• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode காதலில் கூத்து கட்டு 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,429
Location
Vellore
Complent accepted ❤?

Because enakula odina oru sila vishyam neenga innaiku enaku theliva sollirukeenga about love ?

1.mobile la pesuradhu epovume adhuku nan othukamaaten adhula udanpaadum enaku illa love ah irundhalum seri arranged marriage la engagement aprm phone conversation rendume thevai illadhadhu na feel panren
Oru person namake namakana person avunga kuda ukkadhu avunga facial reaction paathute pesanum,apo avangaloda negative um namaku theriyum endha maari pesuna avungaluku pudikum adhulam avoid pannanum ellam but mobile conversation la adhuku vaipu ila pudichuruko pudikalaiyo pesuvanga!

Love pannumbodhu irukura ponnuga pasanga after marraige ean change aaguranga? ego clash ellame edhu naala varudhu more ever they both are same only thing is they are lovers then, now they are couples !

Mokkai pottadhuku sorry idhu ellam enakula irukura question and enaku therijaalavu na purinju vechurukuradhu! Only the assumption ! Idhu ellame enaku nadakumbodhu daan theliva theriyum adhu vara na kaathituirupen that's all❤
Thank you dear❤❤❤ ipo irukka lifestyle la ithu rendum romba normal ah irukku... Unakkum theriya varum da, apo neeyea purinju pa ma???
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,429
Location
Vellore
ரம்யாவின் பேச்சு மிகவும் அருமை,அழகான ஆழமான வரிகள்.நிதர்சனத்தை எடுத்துக்காட்டியது.??
நிறைய காதலர்கள் வாழ்க்கை அவசரத்தில் அள்ளி தெளித்த கோலம் போலவே ஆகிவிடுகிறது.இதற்கு காரணம் காதலிக்கும் போது அவர்கள் ஒரு மாயைக்குள்ளாகவே இருப்பதால்,குறைகள், குடும்பம், சமுதாயம் ஏன் எதிர்காலம் கூட கண்ணுக்கு தெரிவதில்லை.
அதிலும் இந்த சினிமா காதலை பத்தி உண்டாக்கி வைச்சிருக்க build ups இருக்கே, அம்மாடியோ. ?‍♀?‍♀
கல்யாணத்துக்கு அப்புறம் சமூக நிர்ப்பந்தம் மற்றும் நிஜ வாழ்க்கை முகத்தில் அடிக்குறப்போ மாயை எல்லாம் ஓடிப்போய்டுது, அப்புறம் என்ன ஒரே டண்டணக்கா தான். ?‍♀?‍♀
உண்மை தான் சகி, மாயைக்கும் நிதர்சனத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இளைய தலைமுறை தடுமாறி போகிறது...???

மிக்க நன்றி சகி ♥❤❤
 




Kaya

நாட்டாமை
Joined
Dec 21, 2020
Messages
64
Reaction score
76
Location
Thiruppur
story nalla poguthu pa...my best wishes to you...

love and family kku ulla eppavaum ego kodu varakudaathu... And I like the quote "Pesuna theeraatha prachanai edhuvum illai"

true words :love: :love: :love: :love:
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,608
Reaction score
36,881
Location
Srilanka
வசீகரன் சொல்வது 100% correct...ஒரு சில ஆண்கள் தவறா behave பண்ணுகிறார்கள் என்று தெறிஞ்சுக்கிட்டே போய் வம்புல மாட்ட வேண்டியது....அப்புறம் ஐயோ அம்மா அப்படி பண்ணிட்டான் இப்படி பண்ணிட்டான்னு அவனை குற்றம் சொல்ல வேண்டியது...இந்த சில பெண்களை என்ன செய்தா தகும்??????

Very nice ud dear...??????
சொல்ல வேண்டியதை நச்சுனு சொல்லிருக்கீங்க??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top