• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காஞ்சி தலைவனின் தேன் மழை --மூன்றாம் அத்தியாயம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
சமுத்திரா 2019 இந்த கால incarnation ...கரண்ட் ட்ரெண்ட் la தான் பா பேச்சு இருக்கும் ...மேலே ஆண்டு தெளிவா கொடுத்து இருக்கேன் பாருப்பா.ஆதித்யன் ஆற்றில் மீட் செய்த பெண் பெயர் இன்னும் நான் கொடுக்கவே இல்லை ப்பா ...
k ka...fine... ippo current la problems solli irukinga.. athu romba varutha padura vishiyam than nu sonnanga...
ya neenga adhithiyan oda kalam and 2019 present neenga detailed above ka.. i am k ka..
 
anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
எப்படிஎல்லாம் ஆராய்ச்சி செஞ்சு எழுதியிருக்கிங்க?? இவ்வளவு விசயத்தையும் ஒண்ணா சேர்த்து கலந்து கட்டி அடிக்கிற உங்க எழுத்து ???எங்கேயோ கொண்டு போறீங்க எங்களை எல்லாம். ??????? Time மெசின் ஏறி அந்தந்த காலத்துக்கு போயிட்டு வந்த feel enakku ,????? நிகழ் காலத்தில் உள்ள ஆதங்கம் தேவராஜன் பேசுற பேச்சில் அப்படியே தெறிக்குது ??????

he he he....source கிடைக்க தான் டைம் ஆகுது ...ராஜராஜ சோழன் என்றால் பக்கம் பக்கமா கொட்டுது ...ஆதித்யன் ஹிஸ்டரி கொஞ்சம் தான் கிடைக்குது ....

அதுவும் நீலகண்ட சாஸ்திரி ,copper plate ,சவுத் இந்தியா temples ,பிலடெல்பியா ரிசெர்ச் பேப்பர் ,archeology டிபார்ட்மென்ட்,சங்கத்தாரா , ன்னு தேடி தேடி படிப்பதற்குள் அடிக்கும் வெயிலுக்கு மண்டை காஞ்சு போகுது ....அதுவும் எல்லாம் அந்த கால எழுத்துக்கள் ,ஆங்கில ட்ரான்ஸ்லஷன்ஸ் .

பட் உங்க கருத்து ,ரெவியூ பார்க்கும் போது ...இன்னும் நிறைய ஆராய தோன்றுகிறது ....ஆனால் 2 வீக்ஸ் டைம் ...இது குறுநாவல் வகைன்னு சொல்லிட்டாங்க ... சோ சீக்கிரம் முடிக்கணும்
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai

ஓகே honey நல்ல முறையில சீக்கிரம் முடிங்க ஆனா உங்க research எல்லாம் extradinary தான் 2 வாரம் 14நாட்கள் இருக்கே முடிச்சுரலாம் டோன்ட் வொர்ரி:love::love:(y)(y)
 
anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஓகே honey நல்ல முறையில சீக்கிரம் முடிங்க ஆனா உங்க research எல்லாம் extradinary தான் 2 வாரம் 14நாட்கள் இருக்கே முடிச்சுரலாம் டோன்ட் வொர்ரி:love::love:(y)(y)
veyiluku intha antartica kooda nalla thaan iruku....ithu aanalum over ro over thaan thaan baby..
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top