்
பாராட்டுக்கு
பலகோடி நன்றிகள்......
 
Tamilchelvi

Author
Author
Joined
Aug 17, 2019
Messages
689
Reaction score
1,324
Points
93
Location
Erode
கதைகள் படிக்கும் இடத்தில்
கருத்துக்கள் இருக்கும்....
கதைகள் பற்றி
விமர்சனம் இருக்கும்....
ஆனால் இங்கு
கருத்துக்கள் கவர்ந்து
விமர்சிக்கப்படுகிறது .....
கருத்துக்களை
கவிதையாய் ......
என் போக்கில் விதைக்க
அதுவே என்னை வியக்க
வைக்கிறது....
தங்கள் அன்புக்கு
தலை வணங்கும்
தோழி MRS BEENA LOGANATHAN.....
உங்கள் அன்பு அழகானது,புது விதமானது, கவிதுவமானது...சகி...
 
Mrs beenaloganathan

Well-known member
Joined
Jun 21, 2021
Messages
296
Reaction score
476
Points
63
Location
COIMBATORE
உங்கள் அன்பு அழகானது,புது விதமானது, கவிதுவமானது...சகி...
Sister.... thanks...thank you sooo much.....
உங்களுக்கு ஞாபகம் இருக்கா sister...
அவனும் நானும் அனலும் பனியும்....
வெயிட் பண்ணி படிச்ச கதை....
அதற்கு review போட்டதருக்கு பாராட்டும் பெற்று இருக்கிறேன்....
மறுபடியும் உங்கள் பாராட்டு எனக்கு இரு மடங்கு அதிகமாக மகிழ்ச்சி அடைகிறேன்......
Thanks sister....
 
Anamika 73

Author
Author
Joined
Nov 14, 2021
Messages
882
Reaction score
1,263
Points
93
என் கதைக்கு முதன் முதலில் கவிபாடியவர் என்கிற பெருமையும் இவரையே சேரும்...

அவர் எழுதிய கவி என் கேலரியின் முகப்பில் ஒவ்வொரு முறை நான் சோகமாய் இருக்கும்போது, அதை எடுத்து பார்ப்பேன் "உனக்காக சிலர் காத்துக்கொண்டிருக்கின்றனர் செல் அங்கே, என்று என்னை விரட்டி ஊக்கப்படுத்தும்"

வியப்பில் என் கண்கள் விரிந்து உம்மை தினமும் உம் கவி திறனிற்க்காக தேடிக்கொண்டும் இருப்பேன். எனது அருமை சகோதரி அவர்களே,

உங்களுக்காக காத்துக்கொண்டும் வழி மேல் விழி வைத்தும் காத்திருக்கிறேன்...

நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி வாழ்க உமது சேவை, என்னை ஆனந்த வெல்லத்தில் மூல்க வைத்தமைக்கு கோடி நன்றிகள்.

அன்புடன்,
அனாமிகா-73😊
@Mrs beenaloganathan
 
Mrs beenaloganathan

Well-known member
Joined
Jun 21, 2021
Messages
296
Reaction score
476
Points
63
Location
COIMBATORE
என் கதைக்கு முதன் முதலில் கவிபாடியவர் என்கிற பெருமையும் இவரையே சேரும்...

அவர் எழுதிய கவி என் கேலரியின் முகப்பில் ஒவ்வொரு முறை நான் சோகமாய் இருக்கும்போது, அதை எடுத்து பார்ப்பேன் "உனக்காக சிலர் காத்துக்கொண்டிருக்கின்றனர் செல் அங்கே, என்று என்னை விரட்டி ஊக்கப்படுத்தும்"

வியப்பில் என் கண்கள் விரிந்து உம்மை தினமும் உம் கவி திறனிற்க்காக தேடிக்கொண்டும் இருப்பேன். எனது அருமை சகோதரி அவர்களே,

உங்களுக்காக காத்துக்கொண்டும் வழி மேல் விழி வைத்தும் காத்திருக்கிறேன்...

நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி வாழ்க உமது சேவை, என்னை ஆனந்த வெல்லத்தில் மூல்க வைத்தமைக்கு கோடி நன்றிகள்.

அன்புடன்,
அனாமிகா-73😊
@Mrs beenaloganathan
நெஞ்சத்தில் நீ
அன்பாய் நான்
என்றும் இருப்பேன் -- உனக்காக
கதையும் படிப்பேன்
கருத்தையும் பத்திப்பேன்
கவியும் படைப்பேன்....
( ஃப்ளஷ்பேக் ரொம்ப
அழுத்தமாய்
ஆழமாய்
அழுகையாக
அமைந்து விட்டதால்
அமைதியாகி விட்டேன்.....
 
Advertisements

Latest Episodes

Advertisements