• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதலில் கூத்து கட்டு 11 (2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,441
Location
Vellore
ரெண்டு பக்கமும் முரட்டு
பிடியா நம்பாம பேசுறாங்க

ரம்யா பாவம் பதட்டமாயிட்ட
மிக்க நன்றி சகி 💗💗💗💗
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
திவ்யா பண்றதும் சரியில்ல...அவள் parents உம் சரியில்ல...என்னவொறு அகங்காரமான பேச்சு...ச்சே.
சசிதரன் பேசியது தப்புதான்...அப்படி பேசி இருக்க கூடாதுதான்...அதுக்காக திவி இப்படி நடந்துக்கறது சரியில்ல...சசிதரன் வார்த்தைய விட முதல் திவி நிறைய தவறு செய்திருக்கிறாள்...அதையெல்லாம் அவனும் பொறுத்திறுக்கிறான்...அவன் பேமிலியும் பெருசு பண்ணல...இதைவிட அவளுக்கு வேறென்ன வேணும்...திவி parents இடமும் பெற்றோருக்கான நிதானம் இல்ல...என்ன திமிர் பேச்சு பேசுறாங்க.

இளங்கோ suuppperrr...👌👌👌👌👌👏👏👏👏😍😍😍😍😍😍


Very good going dear..👌👌👌👌👌👍👍👍👍👍😍😍😍😍😍😍😍
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
திவி parents சேர்த்து வைக்க முக சுணக்கம் காட்டிட்டு இப்போ பிறிச்சு வைக்க இப்படி துள்ளிட்டு நிக்கிறாங்க...இப்படியும் சில parents🙁🙁🙁
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,441
Location
Vellore
திவ்யா பண்றதும் சரியில்ல...அவள் parents உம் சரியில்ல...என்னவொறு அகங்காரமான பேச்சு...ச்சே.
சசிதரன் பேசியது தப்புதான்...அப்படி பேசி இருக்க கூடாதுதான்...அதுக்காக திவி இப்படி நடந்துக்கறது சரியில்ல...சசிதரன் வார்த்தைய விட முதல் திவி நிறைய தவறு செய்திருக்கிறாள்...அதையெல்லாம் அவனும் பொறுத்திறுக்கிறான்...அவன் பேமிலியும் பெருசு பண்ணல...இதைவிட அவளுக்கு வேறென்ன வேணும்...திவி parents இடமும் பெற்றோருக்கான நிதானம் இல்ல...என்ன திமிர் பேச்சு பேசுறாங்க.

இளங்கோ suuppperrr...👌👌👌👌👌👏👏👏👏😍😍😍😍😍😍


Very good going dear..👌👌👌👌👌👍👍👍👍👍😍😍😍😍😍😍😍
மிக்க நன்றி சகி 💗💗💗💗🤗🤗🤗🤗
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,441
Location
Vellore
திவி parents சேர்த்து வைக்க முக சுணக்கம் காட்டிட்டு இப்போ பிறிச்சு வைக்க இப்படி துள்ளிட்டு நிக்கிறாங்க...இப்படியும் சில parents🙁🙁🙁
இப்படியும் இருக்காங்க என்பது தான் வருத்தம் 😑😑😑
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top