• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதலில் கூத்து கட்டு 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
Life long ahh daily injection ahh 🙄🙄🙄 yes u r very strong rami stay strong!😊😊😊

Un appan oru musadu un amma oru asadu un akka oru avasarakudukai ayoo vera level🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

Rami oda parents payapaduraanganu ninaikuren divi ipdi panni iva life ipdi aagiruche rami apdi maatama irukanum nu ninaikuraangalo avunga payam nyayam na kuda idhu thappu

Adhukaaga thappe pannama andha ponna vaarthaiyala kolluradhu rombaa thappu

Amudhan ipo mattum vadi kaiyila sikkuna chutney daan sikkuvaa iru d unaku iruku

Adhane ne flirt pannina avaluku theriyadhu ninachutaa da amudhan ava adhu daan 1st la irundhu unna avoid panniruka

Vasi nee kalakku ne rombaa nallavan da yaaru sonna ne kettavan amudhan maari irukuradhuku ne evlovo better

Great going yuvaa akka rombaa super ahh poitu iruku no worries !😊😊😊😊😊😊😊 Interesting too further ahh move pannuga
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,440
Location
Vellore
அச்சோ Yuva baby இதுக்கெல்லாம் feel பண்ணக்கூடாது, எங்கள மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்கிறப்ப எதுக்கு இப்படி 😁😁
வசிப்பையன் அநியாயத்துக்கு நல்லவன்யா.
சுதந்திரமா, சந்தோஷமா சுத்திட்டு இருந்த ரமி பாப்பாக்கு இப்படி ஒரு நிலமையா?
சில parents இப்படி தான் லூசுத்தனம் பண்ணி அவங்களே பிள்ளைங்கள love பண்ண தூண்டிடுறாங்க 🤦‍♀️🤦‍♀️
மிக்க நன்றி சகி 🤗🤗🤗🤗
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,440
Location
Vellore
Life long ahh daily injection ahh 🙄🙄🙄 yes u r very strong rami stay strong!😊😊😊

Un appan oru musadu un amma oru asadu un akka oru avasarakudukai ayoo vera level🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

Rami oda parents payapaduraanganu ninaikuren divi ipdi panni iva life ipdi aagiruche rami apdi maatama irukanum nu ninaikuraangalo avunga payam nyayam na kuda idhu thappu

Adhukaaga thappe pannama andha ponna vaarthaiyala kolluradhu rombaa thappu

Amudhan ipo mattum vadi kaiyila sikkuna chutney daan sikkuvaa iru d unaku iruku

Adhane ne flirt pannina avaluku theriyadhu ninachutaa da amudhan ava adhu daan 1st la irundhu unna avoid panniruka

Vasi nee kalakku ne rombaa nallavan da yaaru sonna ne kettavan amudhan maari irukuradhuku ne evlovo better

Great going yuvaa akka rombaa super ahh poitu iruku no worries !😊😊😊😊😊😊😊 Interesting too further ahh move pannuga
Thanks a lot dear 🤗🤗🤗🤗🤗💗💗💗💗💗
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
வசிக்கும் ரம்யாக்கும் லவ் வரும்னுதான் நினைக்கிறேன்...but இவங்க பேமிலி இப்போ இருக்கிற நிலமையில்🙁🙁🙁🙁🙁

திவி பேமிலி என்னப்பா எல்லாத்திலும் தப்பா இருக்காங்க...ச்சே....இவங்க தவறா பேசிப் பேசியே வசியையும் ரம்யாவையும் சேர்த்து வச்சுடுவாங்க போல💃💃💃💃💃💃💃💃😍😍😍😍😍😍😍😍

வசி சொல்வது போல திவி பேமிலில ரம்யாவை தவிர மத்ததெல்லாம் அரை வேக்காடுதான்னு அவங்க பேச்சு மூலம் நல்லாவே நிரூபிக்கிறாங்க.
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
சமூகத்தில் நடப்பதை அதனோட reality குறையாம ரொம்ப தத்ரூபமா சொல்றீங்க டியர்...👌👌👌👌👌
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,440
Location
Vellore
வசிக்கும் ரம்யாக்கும் லவ் வரும்னுதான் நினைக்கிறேன்...but இவங்க பேமிலி இப்போ இருக்கிற நிலமையில்🙁🙁🙁🙁🙁

திவி பேமிலி என்னப்பா எல்லாத்திலும் தப்பா இருக்காங்க...ச்சே....இவங்க தவறா பேசிப் பேசியே வசியையும் ரம்யாவையும் சேர்த்து வச்சுடுவாங்க போல💃💃💃💃💃💃💃💃😍😍😍😍😍😍😍😍

வசி சொல்வது போல திவி பேமிலில ரம்யாவை தவிர மத்ததெல்லாம் அரை வேக்காடுதான்னு அவங்க பேச்சு மூலம் நல்லாவே நிரூபிக்கிறாங்க.
மிக்க நன்றி சகி 💗💗💗💗🙏🙏🙏🙏
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,440
Location
Vellore
சமூகத்தில் நடப்பதை அதனோட reality குறையாம ரொம்ப தத்ரூபமா சொல்றீங்க டியர்...👌👌👌👌👌
உங்களுக்கு பிடிச்சிருந்தா மிகவும் சந்தோசம் சகி🤗🤗🤗🤗🤗
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top