கவி பாடும் திருமதி.பீனா லோகநாதன் - நன்றிகள் பல!!!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 73

Author
Author
Joined
Nov 14, 2021
Messages
882
Reaction score
1,263
Points
93
நெஞ்சத்தில் நீ
அன்பாய் நான்
என்றும் இருப்பேன் -- உனக்காக
கதையும் படிப்பேன்
கருத்தையும் பத்திப்பேன்
கவியும் படைப்பேன்....
( ஃப்ளஷ்பேக் ரொம்ப
அழுத்தமாய்
ஆழமாய்
அழுகையாக
அமைந்து விட்டதால்
அமைதியாகி விட்டேன்.....
நன்றிகள் சகோதரி, ஒரு கதைக்கு அனைத்து சுவைகளும் தேவை அல்லவா அதை என்னால் முடிந்த அளவு பிசிறில்லாமல் கொடுக்க முயற்சித்தேன்!☺☺☺

இந்த கருத்தும் என்னை ஊக்கப்படுத்தவே செய்கிறது சகி😊 நாம என்ன நினைத்து எழுதினோமோ அதை அடைந்துவிட்ட ஒரு மட்டற்ற மகிழ்ச்சி கிடைத்தது.நன்றி!

காத்திருக்கிறேன்...❤
 
Tamilchelvi

Author
Author
Joined
Aug 17, 2019
Messages
689
Reaction score
1,324
Points
93
Location
Erode
Sister.... thanks...thank you sooo much.....
உங்களுக்கு ஞாபகம் இருக்கா sister...
அவனும் நானும் அனலும் பனியும்....
வெயிட் பண்ணி படிச்ச கதை....
அதற்கு review போட்டதருக்கு பாராட்டும் பெற்று இருக்கிறேன்....
மறுபடியும் உங்கள் பாராட்டு எனக்கு இரு மடங்கு அதிகமாக மகிழ்ச்சி அடைகிறேன்......
Thanks sister....
என்னோடு கதைக்கு நீங்க கொடுத்த review எப்படி சிஸ்டர் மறக்க முடியும், புதுசா எழுதரவங்க கதையை யாரும் சீக்கிரம் படிக்க மாட்டாங்க.. ஆனா நீங்க படிச்சு , அதுக்கு அழகா கவிதை கொடுத்து இருந்தீங்க! எனக்கு அது ரொம்ப சந்தோசமா இருந்தது, உங்க review நான் பத்திரமா சேவ்
Sister.... thanks...thank you sooo much.....
உங்களுக்கு ஞாபகம் இருக்கா sister...
அவனும் நானும் அனலும் பனியும்....
வெயிட் பண்ணி படிச்ச கதை....
அதற்கு review போட்டதருக்கு பாராட்டும் பெற்று இருக்கிறேன்....
மறுபடியும் உங்கள் பாராட்டு எனக்கு இரு மடங்கு அதிகமாக மகிழ்ச்சி அடைகிறேன்......
Thanks sister....
உங்க review என்னால மறக்கவே முடியாது சிஸ்டர், அதை நான் சேவ் பண்ணி வச்சு இருக்கேன், அது அழகான கவிதை மட்டுமல்ல...என் கதைக்கு கிடைத்த பெருமையும் கூட...உங்களை மாதிரி சிலர் , இந்த தளத்துக்கு கிடைத்த பெருமையும் அல்லவா
 
Anamika 49

Author
Author
Joined
Nov 6, 2021
Messages
323
Reaction score
435
Points
63
Seriously Akka @Anamika 10 ungaluku mattumilla.. inge irukra ellaa Anamikas kkum @Mrs beenaloganathan akka evlo periya encouragement theriyumaa?? ovvoru episode layum avanga comments paarkrapo sema happya irukkum.. seekirama next ud poda aarvama varum... words ovvonnum avlo azhagu.. Thank you akka... Thank you for showering your love towards mee... Keep supporting this kutty ponnu...
 
Anamika 50

Author
Author
Joined
Nov 6, 2021
Messages
472
Reaction score
774
Points
93
Wow!!! Nice Anamika 50. After the competition is over we shall speak in your name id.... All the best for your competition story ma.
நன்றிகள் பல நட்பே! போட்டி முடிந்ததும், முகமூடிகளை அகற்றிவிட்டு நிச்சயம் பேசலாம்🙏🙏

வாசகர்களை தன் எழுத்தால் மயக்கும் அனாமிகா10 என்ற பொன்னான மானை காண ஆவலாய் இருக்கிறேன்:love:🙏

போட்டியில் நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் நட்பே!
 
Anamika 50

Author
Author
Joined
Nov 6, 2021
Messages
472
Reaction score
774
Points
93
கதைகள் படிக்கும் இடத்தில்
கருத்துக்கள் இருக்கும்....
கதைகள் பற்றி
விமர்சனம் இருக்கும்....
ஆனால் இங்கு
கருத்துக்கள் கவர்ந்து
விமர்சிக்கப்படுகிறது .....
கருத்துக்களை
கவிதையாய் ......
என் போக்கில் விதைக்க
அதுவே என்னை வியக்க
வைக்கிறது....
தங்கள் அன்புக்கு
தலை வணங்கும்
தோழி MRS BEENA LOGANATHAN.....
படைப்புகள் கதைகளோ கவிதை கருத்துக்களோ,
பாசமும் நேசமும் நிரம்பி வழியும் போது;
பாராட்டாமல் போனால் எப்படி???
 
Anamika 10

Author
Author
Joined
Nov 1, 2021
Messages
244
Reaction score
900
Points
93
நன்றிகள் பல நட்பே! போட்டி முடிந்ததும், முகமூடிகளை அகற்றிவிட்டு நிச்சயம் பேசலாம்🙏🙏

வாசகர்களை தன் எழுத்தால் மயக்கும் அனாமிகா10 என்ற பொன்னான மானை காண ஆவலாய் இருக்கிறேன்:love:🙏

போட்டியில் நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் நட்பே!
Thank you ma...
 
Advertisements

Latest Episodes

Advertisements