• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதலின் விதியம்மா டீஸர்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kavi nila

மண்டலாதிபதி
Author
Joined
Sep 4, 2019
Messages
263
Reaction score
741
Location
chennai
தன்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்ற ஆணவத்தில் வாழும் கோபக்காற ஹீரோ..... பைரவ் வர்மா
https://static-assets.*********.com/*********/content/image?pratilipiId=6755373524766951&name=dc1a229f-9307-48e4-a3ac-9e5426b91d61&width=430&type=jpg

கனவில் பேய், என்ன கத்தி ரத்ததை பார்த்தாலே பயந்து, மறுநாள் முழுவதும் கோவிலே கதி என்று இருக்கும் அப்பாவியான ஹீரோயின்..... தேஜஸ்வினி
https://static-assets.*********.com/*********/content/image?pratilipiId=6755373524766951&name=e8344849-c554-4387-accb-0c930361a06f&width=429&type=jpg

இருவரையும் இணைக்கும் ஜென்ம ஜென்ம காதல். தீரா கோபமும் தீரா ஆசையும் ஒரே கோட்டில் சந்திக்கும் மாய வலை காதல்.

வில்லனை பற்றி கதையோடு பார்க்கலாம்......

காதல் சொன்ன கணமே..... அந்த கதையை முடிக்கும் தான் நினைக்கிறேன் ஆனா செம பிளாங்க் அவுட்.... சீக்கிரமா கடைசி ud போட முயற்சி செய்றேன்.

இது என்ன மாதிரி கதைனு எனக்கே தெரியாது. காதல் சொன்ன கணமே மாதிரி இதை இழுக்க மாட்டேன் varathirku rendu ud போடனும்னு முடிவோட இருக்கேன். சீக்கிரமா முதல் பதிவோடு உங்களை சந்திக்கிறேன்... உங்களின் மேலான கருத்துக்களையும் ஆதரவையும் எதிர் நோக்கி,

நிலா
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,397
Reaction score
22,044
Location
Tamil Nadu
???...
வாழ்த்துக்கள் கவி...

??காத்திருக்கேன்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top