Senmozhi
மண்டலாதிபதி
அழகு
நன்றி டியர்காதலாடுகிறது எந்தன் நெஞ்சம்..!
எழுத்தாளர்: யுவ கார்த்திகா
(அத்தியாயம் - 18)
அச்சோ..! விக்ரமன் இத்தனை மெண்ட்டல் ஆவான்னு அவனே நினைச்சு பார்த்திருக்க மாட்டானே...! விக்ரம், தனிமைங்கறதே ஒரு நோய் மாதிரி தான். சில நேரங்கள்ல அது இனிக்கும். பல நேரங்கள்ல அதுவே கசக்கும். எப்படி கத்தலும் கூச்சலும் சகிக்க முடியாததோ, அதே மாதிரி தனிமையின் அமைதியே நம்மளை சில நேரங்கள்ல அதிகமாகவே பயமுறுத்திடும்.
நமக்குன்னு, பேசி, சிரிக்க, சின்ன சின்ன சண்டை போட,
இவ்வளவு ஏன் சொல்லி அழக்கூட யாருமில்லையேன்னு
நினைக்கிறச்ச மனசுல ஒருவித பாரமும், அழுத்தமும் கூடிடும்.
அதுவே சில நேரத்துல டிப்ரஷனுக்கும் கொண்டு போயிடும். சீக்கிரம் அதை உணர்ந்து வெளியே வரப்பாரு.
நமக்காக நேசிக்கிற, யோசிக்கிற உள்ளம் கிடைச்சா
அதுவே ஒரு வரமாகும்.
ஆனா, இந்த சரவணன் ஏன் இப்படி தப்பாவே சிந்திக்கிறானோ...? அதே சத்யா பொண்ணை இவனோட மாமா வயசு வித்தியாசம் பார்க்காம இவனுக்கு கட்டி வைக்க நினைச்சார் தானே...? இப்ப மட்டும் ஏன் வித்தியாசம் பார்க்கிறான்...? வயசா...?
அந்தஸ்தா...? சாதியா...? பிறப்பையா...? இல்லை எல்லாத்தையுமேவா...?
இப்ப உங்க கிட்ட ஒரேயொரு கேள்வி...? ஏன்னா, குழப்பத்துல எங்க மண்டையில இருக்கிற கொண்டை கீழே விழுந்திடும் போலயிருக்கு மேம்.
விக்ரம் & சத்யாவை சேர்த்து வைப்பிங்களா..? இல்லை
அறுத்து விட்டுடுவிங்களா...?
CRVS (or) CRVS 2797
நன்றி டியர்அழகு
Thank youInteresting
Thank you dearNinaivellam Sathya sathya...... endru pada vachchutta Vikrama, superb
Thank you dearSuper ma