• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கவுனி அரிசி புட்டு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shiyamala sothy

இணை அமைச்சர்
Joined
May 4, 2018
Messages
990
Reaction score
2,953
Age
51
Location
canada
டேஸ்டி கவுனி அரிசி புட்டு(பொங்கல்). எங்களுக்கு ஒரு தம்பதிகள் நண்பர்களாக இருந்தவர்கள். கணவர் காரைக்குடி, மனைவி திருச்சி. அவர்களது திருமண நாளுக்குக் கவுனி அரிசி பொங்கல் தந்தவர்கள் நல்ல சுவையாக இருந்தது. அவர்கள் தான் இந்த அரிசியை அறிமுகப் படுத்தினது. பால்கொழுக்கட்டை இப்படி பலது சாப்பிட்டிருக்கின்றேன். அவர்கள் தற்போது ஹியூஸ்டனில் வசிக்கின்றார்கள். உங்களது ரெசப்பி அவர்களை நியாபகப் படுத்தியது.
1558041467074.png
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
டேஸ்டி கவுனி அரிசி புட்டு(பொங்கல்). எங்களுக்கு ஒரு தம்பதிகள் நண்பர்களாக இருந்தவர்கள். கணவர் காரைக்குடி, மனைவி திருச்சி. அவர்களது திருமண நாளுக்குக் கவுனி அரிசி பொங்கல் தந்தவர்கள் நல்ல சுவையாக இருந்தது. அவர்கள் தான் இந்த அரிசியை அறிமுகப் படுத்தினது. பால்கொழுக்கட்டை இப்படி பலது சாப்பிட்டிருக்கின்றேன். அவர்கள் தற்போது ஹியூஸ்டனில் வசிக்கின்றார்கள். உங்களது ரெசப்பி அவர்களை நியாபகப் படுத்தியது.
View attachment 12187
?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top