• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கவுனி அரிசி புட்டு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
_20190516_100258.JPG

தேவையான பொருட்கள்:-
கவுனி அரிசி - ஒரு ஆழாக்கு
தேங்காய் துருவல் - சிறிதளவு
நெய் - 3 அல்லது 4 ஸ்பூன்
சீனி - 10 ஸ்பூன் ( தேவைக்கேற்ப)
செய்முறை :-
கவுனி அரிசியை முதல் நாள் இரவே ஊறவைத்து கொள்ளவும். குக்கரில் கழுவிய அரிசியை சேர்த்து ஒன்றுக்கு இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து அரைமணி நேரம் நன்கு வேக விடவும். சாதாரண அரிசியை விட இந்த அரிசி வேக கூடுதல் நேரம் ஆகும். நன்கு வெந்ததும் அதனுடன் தேங்காய், நெய், சீனி சேர்த்து கிளறி விடவும். பின்னர் அதனை வேறு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
Yes dear Nan ippothan kelivipadren idhu kadaila விக்குறாங்களா & usage sollunga
aama Karaikudi la kidaikum vera oorla theriyala dear but inga Chennai la kidaikkala ???
but Amazon, flipkart la kidaikuthu
usage na taste and saama thinai ellam solrome athu Ella rice Vida best apdi than kelvipatu irukken but sure a theriyala
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
aama Karaikudi la kidaikum vera oorla theriyala dear but inga Chennai la kidaikkala ???
but Amazon, flipkart la kidaikuthu
usage na taste and saama thinai ellam solrome athu Ella rice Vida best apdi than kelvipatu irukken but sure a theriyala
Okay first Vanga try pannren Inge maduraila kidaikkathunu entha itemum illa kettu pakkuren...??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top