• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள் 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

janaki @janu

நாட்டாமை
Joined
Dec 28, 2020
Messages
25
Reaction score
49
Location
periyakulam
ஹாய்.. ஹலோ.. சகோதரிகளே

என் புனைப்பெயர் ஜானகி. இந்த தளத்திற்க்கு நான் புதியவள், கதையும் புதிது. தளத்தில் வரிசையாக புதிய, பழைய கதைகளை ஒரு பார்வையாக பார்த்துகொண்டிருந்தேன். ஆனால் இது வரையிலும் நான் படிக்கவில்லை. இனி முயற்சி செய்கிறேன் ஒவ்வொரு ஆசிரியரின் கை வண்ணத்தில் உருவான கதையை படிக்க முயற்சி செய்கிறேன்.

என் முதல் கதையான “காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்” கதையை வாசகர்கள் படித்து அதில் நிறை, குறைகளை கூறுங்கள். பிழைத்திருத்தம் இருந்தாலும் சொல்லுங்கள். எனக்கு தெரிந்த அளவு வார்த்தைகளையும், பேச்சு வழக்கையும் உருவாக்கியுள்ளேன்.

என் கதையின் முதல் பதிவை இங்கே பதிவிடுகிறேன். கருத்துகளை மறக்காமல் பதிவிடுமாறு வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன்.

:love:காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள் 1:love:

IMG-20201229-WA0008.jpg
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe

Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய "காதலிக்கக்
கற்றுக் கொள்ளுங்கள்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ஜானகி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top