Soundarya Krish
முதலமைச்சர்
பார்த்தாலே பித்தனாக்குகிறாய்..
என்னை
வர்ணங்களில் சூரியனாய்... நீ
உன்னை பார்த்து ஒளிர்கிறது
என் கண்கள் மட்டுமல்ல இதழ்களும்..
பார்த்தால் பசி தீருமா???
உன் மீது நான் கொண்ட
காதல் பசி புசித்தாலும்
தீராது... தீராது...
அன்பே... உன் மீது கருத்த மருக்கள் ஆயிரமாயிரம்
வெறுக்கவில்லை நான்
உயிரே...
என் காதலில் கனிந்துவிடு..
உனக்காக நான் ஆவலுடன்..
என்னை
வர்ணங்களில் சூரியனாய்... நீ
உன்னை பார்த்து ஒளிர்கிறது
என் கண்கள் மட்டுமல்ல இதழ்களும்..
பார்த்தால் பசி தீருமா???
உன் மீது நான் கொண்ட
காதல் பசி புசித்தாலும்
தீராது... தீராது...
அன்பே... உன் மீது கருத்த மருக்கள் ஆயிரமாயிரம்
வெறுக்கவில்லை நான்
உயிரே...
என் காதலில் கனிந்துவிடு..
உனக்காக நான் ஆவலுடன்..